Macro
1. வீடு சூப்பரா இருக்கே மேடம்?எப்படி கட்னீங்க?
என் மூளையை யூஸ் பண்ணி..
அட.. களிமண்ணை வெச்சே கதையை முடிச்சுட்டீங்களே?
1. வீடு சூப்பரா இருக்கே மேடம்?எப்படி கட்னீங்க?
என் மூளையை யூஸ் பண்ணி..
அட.. களிமண்ணை வெச்சே கதையை முடிச்சுட்டீங்களே?
--------------------
2. நான் தான் உன்னை லவ் பண்னலைன்னு சொல்லிட்டனே,ஏன் இன்னும் என் பின்னால சுத்தறே?
இல்ல, இந்த மூஞ்சியை வேற எவன் பார்க்கறான்னு செக் பண்ண!
-----------------------
3. க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் கிட்டே ஜாக்கிரதையா இருக்கனும்,ஏன்னா உன்னை எங்கே அடிச்சா விழுவே?ங்கற வீக் பயிண்ட்ஸ் அவங்களுக்குத்தான் தெரியும்
------------------
4. பொண்ணுங்க ராக்கி கட்டி பிரதர்ஸ்டே கொண்டாடற மாதிரி பசங்க ஏன் தாலி கட்டி ஹஸ்பெண்ட்ஸ் டே கொண்டாடக்கூடாது?#டவுட்டு
--------------
5.ஒரு பெண்ணின் மோசமான எதிரி இன்னொரு பெண்ணாகத்தான் இருப்பாள், ஒரு ஆணின் பெஸ்ட் ஃபிரண்ட் ஒரு பெண்ணாகத்தான் இருப்பாள் #இயற்கையின் விசித்திரம்
-----------------
6. காதலுக்கும் ,நட்புக்கும் என்ன வித்தியாசம்?
இதயம் - என் வேலை பிளட் சப்ளை மட்டும் தான்,அவுட் ஆஃப் சிலபஸ்ல கேள்வி கேட்டா எப்படி?
--------------------
7. க்ரிட்டிக்கல் சிச்சுவேஷன் இன் காலேஜ் லைஃப்- எக்ஸாம் ஹாலில் தெரியாத கேள்வி,பக்கத்து சீட்ல பக்கா ஃபிகரு,காபி அடிப்பதா? சைட் அடிப்பதா?
------------------
8.மோகன்லால் வீட்டில் யானை தந்தங்கள் ,ரெயிடில் சிக்கியவை #அட அவ்வளவுதானா? வேற சொந்தங்கள் ஏதும் சிக்கலையா?சேட்டன் எஸ் ஆகிட்டாரா?
---------------------
9. பிரிட்டிஷ் ஆராய்ச்சியில மனித விலங்குகள் #நல்லா செக் பண்ணிப்பாருங்க, அது கூட இந்திய விலங்காத்தான் இருக்கும்,சோதனை எலி எப்பவும் நாமதானே?
-----------------------
10. 13 மாவட்டங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம் #எங்க ஆட்சியா இருந்திருந்தா கமுக்கமா மேட்டரை முடிச்சிருப்போம் -கலைஞர் சூசகம்
-----------------
11. தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி #ஏன்னா வளைச்சுப்போட்டதெல்லாம் அசையாச்சொத்துக்களே! சோ நோ பிராப்ளம் இல்லையா தலைவரே?
-----------------------
12. ஹிலாரியுடன் ஜெயலலிதா பேசியது என்ன?அமெரிக்க அமைச்சர் தகவல் #எங்கம்மாவுக்கு சரளமா இங்கிலீஷ் தெரியும் என்பதால் இங்கிலீஷ் ல தான் பேசி இருப்பாங்க
------------------
13. வீரபாண்டி ஆறுமுகம் நாளை போலீசில் ஆஜராகிறார்#அண்ணே, ஆஜர் ஆகறப்ப வீரமா இருப்பீங்களா? ஈரமா இருப்பீங்களா?
-------------------
14. மகளிர் அணித்தலைவி ரத்னாவோட வாழ்க்கைல தலைவர் விளையாடிட்டாராம்.
அதுக்காக கேல் ரத்னா விருது கேட்டா எப்படி?இது அரசாங்கமா? சரசாங்கமா?
---------------------
15. பாரத் ரத்னாவுக்கான பிரிவில் விளையாட்டுத் துறை #பல பொண்ணுங்களோட வாழ்க்கைல விளையாடுனவங்களுக்கு விருது குடுத்துடாதீங்கப்பா.நித்திதான் 1ST
-----------------
16. 2ஜி ஊழல்: நாளை முதல் தானே வாதாடுகிறார் ஆ.ராசா! #அடடே. ஒரு லையர் (LIER)லாயர் (LAWER )ஆகிறாரா?
------------------------
17. அன்னக்கொடியும் கொடிவீரனும் படம், அடுத்த 30 வருடங்களுக்கு பேசக்கூடிய படமாக இருக்கும் -பாரதிராஜா#அத்தனை டயலாக்ஸ்ஸா?அவ்வ்வ்வ்வ்வ்
------------------
18. காதலியே மனைவியாக வந்தால் அவளே நமக்கு பிரசாதம்
---------------------
19. வழக்கமா காதலியை பால் வடியும் முகம்னுதானே வர்ணிப்பாங்க, நீ மட்டும் ரோஸ்மில்க் வடியும் முகம்னு சொல்றே?
பின்னே? அவ செம கலர் ஆச்சே?
------------------
20. கோதுமை ரவை,அரிசி ரவை எந்த உப்புமா உங்களுக்கு பிடிக்கும் தலைவரே?
அமைச்சரவை உப்புமா தான் பிடிக்கும்.
---------------------------------
21. பெண்கள் தான் சுமங்கலி என நிரூபிக்க குங்குமம் இட்டுக்கொள்கிறார்கள்,ஆண்கள் ஏமாளி என காட்ட அவர்கள் நெற்றியில் நாமத்தை இடுகிறார்கள்
------------------------
22. பெண்களின் கூந்தலில் சூட மட்டுமே பூக்கள் என சில ஆண்கள் தவறாக நினைக்கிறார்கள்,உதிரிபூக்களின் உபயோகம் அறியாதவர்கள்#ஃபிளவராலஜி
---------------------
23. நீ ஒரு ஃபிகரை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவ உன் கூட சண்டை போடுவா, நீ 2 ஃபிகரை கட்டிக்கிட்டா உனக்காக அவங்க 2 பேரும் சண்டை போடுவாங்க#எது வசதி?
---------------------------
-------------------
25. முட்டாள்தனமாக ஏதாவது செய்து உன்னிடம் மாட்டிக்கொள்ளும்போது நீ குதூகலம் அடைவதால் என் முட்டாள்த்தனத்தை இன்னும் கூர் தீட்டிக்கொள்கிறேன்
-----------------------
டிஸ்கி 1- டைட்டிலுக்கு விளக்கம் எங்கே என தேட வேண்டாம். வழக்கம் போல் அது அட்ராக்ஷனுக்காக வைக்கப்பட்டது.. குழந்தைங்க குறும்பு பண்ணுனா அம்மா அதை ரசிக்கற மாதிரி நீங்களும் இதை எல்லாம் ரசிச்சுட்டு போய்ட்டே இருக்கனும்.. ஹி ஹி
டிஸ்கி 2 - நேற்றைய பதிவில் கோவை , ஈரோடு பற்றி சொன்னதை பலர் தவறா புரிஞ்சிருக்காங்க,மற்ற ஏரியா மக்களெல்லாம் டீசண்ட் இல்லையா? என கேட்டு.. அதாவது பேசற ஸ்லாங்க் பற்றி அப்படி சொன்னேன். மீறி யார் மனதாவது புண் பட்டிருந்தா இருக்கவே இருக்கு சாரி..