1."சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை#இனி கலா நிதி காலாவதி தானா?சன் டி வி ரன்னிடுமா? நின்னுடுமா?டவுட்டு
----------------------------
2. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை சென்னையில் அடுத்த ஆண்டு நடத்த முதல்வர் ஜெ ஒப்புதல்#வெறும் செஸ் போட்டி மட்டும் தானா? நித்யானந்தா வருத்தம்
--------------------------
3. காஜல்அகர்வாலை ஹீரோயினாக போடுவதற்கு பதிலாக புதுமுக நடிகை யாரையாவது போடலாம்- அபிஷேக் பச்சன் #இவ்வளவு ஓப்பனா பேசறீங்களே!ஐஸ்க்கு கோபம் நோ?
------------------
4. உலகில் அனைவரும் நல்லவர்கள்,அன்பானவர்களே!நீங்கள் அவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால்!
--------------------
5. அப்பா,சாரி,எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு,உங்களை கூப்பிடாம விட்டுட்டேன்.
சரி விடம்மா, நெக்ஸ்ட் மேரேஜ்க்காவது மறக்காம கூப்பிடு#ஃபாரீன் லவ்
-------------------
6. பொண்ணுங்க பசங்ககிட்டே 1% வாங்குனா 10% ரிட்டர்ன் தருவாங்க அன்பை.ஆனா பசங்க பொண்ணுங்ககிட்டே 10% வாங்குனா 1% தான் ரிட்டர்ன் கிஃப்ட்ஸ்# உஷார்
------------------------
7. நீ கொடுத்தால் தான் நானும் கொடுப்பேன் என்பது வியாபாரம்,நீ கொடுத்தாலும் ,கொடுக்காவிட்டாலும் நான் கொடுப்பேன் என்பதே அன்பு
-----------------------
8. முன்னேற்றத்தின் முகவரி நீயாக இருந்தால் இனி வந்து கொண்டே இருக்கும் வெற்றி எனும் கடிதம்
---------------------
9. கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்கத்தவறி விட்டால் ,கண்ணுக்குத்தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை
-------------------
10. பால் இருக்கும் இடம் தேடி உதடுகள் சென்றால் அது முதல் இரவு.உதடு இருக்கும் இடம் தேடி பால் வந்தால் அது கடைசி இரவு
-------------------
11. நாமளா மில்க்கை ட்ரிங்க்குனா அது ஃபர்ஸ்ட் நைட்டு,நமக்கு யாராவது பால் ஊத்துனா அது லாஸ்ட் நைட்டு#ரீ மேக் & ரீ மிக்ஸ் ட்வீட்
------------------
12. 5,14,23,8,17,26 ஆகிய தேதிகளில் திருமணம் செய்தால் சச்சரவு,விபத்து,டைவர்ஸ் தானாம்#இதையே சாக்கா வெச்சு கழட்டி விடறதுக்கு டோண்ட்யூஸ்

13. சன் டிவி எனக்கு மான நஷ்ட தொகை தரனும்னு சாமியார் கேட்கறாரே? மானம் இருக்கறவங்க தானே கேட்க முடியும்? இவரு எப்படி கேப்பாரு?
-------------------
14. நடிகை நயன் தாரா ஒரு படத்துல சீதையா நடிச்சாங்களாம்.
அதுக்காக சிம்புவை ராமர் நெம்பர் 1 , பிரபுதேவாவை ராமர் நெம்பர் 2 அப்டின்னு கூப்பிடறதா?
--------------------
15. அந்தாளு சரியான டுபாக்கூர்னு எப்படி சொல்றே?
ரஜினி நடிச்ச ராணா பட டிவிடி இருக்குன்னாரே?
----------------
16. மியூசிக் காலேஜ்ல தமனாவுக்குப்பிடிக்காத ராகம் எதுன்னு கஷ்டமான கேள்வி கேட்டாங்களாமே?
இது செம ஈஸி கேள்வி, சிவ (ரஞ்சனி ) ராகம் தான்
------------------
17. டியர்,உங்க லக்கி நெம்பர் எது?ன்னு கேட்டா 9842713441 அப்டினு செல்நெம்பர் சொல்றீங்க?
ஆமா,அந்த நெம்பருக்குத்தானே உன் மெசேஜ் எல்லாம் வருது?
---------------
18. மேடம்,ஏன் ஸ்விம்மிங்க் டிரஸ்ல அடிக்கடி நடிக்கறீங்க?
வாழ்க்கைங்கறது ஒரு எதிர் நீச்சல்னு ரசிகர்களூக்கு சிம்பாலிக்கா உணர்த்தறேன்
-----------------
19. டியர்,உங்களுக்குப்பிடிச்ச நொறுக்குத்தீனி பொரிகடலையா? ஏன்?
ஹி ஹி ,சின்ன வயசுல இருந்தே கடலை போடறதுல செம இண்ட்ரஸ்ட் #விடலை சுடலை வித் கடலை
-------------
20. அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக கலெக்டரேட் அருகே பிச்சை எடுத்த காண்டிராக்டர்#ஏன் இப்டிப்பண்றீங்க?ன்னு போலீஸ் பிச்சை எடுத்திருக்குமே?
-----------