நித்யானந்தா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
""நில அபகரிப்பில் ஈடுபடும் நோக்கில், "மார்பிங்' முறை வீடியோவை ஒளிபரப்பி, என் மீது, சன்,"டிவி'யினர் பழி சுமத்தினர். அவர்கள் ராட்சதர்கள்.
சி.பி - ஓஹோ.. அவங்க ராட்சதர்கள், நீங்க ரட்சகர்களா?
தியான பீடங்கள் மீது நடந்த தாக்குதல், தனிப்பட்ட தாக்குதல் அல்ல; மத ரீதியான தாக்குதல். ராட்சதர்கள் மீது, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது
சி.பி - மதம் பிடித்த ரீதியில் நடந்தது நீங்கதானே?

தினகரன் மதுரை அலுவலக எரிப்பு சம்பவத்தில், சன், "டிவி' எடுத்த காட்சிகள் கொண்ட வீடியோவை சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த வீடியோவையே, கோர்ட் தூக்கி வீசிவிட்டது. தயாரித்ததும், ஒளிபரப்பியதும் தான் குற்றம். இது தவிர, எந்த குற்றமும் அதில் இல்லை. அது ஒரு சதி வேலைதான். சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் அதிலிருந்து தப்பிக்க, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, மக்களை திசை திரும்பும் வகையில், மீடியாக்களை ஆயுதமாக பயன்படுத்தி, என் மீது பழியைச் சுமத்தினர். அந்த நேரத்தில், மிகவும் சமூகப் பொறுப்போடு, ஆழ்ந்த, தெளிந்த நிலையில், "தினமலர்' போன்ற நாளிதழ்கள், "டிவி'க்கள் செயல்பட்டன. பழித்தவர்களைப் பார்த்து, சில, "டிவி'க்கள் தங்கள், "ரேட்டிங்'கை கூட்டும் விதமாக செயல்பட்டன.
சி.பி -ரேட்டிங்க்கிற்காக நடந்த சீட்டிங்க்னு ஏன் நீங்க முதல்லியே பேட்டி குடுக்கலை?
அவ்வாறு பழித்தவர்கள் மீதும் தவறில்லை. அழிக்க நினைத்தவர்கள் சன், "டிவி' ராட்சதர்கள். வீடியோ காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது என, ஐகோர்ட் தடை போட்டும், அதன் பெஞ்ச் அதை உறுதி செய்தும், அதைப் பற்றி கவலைப்படாமல், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர்.
சி.பி - அதுலயும் அரை குறையாத்தான் காமிச்சாங்க.. நோ சேட்டிஸ்ஃபேக்ஷன் குருவே!
வீடியோ காட்சிகளை வெப்சைட் மூலம் விற்று, பிழைப்பு நடத்துகின்றனர்.
சி.பி - ஓஹோ டிவிடி ஆக்கி இன்னும் காசு பார்த்திருக்கலாமோ?
ஊடகங்களுக்கு இருக்கும் மரியாதையை அழிக்கின்ற இவர்கள், மீடியாக்கள் அல்ல. வீடியோவை வெளியிடாமல் இருக்க, சன், "டிவி' தரப்பில் 100 கோடி ரூபாய் கேட்டனர். பின், 60 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர்.
சி.பி - போங்க குருவே!ரொம்ப சீப்பா இருக்கே?500 கோடி கேட்டிருக்கலாம்.. இதை பப்ளிஷ் பண்ணுனதுல 290 கோடி லாபமாமே?
வார இதழ் ஒன்றின் மீடியேட்டராக சுரேஷ் வந்து மிரட்டினார். சன், "டிவி' சக்சேனாவின் சார்பில், அவரது உதவியாளர் அய்யப்பனும் பணம் கேட்டு மிரட்டினார்; சக்சேனாவும் போனில் பேசினார்.
சி.பி - பார்த்தீங்களா? அப்பவும் அவங்க டீலா? நோ டீலா? ந்னு கேட்டிருக்காங்க.. உங்களுக்கு ஏத்தம்..
என் ஆசிரம நிர்வாகிகள் அதற்கு அடிபணியாததால், "மார்பிங்' முறையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டனர். அதன் பின்பும் என் பக்தர்களை மிரட்டி, பணம் பிடுங்கிக் கொண்டனர்.
சி.பி - இதை நம்ப முடியலயே.. படமே ரிலீஸ் ஆகிடுச்சு? எதுக்கு பணம்? ஒரு வேளை அதை பார்த்து எஞ்சாய் பண்ணுனதுக்கு கேளிக்கை வரியோ?
அப்போது, தியான பீட நிர்வாகிகள் போலீசில் புகார் செய்தனர்; புகார்கள் ஏற்கப்படவில்லை.
சி.பி - வெறும் புகார் மட்டும் குடுத்தா எப்படி ஏத்துப்பாங்க? பிரசாதமா கொஞ்சம் லஞ்சமும் குடுத்திருக்கனும்..
தமிழகத்தில் 120 தியான பீடங்களை ரவுடிகள், கூலிப்படையினரை வைத்து, அடித்து நொறுக்கினர். அங்குள்ள இந்து விக்ரகங்களை நொறுக்கினர். இது எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல; மத ரீதியான தாக்குதல்.
சி.பி - சும்மா கேஸை ட்விஸ்ட் பண்ணாதீங்க.. தங்க விக்ரகம் மாதிரி பல கேஸூங்க ஆசிரமத்துல இருந்துச்சாமே?எப்படி சத்தம் இல்லாம டிஸ்போஸ் பண்ணுனீங்க?
அமெரிக்காவில் உள்ள,"இந்து பெடரேஷன்' வீடியோ காட்சிகளை, மத அமைப்புகளுக்கான கூட்டமைப்பிடம் ஒப்படைத்துள்ளது. இதை ஆய்வு செய்த கூட்டமைப்பு, வீடியோ காட்சிகள், உயர்தர யுக்திகள் கையாண்டு, "மார்பிங்' முறையில், சித்தரிக்கப்பட்ட காட்சிகள் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சி.பி - உயர்தர யுக்திகள்!!!??அப்டி ஒண்ணும் தெரியலையே? கிளாரிட்டி,குவாலிட்டி எல்லாமே கம்மியாத்தானே இருந்துச்சு?
இதனடிப்படையில், கூட்டமைப்பின் மூத்த வழக்கறிஞர்,"இந்த புகார்கள் மீதான குற்றப்பத்திரிகை நகல்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்' என, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
17 இடங்களில் பெண் சன்யாசிகளின் புடவைகளை உருவியுள்ளனர்.
சி.பி - அதெப்பிடி? பொண்ணுங்க சேலை கட்டற ஒரே இடம் இடுப்பு தான்.. 17 இடங்களில் எப்படி கட்டுவாங்க. யூ மீன் ப்ளேஸ்?
ஏழு இடங்களில் கொலைவெறித் தாக்குதல் நடந்தது. அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது.
சி.பி- இது மட்டும் மார்ஃபிங்க் கிடையாதாக்கும்?
எங்கள் ஆசிரமத்தில் மூன்று சன்யாசிகளை ஒரு அறையில் வைத்து பூட்டி, பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். மற்றொரு புறமாக வந்த பக்தர்கள், கதவை உடைத்து அவர்களை மீட்டுள்ளனர். பெங்களூரில் நடந்த சம்பவத்திற்கு, சென்னை, எழும்பூர் போலீஸ் நிலையத்தில், என் மீது எப்.ஐ.ஆர்., போட்டனர். சம்பந்தப்பட்டவர் பெயர் இல்லாமல் போடப்பட்ட இந்தியாவின் முதல் எப்.ஐ.ஆர்., அதுவாகத் தான் இருக்கும்.
சி.பி - எங்க தானைத்தலைவர் கலைஞர் ஆட்சியை ரொம்ப குறைச்சு மதிப்பிடாதீங்க!!இந்த மாதிரி பல தடவை நடந்திருக்கு.
எங்களிடம் பலவற்றை பறிக்க முயற்சி நடந்தது. நாங்கள் பறி கொடுக்கவில்லை.
சி.பி - எதை ? கற்பையா?
நீதித்துறை மீதும், தமிழக முதல்வர் மீதும், பத்திரிகைகள் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. புகார்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். ஆளும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்பேன். அழைப்பு வந்தால் சூழ்நிலைகளைப் பார்த்து முடிவு செய்வேன். முதல்வர் மீது முழு நம்பிக்கை உள்ளது.
நாய் கடித்தால்...? : ஆசிரம், தியான பீடம் மீதான தாக்குதல் குறித்து குறிப்பிட்ட நித்யானந்தா, "என் ஆசிரமம், தியான பீடங்கள் மீது நடந்த தாக்குதலால், என் பக்தர்கள் எந்த அளவுக்கு வேதனைப்பட்டிருப்பர். அவர்கள் உங்கள் சிலைகளை ஆசிரமம் முன் வைத்து, செருப்பால் அடிக்க வேண்டும் என்று துடித்தனர். நான் தான், "நாய் கடித்தால் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். திருப்பி கடிக்கக் கூடாது என்று, அவர்களை சமாதானப்படுத்தினேன்'
சி.பி - தத்துவம்? இக்கட்டான நேரத்துல கூட மெயிண்ட்டனிங்க்!!!
கண்டுகொள்ளாத மாஜி முதல்வர்? : அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் குறித்து நித்யானந்தா கூறியதாவது: கடந்த ஆண்டு டிச.,29ல், அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினேன். தியான பீடங்கள் மீதான தாக்குதல் குறித்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், உணர்வளவில் மிகவும் காயப்பட்டு, தமிழக மக்கள் இழந்த மத சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் மீட்டுத் தர வேண்டுமென, 60 ஆயிரம் பக்தர்கள் ரத்தக் கையெழுத்துடன், நீதிகேட்டு சந்திக்க வாய்ப்பு கேட்டிருந்தேன். ஆனால், எந்த பதிலும் இல்லை. பின், தேர்தல் பிரசாரத்தின் போது,"நான் ஆன்மிகவாதிகளுக்கு எதிரி அல்ல. நடந்த சம்பவத்திற்கும், எங்களுக்கும் தொடர்பில்லை' என்று பேசியுள்ளார்.
சி.பி - சம்பவத்துக்கும் ,உங்களுக்கும் தொடர்பில்லை, சரி.. ரஞ்சிதாவுக்கும் உங்களுக்கும் தொடர்பு இல்லையா? தில்லு இருந்தா ரஞ்சிதா மேல சத்தியமா சொல்லுய்யா பார்க்கலாம்..
ரூ.35 கோடி கேட்டு மிரட்டிய பிரசன்னா? : நித்யானந்தா தனது பேட்டியின் இடையே பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக, ஆடியோ உரையாடல் ஒன்றை நிருபர்களுக்கு போட்டுக் காட்டினார். அதில், லெனின் கருப்பனின் உதவியாளர் பிரசன்னா, ஆசிரம நிர்வாகியுடன் போனில் பேசுகிறார். "டேபிளில் 25 கோடி ரூபாயை தூக்கிப் போட்டால் போதும். அதில் எல்லாவற்றையும் மூட்டை கட்டி தூக்கிப் போட்டு விடுகிறேன். அவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல. மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து 35 கோடியைக் கொடுங்கள்' என்கிற ரீதியில் பேச்சு தொடர்கிறது.
சி.பி - ரேட் ரொம்ப கம்மிப்பா..
ஒன்பதா...? : பேட்டியின் போது, வார இதழ் ஒன்றின் நிருபர், நித்யானந்தரைப் பார்த்து, "ஒன்பது' என்று கூறி, சைகை காட்டினார். இதைப் பார்த்து சிரித்த நித்யானந்தா, "ஆம்' என்று கூறிவிட்டு தொடர்ந்தார்."ஆன்மிகத்தில் இருக்கும் எனக்கு பேச வாயும், ஆசிர்வதிக்க கையும் செயல்பட்டால் போதும்.
சி.பி - ஓஹோ, வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்னு சொன்னதை இப்படி அர்த்தம் பண்ணீட்டீங்களா? அட தேவுடா..
நான் ஆண், பெண், அலி, குழந்தை நிலைகளைக் கடந்து, ஆன்மிக மார்க்கத்தில் வாழ்பவன். அதனால் அவர், "ஒன்பது' என்று சொன்னதால் வருத்தப்படவில்லை. ஆனால், அவர், பாலியல் சிறுபான்மை இனத்தை(அரவாணிகளை) இழிவுபடுத்தியதை ஏற்க முடியாது' என்றார்.
சி.பி - அம்புட்டு நல்லவரா நீங்க?
நான் அவள் இல்லை...! : "வீடியோவில் இருப்பது நான் இல்லை' என நித்யானந்தா கூறியதும், "அதில் இருப்பது ரஞ்சிதாவும் இல்லையா?' என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரஞ்சிதா, "வீடியோ காட்சியில் உள்ளது நான் இல்லை என்று, திரும்பத் திரும்ப பலமுறை கூறிவிட்டேன். எத்தனை முறைதான் இதை கேட்பீர்கள். கும்பிடுகிற கடவுளுடன், என்னைச் சேர்த்து கொச்சைப்படுத்தினால் எனக்கு எப்படிப்பட்ட நிலை இருக்கும்' என்றார்.
சி.பி - அதெல்லாம் இருக்கட்டும் மேடம்.. நீங்க கும்பிடற கடவுள் சிவ லிங்கமா?
நன்றி - தினமலர்