1. சந்தோஷமாக வாழ முயற்சி செய்வதை விட நிம்மதியாக வாழ முயற்சித்தால் வாழ்க்கை முழுக்க சந்தோஷமாக அமையும்#பணம் தேடும் உலகு கண்டு மனம் வாடும் மனிதன்
----------------------------
2. திறமை உங்களை உயர்ந்த நிலைமைக்கு கொண்டு செல்லும்,ஆனால் நன்னடத்தை தான் உயர்ந்த நிலையிலேயே தொடர்ந்து நிலை நிறுத்தும்
-------------------------
3. எதிர் வீட்டு டல் திவ்யா இப்போ தூள் திவ்யா ஆகிட்டாளே ,ஏன்?
ஏன்னா என் சம்சாரம் ஊருக்கு போயிருக்கா
-------------------------
4. சம்சாரம்,செல்ஃபோன் என்ன வித்தியாசம்?
சம்சாரத்தை மியூட் பண்ண முடியாது,செல்ஃபோனை சைலண்ட் மோடுல வைக்கலாம்,மாடல் பிடிக்கலைன்னா மாத்திக்கலாம்
------------------------
5. நான் கண்ணீர் மாதிரி,நீ சந்தோஷமாக இருக்கும்போது உன் கூட இருக்க மாட்டேன்,உன் கஷ்டத்தில் மட்டும் உடன் இருப்பேன்
6. கடவுள்பாதி மிருகம்பாதி படத்தில் ஆர்யா,நரேன்,ஆதி மூவரும் ஒப்பந்தம்#இதுல ஆதி தான் மிருகம் போல் நடிக்கனும்னு நிர்ப்பந்தம் பண்ணி இருப்பாங்களே
------------------------
7.போஸ்ட் பாக்ஸ்கள் விமான நிலையங்களில் மட்டும் நீல நிறங்களில் இருப்பது போல் மனிதன் மனம் தனிமையில் மட்டும் கறுப்பு நினைவுகளில் வாழ்கிறான்
--------------------------
--------------------------
8. டியர்,ஏன் லோஹிப் சேலை கட்டி இருக்கே?
நான் சேலையை ஏத்திக்கட்டறவ இல்ல.. இறக்கிக்கட்டறவ.
அது.(எது?) #திருப்பதி தல ரசிகை (மொட்டை அடிக்கப்போறா)
-------------------
9. தலைவரே,உங்க பொண்ணை லவ் பண்றேன்.
அப்படியா?யாராவது பெரிய மனுஷன் கிட்டே இருந்து ரெக்கமண்டேஷன் லெட்டர் வாங்கிட்டு வா#ஹூம்,இவனெல்லாம் மனுஷனா?
-----------------------------
நான் சேலையை ஏத்திக்கட்டறவ இல்ல.. இறக்கிக்கட்டறவ.
அது.(எது?) #திருப்பதி தல ரசிகை (மொட்டை அடிக்கப்போறா)
-------------------
9. தலைவரே,உங்க பொண்ணை லவ் பண்றேன்.
அப்படியா?யாராவது பெரிய மனுஷன் கிட்டே இருந்து ரெக்கமண்டேஷன் லெட்டர் வாங்கிட்டு வா#ஹூம்,இவனெல்லாம் மனுஷனா?
-----------------------------
10. அந்த நடிகை கூட எனக்கு லவ் இருக்குன்னு சொல்றது புரளி,என் வேலையை கவனிக்கவே எனக்கு நேரம் சரியா இருக்கு.
உங்க வேலையே நடிகையைலவ்வறதுதானாமே?
------------------------------
உங்க வேலையே நடிகையைலவ்வறதுதானாமே?
------------------------------
11. பாசிட்டிவ் ரிசல்ட்டை விரும்பாத ஒரே இடம் ஹெச் ஐ வி டெஸ்ட் ரிப்போர்ட்டில் மட்டுமே#ஜி ஹெச்
----------------------
12. தன்னை யாரும் கவனித்து விடக்கூடாது என ஒவ்வொரு பால்வினை நோயாளியும் தன் முகத்தை மறைத்துக்கொள்ளும் சோகத்தை ஜி ஹெச்சில் பார்க்கலாம்
---------------------
13. பால்வினை நோயாளிகள் பிரிவில் ஒரு ரவுண்ட் அடித்துப்பார்த்து விட்டு வந்தால் ஜென்மத்துக்கும் பெண் ஆசையே மனிதனுக்கு வராது#ஜி ஹெச் உலா
---------------------
14. நான் ஆஸ்கார் வாங்கவேண்டிய இசைமைப்பாளர்-டி.ஆர் #மக்கள் உயிரை வாங்கறவங்களுக்கெல்லாம் ஆஸ்கார் தர மாட்டாங்களே சார்..
-
-------------------------------
15. நாம் இருவரும் பேசாமல் இருக்கும் விரதம் இருப்போம். யார் ஜெயிக்கிறார்கள் பார்ப்போமா? உன் கண்கள் இருக்கும் வரை ஜென்மத்துக்கும் ஜெயிக்கமாட்டாய்
-------------------------
16. சுடி,மிடி ,ஜீன்ஸ் டீ சர்ட்டில் கலக்கும் பெண்களை எந்த அளவு ரசிக்கிறோமோ 3 மடங்கு அதிகமாக சேலை அணிந்த ஃபிகரை ரசிக்கிறோம்#தமிழண்டா
----------------------
17. விஜயகாந்த் மகன் +2 தேர்வில் 1200க்கு 585 மார்க்#ஒரு நாட்டின் வருங்கால சி எம் மகனே எந்த ஊழலும் செய்யாம நியாயமான மார்க் போதும்னு பெருந்தன்மை
-----------------------
18. ஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு அப்துல்கலாம் பதில்# எல்லாரும் தொடங்கறாங்க. ஆனா கடைசி வரை நடத்தறதில்லை, அதான் பிரச்சனை
---------------------
19. ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி : மரத்தில் மோதியது அரசு பஸ்: 30 பேர் காயம்#பஸ்ல பொன்னர் சங்கர் ஓடிட்டு இருந்திருக்குமோ?
--------------------
20. அன்புமணி: அதிமுக கூட்டணியில் தேமுதிக., தான் குறைவாக, 44 சதவீத ஓட்டு பெற்றுள்ளது.#அண்ணே,ஜெயிச்சவங்களைப்பற்றி தோத்தவங்க நக்கல் அடிக்கலாமா?
-------------------------
அ
21. இலங்கை பிரச்னையில் அரசின் நிலை என்ன? இந்திய கம்யூ., கேள்வி # அஸ்யூசுவல் கையாலாகாத நிலைதான், இதென்ன கேள்வி?
----------------------
22. ரிசர்வ் வங்கி கவர்னர் -வங்கிகள் உபயோகமான செயல்பாடுகளுக்கு மட்டுமே கடன் அளிக்க வேண்டும்.#அப்போ கட்சி தொடங்கனும்னா லோன் கிடையாதா?
--------------------------
23. அன்புமணி -தமிழக சட்டசபை தேர்தலில் திமுக.,வினரால் தான், பாமக.தோற்றது.#உன்னால நான் கெட்டேன்,என்னால நான் கெட்டேன்,நம்மால நாடே கெட்டுது
--------------------------
24. என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது: கதறும் தங்கர் பச்சான்!#இந்த டயலாக்கை கனிமொழிகிட்டே இருந்து காப்பி அடிச்சீங்களா?
------------------
25. தண்ணியடிக்க வயசு எதற்கு...? சர்ச்சையில் ஸ்ரேயா! #மூன்றெழுத்து நடிகைக்கு நான்கெழுத்தில் ஆர்வம் -சரக்கு
---------------------