1. கேரள அரசுக்கு உலக வங்கி கடனுதவி #பத்மநாபா கோயில் மேட்டர் தெரிஞ்சபிறகுமா?சுத்த கேன பேங்க்கா இருக்கே?
---------------
2. ஃபோட்டோவுடன் கூடிய "மெமோ' : திருச்சி டிராஃபிக் போலீஸார் அதிர்ச்சி#மாமாவுக்கே மெமோவா?ஒபாமாவுக்கே டெமோவா?
-----------------------
3. நடிகை ராதா தோட்டத்துகாவலாளிக்கு அரிவாள்வெட்டு ஏர்வாடி அருகே 5பேர் கைது#கோடம்பாக்கத்துக்கும்,கீழ்ப்பாக்கத்துக்கும் எப்பவும் லிங்க் உண்டு
-----------------------
4. சதுரகிரியில் 3 ஆயிரம் அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்#அவ்வளவு தூரம் ஏறி இறங்குறதுக்குள்ள சாப்பிட்டது செரிமாணம் ஆகிடுமே?
--------------
5. சிறையில் ஸ்பெஷல் உணவு, போன், "டிவிடி பிளேயர்' வசதி: கைதிகள் சுகபோக வாழ்க்கை#கேட்டுட்டீங்களா? கலைஞரே கவலைப்படேல் கனி மொழி நலம்
------------------
6. ஜெயலலிதா நாளை டெல்லி செல்கிறார் #கலைஞர் போனார்னா அதுக்கு காரணம் இருக்கு,இவிங்க ஏன் போகனும்?சும்மா போட்டிக்காக போறாங்களோ?
-------------------
7. ரிஸ்க்கான காட்சியில் நடித்த சமீரா ரெட்டியை அவரது பெற்றோர்கள் இனிஇப்படி நடிக்கவேண்டாம் என்றார்கள்#அடடாஇப்படி என்பதை கட் பண்ணி இருக்கலாம்
----------------------
8. திரு என்ற மரியாதைச்சொல் தேவைப்படாத எழுத்தாளர் சாரு#திரு திரு துறு துறு இன் சேட்டிங்க் & சீட்டிங்க்
--------------------
9. திமுகவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட,திமுக ஆட்சிக்கு வரவில்லையே என வருத்தப்படுகிறார்கள் -ஸ்டாலின் # அதெப்பிடிங்க? இன்விடேஷனே வைக்காதவங்க மேரேஜ்க்கு வர்லன்னு வருத்தப்படுவாங்களா?
------------------------
10. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் தொடர் கொள்ளை#அதெப்பிடிங்க?ஆ ராசா தான் உள்ளே இருக்காரே?
---------------------
11. குடிபோதையில் ஸ்ரேயா குத்தாட்டம்#டாக்டர் ராம்தாஸ் &; கோ பாப்பாவை என்ன பண்னப்போறாங்களோ?
------------------
12. சிந்தனையை வளர்க்கும் வகையில் சமச்சீர் கல்வி புத்தகம் இல்லை-ஆய்வுக் குழு அறிக்கை #அப்டின்னு அம்மா சொல்லச்சொன்னாங்களா?
----------------
13. கவுண்டமணி வீட்டில் விஜய் வேலாயுதம் படத்துக்காக # காமெடி பாஸ் வீட்ல காமெடி பீசுக்கு என்ன வேலை?
--------------------
14. வேலாயுதம் படத்தில் 15 வில்லன்கள், 30 காமெடியன்கள் உண்டு#நாசமாப்போச்சு,அப்போ ஃபைட் சீன்கள் தான் படம் பூராவா?
-------------------
15. வேலாயுதம் கதைப்படி விஜய் ஒரு பால்காரன். பெயர் வேலு.#அண்ணாமலை ரீ மேக்கா?என் ரசிகர்கள் மீது கை வெச்சா.. அப்டின்னு பஞ்ச் டயலாக் பேசுவாரா?
------------------
16. பாளை சிறையில் கைதிகளிடையே மோதல்: #இதெல்லாம் ஒரு நியூசா? சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்குள் காதல்னா அது நியூஸ்@நோ உள் குத்து
----------------------
17.திமுகவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கை-ஸ்டாலின்#நீங்க தான் மிஸ் பண்ணிட்டீங்க, 5 வருஷத்துல ஒரு நாளாவது அம்மாவை கைது செஞ்சீங்ளா?@உசுப்பேத்து
--------------------
18.ரயில்வே துறையை தமிழக எம்.பி.,க்கள் கேட்டுப் பெற கோரிக்கை#விட்ராதீங்கய்யா,செம மாலு,கமுக்கமா முடிச்சுக்கோங்க டீலு
----------------
19. பருவமழை காரணமாக நாடு முழுவதும் சிமென்ட் விலை ரூ. 10 முதல் 15 வரை குறைந்துள்ளது#ஒரு மலையாள கில்மாப்படத்துக்கு இம்புட்டு மவுசா?
----------------
20. மாஜி முதல்வரின் மகனை கரம்பிடிக்கிறார் ஜெனிலியா! #கழக உடன்பிறப்புகள் கலக்கம் வேண்டாம்,இது மும்பை செய்தி
---------------
21. 2வது திருமணம் செய்த செல்வராகவனுக்கு கருணாநிதி வாழ்த்து!#தொடர்ந்து இதே போல் பல திருமணங்கள் செய்யுங்கள் அப்டீன்னா? வெளங்கிடும் தலைவரே!
-------------------
22. கமல் படத்தில் நடிக்க போட்டி போடும் சல்மான், அக்ஷய்! #விபரம் தெரியாத பசங்க,டம்மி ஆகறதுக்கு இம்புட்டு போட்டியா?பிரபு,அர்ஜூன்,மாதவன் வரிசை
-------------------------------
23. சம்பளத்தை பாதியாக குறைத்தார் இலியானா! #உடையை கால்வாசியா குறைத்தாரா?ரசிகர்கள் கேள்வி,எம்புட்டு காமிச்சாலும் பசங்களுக்குப்பத்தாதே!?
---------------------
24. ஆகஸ்ட் 12 அல்லது 19ல் மங்காத்தா! வெங்கட்பிரபு அறிவிப்பு!! #2013 அல்லது 2019 இல் சம்பளப்பட்டுவாடா ,பட தயாரிப்பாளர் அறிவிப்பு
-------------------
25. மானாட மயிலாட குண்டு ஆர்த்தி மெலிந்து விட்டார்-செய்தி#கலைஞர் டிவி,மற்றும் கலைஞர் குடும்பம் இதற்குப்பதில் சொல்லியே ஆகவேண்டும் ,ஜெ ஆவேசம்
------------------------