1. ”சரியான கஞ்சன் வீட்டுக்குடும்படி நீ!எது கேட்டாலும் தர மறுக்கும் மனசு உன்னுது,கேட்காமலேயே வாரி வழங்கும் உதடு என்னுது#கர்ணபரம்பரைக்காதலன்
-----------------------
2. ”டியர்,ஏன் கனகாம்பரப்பூ வாங்கித்தர்றீங்க?”
“ அதான் வெயிட்லெஸ்,உன் கூந்தல் தாங்கும் அளவு லைட் வெயிட் கண்ணே!”
(அதுவும் இல்லாம அதுதான் டெட் சீப் ஹி ஹி - மைண்ட் வாய்ஸ்)
---------------------
3. ”ராஸ்கல்னு உங்களைத்திட்டறேனே,கோபம் வர்லை?”
“ம்ஹூம், ரோஸ் கலர்-னு சொல்றியோன்னு நினைச்சேன்”#சமாளிஃபிகேஷன் சண்முகராஜ்
----------------------
4. ”டியர்,மருதாணி இலை போலே உன் நிலை.”
“ எப்டி?”
“ நான் உன் மேலே லேசா பட்டாலே சிவந்துடறியே?”#சிகப்பியுடன் காதல் கடலை
---------------------
5. ”டியர்,கார்த்தி-ரஞ்சனி மேரேஜ் மாதிரி நம்ம மேரேஜ்ஜையும் கோவைல நடத்திடலாமா?”
“ வெயிட் ஒன் மினிட்,இந்த சீன்ல தமனா யாரு?” சந்தேகப்பிராணி சசி
----------------
6. ”டியர்,நீங்க சைவம்,நான் அசைவம்.. , காதல் சரிப்பட்டு வருமா?”
“ காதல் விஷயத்தில் நான் அசைவம், நீ சைவம், தானிக்கு தீனி சரியாப்போச்சு”
----------------
7. ”மேரேஜ்க்குப்பிறகு உங்க பேரை இனிஷியலா போடவா? எங்க அப்பா பேரையா?”
“உன் இஷ்டம் போல கண்ணே!”
( முதல்ல மேரேஜ் நடக்குதான்னு பார்ப்போம்)
----------------------
8. ”என் அளவு உங்களுக்கு ஜெனரல்நாலெட்ஜ் பத்தாது”
“ஆமா,அதனால் என்ன லவ் நாலெட்ஜ் எனக்கு ஜாஸ்தி “ #G.K VS L.K
----------------
9. ஹலோ,மொக்கை ஃபிகர் மோஹனாவா.நேத்து நாம 2 பேரும் சினிமாவுக்கு போனோமே? என்ன படம் அது?”
“ விளையாடறீங்களா? எங்கே படம் பார்க்க விட்டீங்க?"
-----------------------
10. 'என் பிறந்த நாள் எது?ன்னு சொல்லுங்க பார்ப்போம்?”
“அதை உங்கம்மாகிட்டே தான் கேட்கனும்,நம்ம காதல் பிறந்த நாள் தான் எனக்கு தெரியும்.”
---------------------------
11. ”டியர், என் ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு? “
“ஹேர் இருக்கு, ஸ்டைலா? அது எங்கே இருக்கு?”
----------------------
12.உன் நினைவுகள் எனக்கு உற்சாகம்,நீ நேரில் என்னருகே இருந்தால் அதுவே எனக்கு உற்சவம்
----------------------
13.”காதலுக்கு ஒரு இலக்கணமாய் நாம் இருப்போம்,ஓக்கே?”
“ தேவை இல்லை,ஜஸ்ட் காதலோடு இருந்தாலே போதும் கடைசி வரை மாறா அன்போடு”
“ தேவை இல்லை,ஜஸ்ட் காதலோடு இருந்தாலே போதும் கடைசி வரை மாறா அன்போடு”
------------------
14. ”டியர்.. உங்களுக்கு கமல் பிடிக்குமா? ரஜினி பிடிக்குமா?”
“2 பேரையும் அல்ல,கமாலினிமுகர்ஜினி மாதிரி இருக்கும் உன்னைத்தான் பிடிக்கும்”
-------------------
அய்யய்யோ,விருந்தும்,மருந்தும் 3 நாளுக்குத்தான்னு சொல்வாங்க,அப்போ மீதி 27 நாளுக்கும் நான் என்ன செய்ய?”
-----------------------------
16.உங்களைப்பிடிக்கலைன்னு யாராலயும் சொல்லவே முடியாதுங்க,நீங்க அவ்ளவ் அழகு-ஆண்களால் மட்டுமே சொல்லப்படும் வாசகம்
--------------------
--------------------
17. பத்மநாப சுவாமி கோவிலில் பொக்கிஷம்: பாதுகாப்பது எப்படி என எழுந்தது புது பிரச்னை#கோபாலபுரம் கொண்டுவரவும்,எல்லாம் எங்கய்யா பார்த்துக்குவார்
----------------------------
18. கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை #லோன் வாங்குனா ,கட்டக்கூடாது என்பதுதான் அவங்க படிச்ச முதல் பாடம்போல.
--------------------------------
19 அழகான கதாநாயகிக்காக பஸ்ஸ்டாண்ட்-ல் அலைந்தோம்-பாரதிராஜா#எல்லா ஹீரோயின்களூக்கும் R ல பேர் வெச்சதால ரயில்வேஸ்டேஷன்லபிடிச்சீங்களோனுநெனச்சோம் சார்.
------------------------
20 அமைச்சர் ராமலிங்கம்: தமிழகத்தில், 235 மணல் குவாரிகள் செயல்படுகின்றன. #அண்ணே,அதுல எம்புட்டுண்ணே மேல் வருமானம் வருது?
-------------------------
21 சினிமா அதிபரிடம் ரூ.82 லட்சம் மோசடி : சன் "டிவி' நிர்வாக அதிகாரி கைது#தொகை ரொம்ப கம்மியா இருக்கே?ஆள் மாறாட்டமோ?
-------------------
22. திமுக.எதிர்க்கட்சியாகக் கூட வர முடியவில்லை என்பது தான் வேதனை-ஸ்டாலின்#அதுகுடப்பரவாயில்லைண்ணே,கேப்டன் உங்களை ஓவர்டேக்கிட்டாரே?
-------------------------------
23.. இரண்டாம் முறையாக அமைச்சர்கள்மாற்றம்: சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா நீக்கம்#அட விடுங்கப்பா,ரெட்டை இலைன்னாலே ரெட்டைமனசுன்னுதானே அர்த்தம்?
----------------------------
24 பேசுறதெல்லாம் செய்தியாயிடுச்சே. கவுதம் மேனன் கவலை!!-அண்ணே,நீங்க ஹீரோயின் கிட்டேயே பேசிட்டு இருக்கீங்களாம்,அதுவும் கேரெவன் வேனுக்குள்ள!
---------------------------
25. கொரியா அழைத்துச் சென்று ஏமாற்றிய தயாரிப்பாளர்! லக்ஷா கண்ணீர் #ஏம்மா,ஃபாரீன் ஏரியா,தனியா என் கூட வர்றியா, கொரியான்னு கூப்பிட்டப்பவே தோணல?
------------------------
26. ரேணுகா மேணன் நடித்த தாரம்,ரதி நிர்வேதம் இரண்டு படங்களில் எது ”டாப்”?சன் டி வியில் விரைவில் பட்டி மன்றம்#இமேஜினேஷன்
---------------