1. ” ஹலோ!என்ன பண்ணீட்டு இருக்கீங்க?”
“ஆஃபீசில் ஆணி”
“ஆணியா? தாவணியா?”
அட போம்மா எங்க ஆஃபீஸ்ல இருக்கற 28 ஃபிகர்ஸூம் மிடி தான்”
ரிசைன் பண்ணு முதல் வேலையா..
-------------------------------
2. மொக்கை போட வா என ஃபிகர் கூப்பிடும்போது ஏமாந்து சென்று விடாதீர்கள்,நீங்கள் மொட்டை போடப்படலாம்#சும்மானாச்சுக்கும் சொல்லி வெச்சேன்
----------------------
3. கடல்கள் வற்றி விடும்: ஆய்வாளர்கள் கருத்து!:#எங்க தலைவர் கலைஞர் இருந்த வரை இப்படி ஒரு பிரச்சனை வந்துச்சா?
-----------------
4. போலீஸ் "ஹிட் லிஸ்ட்'டில் 35 பிரமுகர்கள் #ஹிட் லிஸ்ட்ல இருக்கற 35 பேரும் போலீஸ்க்கு பயந்து 100 நாட்களா விடாம ஓடிட்டு இருந்திருப்பாங்களோ?
-------------------------
5. காளஹஸ்தி கோவிலில் கருணாநிதி குடும்பத்தினர் ராகு- கேது பரிகார பூஜை #தலைவரே,பாவம் பண்ணுனாத்தானே பரிகாரம் பண்ணனும்?ஊழல் பண்ணுனதுக்குமா?
---------------
6. எனது முதல் திருமணம் பொம்மைக்கல்யாணமே-செல்வராகவன்#அடப்பாவி,இப்போக்கூட சோனியா அகர்வாலை விட்டுத்தராம பொம்மை மாதிரி அழகுங்கறாரே?
-----------
7. ஈழத் தமிழர்களின் கவலைகள் அனைத்தும் நியாயமானவையே- மன்மோகன் சிங்#வாங்கண்ணே லேட் பிக்கப் லேனாவாணனாண்னே?
--------
8. தி.மு.க., மாஜி அமைச்சர் சாபம் "அரசு ஊழியர்கள் நல்லா அனுபவிப்பாங்க'# டவுட் 1. யாரை? 2.எங்கே?3.எப்போ?#வரமா? சாபமா?
------------------
9. நான் எட்டு கிலோ குறைச்சிட்டேன் - ஹன்சிகா பெருமிதம்#மேடம்,இதை இங்க்லீஸ்ல “ஐ மினிமைஸ் எயிட்ஸ்”னு சொல்லிடாதீங்க
----------
10. டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்#தலைவரே,வருத்தப்படாதீங்க,,ராகுல் சென்னை வந்தப்ப நீங்க என்ன பண்ணுனீங்களோ, அதை அவங்க இப்போ
--------
11. ஈரோட்டில் மழை கொட்டுகிறது#நாளை கலைஞர் முரசொலியில் “கனிமொழி சிறையில் வாடுவதைக்கண்டு வானமே கண்ணீர் விட்டது”ன்னு ரீல் விடப்போறார்
-----------
12. ”நான் உங்களை விட ஒல்லி.பரவால்லியா?” காதலி ஒல்லியா இருந்தா தப்பில்லை,வில்லியா இல்லாம இருந்தா சரி தான்.
---------------------
13. நான் யாரைப்போல் இருக்கிறேன்?எனக்கேட்டாள் காதலி.உன் அம்மாவைப்போல் என சொல்ல வாய் எடுத்து பின் தேவதை போல் என முடித்தேன்#பகடி
---------------------------
14.தமிழ்ப்பெண்கள் சினிமாவில் நடிக்க தயங்குகிறார்கள்- தங்கர் பச்சான்#அண்ணே, நடிக்க மட்டும் கூப்பிட்டா தயங்க மாட்டாங்க..
-------------------
15. பிரபுதேவவின் களவாடிய பொழுதுகள் படம் வாங்க ஆள் இல்லை#அடபோங்கப்பா,மார்க்கெட்டிங்க் டெக்னிக்கே தெரியல,உறவாடிய பொழுதுகள்னு டைட்டிலை மாத்துங்க
---------------------
16. நல்ல வாய்ப்புகள் வந்தால் மட்டுமே நடிப்பேன் - அபர்ணா#மேடம், நீங்க நல்லா நடிச்சாத்தானே வாய்ப்புகள் வரும்?
------------------
17. கல்யாணத்துக்குப்பிறகு என்னை நடிக்க வேணாம்னு அவர் சொல்லிட்டார்,நயன் தாரா கண்ணீர்#அட விடம்மா.மீறிப்போனா 6 மாசம் ஒத்துமையா இருப்பீங்களா?
--------------------
18. நயன் தாரா சீதையாக நடிப்பதை பலர் எதிர்க்கிறார்கள்#அட விடுங்கப்பா,சிம்பு,பிரபு தேவா 2 பேருமே எதிர்க்கல.. நமக்கு என்ன வந்துச்சு?
----------------------
19. நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்: #அப்போக்கூட பாசிட்டிவ்வா நான் திறமையானவன்னு சொல்ல முடியுதா உங்களால்?
---------------------
20. ராகுல் PM ஆக எந்தத் தடையும் இல்லை- மன்மோகன் சிங் #மன்மோஹன்சிங்க் எனக்கு வழிவிடுவதாக சொன்னதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை -ராகுல்
--------------------
21 சமைக்கறதுக்காகத்தான் நானா?என சலித்துக்கொண்டாள் மனைவி.சமையல் பெண்ணின் கடமை,அதை ருசித்து மையல் கொள்வது ஆணின் உரிமை என்றேன்#சமாளிஃபிகேஷன்
---------------------------