1.தான் எழுதும் எல்லாப்படைப்புகளும் பிரமாதம் என நிறைய படைப்பாளிகள் மனதுக்குள் நினைத்துக்கொள்கிறார்கள்#ரைட்டராலஜி
----------------------------------
2. ரயிலில் முதல் 3 பெட்டிகளும், கடைசி 3 பெட்டிகளும் அன்ரிசர்வ்டு கம்ப்பார்ட்மெண்ட்ஸ் என்பது படித்தவர்களுக்கு கூட தெரிவதில்லை#ரயில் பயணங்கள்
--------------------------
3. 10 லட்சம் பிரதிகள் விற்கும் பத்திரிக்கையில் தன் ஒரு படைப்பு வந்து விடாதா? என 10,000 பேர் ஏங்குகிறார்கள்,அதில் 10 பேர்தான் ஜெயிக்கிறார்கள்
-----------------------
4. படைப்பை வாசகன் ரசிக்கும்போது படைப்பாளி படைப்பின் கீழ் உள்ள தன் பெயரை ரசிக்கிறான்#ரைட்டராலஜி
--------------------------
5. காதலியை கழட்டி விட எளிய வழி அடிக்கடி அவளிடம் கடன் கேட்டல்,அல்லது அவளிடமே அவள் தோழிகளைப்புகழ்தல்,அவர்கள் செல் நெம்பர் கேட்டல்#ஜிகிடி
-----------------------------
6. பெண்களை ஆண்கள் எளிதில் நம்பி விடுகிறார்கள்,அதிர்ஷ்டவசமாக அவர்களின் துரோகங்களை ஆண்களால் அறிய முடிவதில்லை
---------------------------
7. செகண்ட் காதலி (ரெண்டாவதா ஒரு லவ்வர்)வேண்டாம் என யாரும் சொல்வதில்லை,ஆனால் செகண்ட்ஸ் காதலியை( ஹி ஹி இதுக்கு விளக்கம் தேவை இல்லை) யாரும் விரும்புவதில்லை#ஃபிரஸ் லைக்கர்ஸ் முன்னேற்ற முன்னணி
------------------------
8. அபிமானத்தோழிகள் கவனிக்கிறார்கள் எனும்போது எழுத்தில் கண்ணியத்தை கூட்டவேண்டும்,பெண்ணியத்தைக்காட்ட வேண்டும் என்ற பொறுப்பு வந்து தொலைத்து விடுகிறது#அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
-----------------------
9. மற்றவர் படைப்பை மனம் விட்டுப்பாராட்டாதவர்கள் கூட தன் படைப்பை யாராவது பாராட்டுவார்களா? என ஏங்குபது மனித மன விசித்திரங்களில் ஒன்று
---------------------
10. தனது BASIC SALARY மிகவும் குறைவு என்றாலும் ஆண்கள் கேமரா வசதி இல்லாத பேசிக் மாடல் செல் ஃபோன் வாங்க விரும்புவதில்லை#வெட்டிபந்தாவெள்ளைச்சாமி