1.புத்திசாலியான ஆண்களைத்தான் அழகான பெண்கள் விரும்புவார்கள் என பெரும்பாலான ஆண்கள் முட்டாள் தனமாக நினைக்கிறார்கள்#ஜெண்ட்ஸாலஜி
--------------------------
2. சமையல் அறையில் மனைவிக்கு உதவி செய்வதை கேவலமாக நினைக்கும் ஆண்கள் சயன அறையில் பூரண திருப்தி பெறுவார்கள் என சொல்ல முடியாது#சரசாலஜி
-------------------------------
3.தனக்கு 10 கேர்ள் ஃபிரண்ட்ஸ் இருந்தாலும் அந்த 10 பேரும் தன்னிடம் மட்டுமே பழக வேண்டும் என எதிர்பார்ப்பது ஆண்கள் மனது#ஜெண்ட்ஸ்ஸாலஜி
---------------------------
4. தாலிசெயின் 5 டூ 7 பவுனில் போடலாம் என்று மனைவி நினைக்கும்போது வெறும் மஞ்சள் கயிற்றில் போடக்கூடாதா?என்று கணவன் நினைக்கிறான்#ஜெண்ட்ஸாலஜி
--------------------------
5. பொறாமை,பொஸஸிவ்னெஸ் இரண்டும் பெண்களுக்கு மட்டுமே உரித்த குணங்கள் அல்ல ,ஆண்களுக்கும் சம உரிமை உண்டு என்பதை பெண்கள் அடிக்கடி உணர்வார்கள்
--------------------
Tollywood Asheeka Photshoot
6. மாடர்ன் டிரஸ் மாடப்புறாக்களை 50% ஆண்கள் விரும்பினாலும் சேலை அணிந்த பாந்தமான குடும்பத்து குத்து விளக்குகள் மீதுதான் 100% ஆண்கள் விருப்பம்
----------------------
7. ஆண்களுடன் பேசும்போது பெண்கள் இயல்பாக இருக்கிறார்கள்,பெண்களுடன் பேசும்போது ஆண்கள் இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொள்கிறார்கள்#ஜெண்ட்ஸாலஜி
----------------------
8. பேண்ட்பாக்கெட்ல இருந்து அடிக்கடி சீப்பை எடுத்து தன்னை சிங்காரித்துக்கொள்ளும் ஆண்களை பெண் ரசிப்பதில்லை,நமுட்டு சிரிப்பை வெளிப்படுத்துவாள்
-------------------------
9. பெரும்பாலான பெண்களுக்கு மூக்குத்தி அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் ஏனோ ஆண்கள் அதை அவ்வளவாக விரும்புவதில்லை#ஜெண்ட்ஸாலஜி
-----------------------------
10. அழகிய ஃபிகர் என்பதற்கு ஆண்கள் அகராதியில் ஒரே அர்த்தம் தான்,அது செக்கச்செவேல் கலரில் கொழுக் மொழுக் என மிதக்கும் அழகுடன் இருப்பது#ஜொள்ளாலஜி
----------------------