1. ஃப்ளையிங்க் கிஸ் தர்றதா சொல்லிட்டு ஏன் டைரக்ட் கிஸ்? என்றாள் காதலி.. உன்னுடன் இருக்கும்போதே வானத்தில் பறப்பது போல் தான் உள்ளது என்றேன்#சீட்டிங்க்காலஜி
--------------------------------
2. அரசு நேர்கோட்டில் தான் சென்று கொண்டிருக்கிறது-விஜயகாந்த்#படத்துல டைட்டிலே இன்னும் போடலை.. அதுக்குள்ள படம் செமன்னானாம்,அவசரக்குடுக்கை
----------------------------
3. கூடா நட்பு கேடாய் முடியும் - கருணாநிதி #ஏற்கனவே கூடியாச்சு..கூடிய பிறகு ஏற்பட்ட நட்பு தான் அப்டின்னு கிசு கிசு வருதே.. தலைவரே?
-------------------
4. என்னை ரொம்ப ஓவரா தாங்கறே என அலுத்துக்காதே? என் மீதே நீ சாய்ந்து வருகையில் நான் தாங்கித்தானே ஆகனும்?#லவ்வபிள் வாக்
---------------------
5.காதலியுடன் இணைந்து நடப்பதில் கண்களை பார்க்க முடிவதில்லை என்பதால் எதிரெதிரே அமர்ந்து பேசுவதே கிக்காக இருக்கிறது#லவ்வாலஜி
------------------------------
6. ஞாயிறு ஆஃபீஸுக்கு வரவேண்டியதில்லை என்ற சந்தோஷங்கள் மனதில் இருந்தாலும் ஆஃபீஸ் லேடி ஸ்டாஃபை சனிக்கிழமைகளில் உற்றுநோக்கல் வழக்கமாகிவிடுகிறது#ஆஃபீசாலஜி
--------------------------------
7.பார்க் போக லவ்வர் கூட வர வேண்டும் என்பதில்லை,லவ்வர்சை வேடிக்கை பார்க்கவும் அது எக்ஸ்ட்ரா உபயோகம்#சைட்டாலஜி
----------------------
8. சினிமாவுக்குப்போலாமா? என காதலி கூப்பிடும்போது என்ன படத்துக்குப்போலாம்?என கேட்பவன் காதல் அரிச்சுவடி கற்காதவனாக இருப்பான்#கில்மாலஜி
---------------------
9. பஸ் பயணங்களில் ஜன்னலோர சீட்டில் அமர்ந்து வெளியே ரசிப்பவனை பஸ்சுக்குள் அமர்ந்திருக்கும் ஃபிகர்கள் ரசிப்பதில்லை#பஸ்சாலஜி
--------------------------
10, பார்க்கில் காதலியுடன் இருக்கும்போது காதலியைமட்டும் பார்த்துக்கொண்டிருக்க மனது நினைத்தாலும் கண்கள் மற்ற லவ்ஜோடிகளை ஒரு க்ளான்ஸ்பார்க்கும்
-----------------------------
டிஸ்கி - 1. டைட்டிலில் ஒரு சின்ன கரெக்ஷன்.. ரீ ப்ளேஸ் த வார்த்தை ஃபிகர் பை வெயில்.. ஹி ஹி
டிஸ்கி 2 - ஸ்விம்மிங்க் பூல் -ல் விளையாடுவது விக்கி தக்காளியும்,. ஆஃபீஸ் பி ஏ ஷர்மிளா சீராவும்...
டிஸ்கி 3 - லேப் டாப் மனோ போன ஜென்மத்தில் எப்படி இருந்திருப்பார் என அறிய ஆவலா? கீழே பார்க்க.. ஹி ஹி