1. தலைவர் ஏன் கோபமா இருக்கார்?
ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவருக்கு நாம ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்புவோம்னு அவரோட எதிரிகள் பிரச்சாரம் செஞ்சாங்களாம்.
------------------------
2. தலைவருக்கு தேர்தல் ஜுரம் பிடிச்சிருக்கு...
இப்பவே இப்படின்னா தேர்தல் ரிசல்ட் ஜுரம் வந்தா... அவ்வளவுதான் போல...
-----------------------
3. அரசியலில் என்னை தோற்கடித்தால் நான் சினிமாவில் நடிப்பேன்னு தலைவர் அறிவிச்சிருக்காரே?
ஆமா... அவரோட நடிப்பை பார்க்கற கொடுமைக்கு ஆட்சிப் பொறுப்பையே குடுத்துத் தொலைச்சிடுவோம்-னு மக்கள் நினைக்கட்டும்னுதான்.
------------------------------
4. தலைவருக்கு அரசியல் அறிவு சுத்தமா இல்லைனு எப்படி சொல்றே?
தமிழகத்தில் 500 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி இடுவோம்னு முழங்குனாரே?
--------------------------------
5. தலைவரோட நாக்கு குழறுனதால கட்சில ஏகப்பட்ட குழப்பமாமே?
ஆமா... என் கூட பிரச்சாரம் செய்ய வர்றீங்களா?-னு கேட்கறப்ப வாய் குழறி மகளிர் அணித்தலைவி கிட்டே, “என் கூட விபச்சாரம் செய்ய வர்றீங்களா?-னு கேட்டுட்டாராம்.
---------------------------------
6. தலைவருக்கு சின்னம் இன்னும் ஒதுக்கலையாமே?
ஆமா... போற போக்கைப் பார்த்தா அவரையே ஒதுக்கிடுவாங்க போல.
--------------------------------
7. கூட்டணித் தலைவரோட பேச்சு வார்த்தை நடக்கறப்ப சொடக்கு எடுத்துவிடறாரே தலைவரு...?
“எப்படியாவது அவரை மடக்கிடுங்கனு கட்சி மேலிடம் சொன்னது அவர் காதுக்கு எப்படியாவது சொடக்கிடுங்க-னு கேட்டுதாம்.
--------------------------------
8. தலைவர் பேச்சைக் கேட்டு ஊரே சிரிச்சுதாமே?
மக்கள் ஆட்சிவர ஆதரவளிப்பீர்-னு சொல்றதுக்குப் பதிலா மாக்கான் ஆட்சி அமைக்க ஆதரவு தாரீர்-னு உளறிட்டாராம்.
----------------------------
9. தலைவர் எதுலயும் பர்ஃபக்ஷன் எதிர் பார்ப்பார்...
அதுக்காக மகளிர் அணித்தலைவி மேட்சுக்கு மேட்சா ஜாக்கெட் போடலைங்கறதை மேடைலயே சொல்றது ஓவர்...
----------------------------
10. இதுவரை எனக்கு 63 பேர் லவ் லெட்டர்ஸ் குடுத்திருக்காங்க...
அடேங்கப்பா..மேடம்.... பயங்கரமான நாயன்மார்கள் கதை உங்களுதுதான் போலிருக்கே! மரித்திடாத சரித்திரம் படைத்த மகளிர் அணித்தலைவி-னு போஸ்டர் ஒட்டிடவேண்டியதுதான்.
டிஸ்கி - இதை எழுதுனா யாரும் ஜோக்கைப்பற்றி எதுவும் சொல்லாம எஸ்கேப் ஆகிடறாங்க.. சோ டிஸ்கிக்கு தடா...ஹி ஹி
விளக்க டிஸ்கி - டைட்டிலுக்கான விளக்கம் 63 நாயன்மார்கள் என்று கலைஞரால் வர்ணிக்கப்பட்ட காங்கிரஸ் தனது தகுதிக்கு மீறி அதிக சீட்டுக்கு ஆசைப்படுது.. நயன் தாரா தன் தகுதியை விட்டு இறங்கி.......... சோ 2 பேரும் அடையப்போவது தோல்விதான்...