1. இனிமே நைட் டியூட்டி பார்க்க மாட்டோம்னு லேபர்ஸ் எல்லாம் ஸ்ட்ரைக் பண்றாங்களே.. ஏன்?
டே டியூட்டி பாக்கறவங்க நடு நிசி நாய்கள்னு கிண்டல் பண்றாங்களாம்.
------------------------------------------------------------------------
2. எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்... என்னை த்தெரியுதா?
ஸ்டுப்பிட்..
அட.. கரெக்ட்டா ஞாபகம் வெச்சு இருக்கீங்களே..
------------------------------------------------
3. ஆசிரியர் - என் தமிழ் வகுப்புல இனி எல்லாரும் தமிழ்ல தான் பேசனும்..
OK SIR, 100% WE WILL FOLLOW THIS.
-------------------------------------------------------
4.மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்னு வீரமா பேசாம தலைவர் காதலா பேசறாரே..?
கடமையை மனசுல வெச்சிருந்தா வீரமா பேசி இருப்பாரு.. தப்ஸியை மனசுல வெச்சிருந்ததால காதலா பேசி இருக்காரு.
-----------------------------------------
5.தலைவரே... திடீர்னு நீங்க கூட்டணியை மாத்திக்கிட்டதால மக்கள் உங்களை மானங்கெட்டவர்னு திட்டறாங்க..
இவ்வளவுதானா? நான் என்னவோ ஏதோன்னு நினைச்சேன்..
-------------------------------------------------------
6. தலைவர் சிவப்பும் இல்ல.. கறுப்பும் இல்ல..என்ன பட்டப்பெயர் வெச்சுக்கப்போறாரு.?
இதென்ன பிரமாதம்? மாநிற எம் ஜி ஆர்னு வெச்சா போச்சு..
--------------------------------------
7.மீனவர்களுக்காக குரல் கொடுங்கன்னு தலைவரை அப்படின்னு உசுப்பி விட்டது தப்பா போச்சு..
ஏன்?
மகளிர் அணித்தலைவியை பார்த்து கட்டு மரத்துடுப்பு போல இடுப்பை ஆட்டறா..அப்படின்னு யுத்தம் செய் பட பாட்டை பாடறாரே..?
--------------------------------------
8. என் வாழ்க்கைல உங்களால கறை படிஞ்சிடுச்சு தலைவரே,.. என்னை ரேப் பண்ணீட்டீங்க.. அதனால என்னை மேரேஜ் பண்ணீக்குங்க..
சரி விடம்மா.. கறை நல்லதுன்னு சொல்றாங்களே..
----------------------------------------
9.தலைவர் தனியா நிப்பேன்னு சொன்னதை தேர்தல் கமிஷன் ஏத்துக்கலையா? ஏன்? அது அவங்கவங்க தனிப்பட்ட விஷயமதானே..?
அட நீ வேற ,,.. தொகுதில அவர் ஒரு ஆள் மட்டும்தான் நிக்கனுமாம்.
--------------------------------------
10. தலைவரே.. ஊழல் இல்லாத பாரதம் உருவாக என்ன செய்யனும்?
எல்லா அரசியல் வாதிகளையும் நாடு கடத்திட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரனும்...
------------------------------------------------
டிஸ்கி - சனி, ஞாயிறு நெட் பக்கம் வராதவங்களுக்காக
1.
சகி...நீ நடிக்கறது சகிக்கலை
2.
தூங்கா நகரம் - சினிமா விமர்சனம்
3.
யுத்தம் செய் - சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்
4.