.
அன்பு எனும் குவாட்டர் வாங்கி.. பண்பு எனும் வாட்டர் கலக்கி,பாசம் எனும் ஊறுகாய்
தொட்டு,ஃபிரண்ட்ஷிப் எனும் கட்டிங்க் அடிப்போம் ,வா குவாட்டர் கட்டிங்க்.
-----------------------------------------------------------------------------
.
ஒரு சிங்கத்தை கொல்வது எப்படி?
1. டிராவிட் மெத்தேட் - அந்த சிங்கத்தை டிராவிட்டுக்கு பவுலிங்க்
போடச்சொல்லனும், 200 பால்-ல (BALL) ஒரே ஒரு ரன் எடுக்கனும்.
2. ராமராஜன் மெத்தேட் - 5 கிலோ பவுடரை சிங்கத்தோட முகத்துல அப்பி
ஓவர் வெயிட்டால அதை காலி பண்ணிடலாம்.
3. கேப்டன் மெத்தேட் -அந்த சிங்கத்துக்கு முன்னால அரை மணி நேரம்
இங்கிலீஷ்ல பேசணும்.
4. டி .ஆர் மெத்தேட். - அவரோட முகத்தை பாக்க வைக்கனும்.
5.இளைய தளபதி மெத்தேட் - காவலன் ட்ரைலரை பார்க்க வைக்கனும்
-----------------------------------------------------------------------------------
...காதல் என்பது முதன்முதலாக சீனாவுலதான் பிறந்தது. எப்படின்னு தெரியுமா?
MADE IN CHINA IS NO GUARANTY ...NO WARANTY
---------------------------------------------------------------------------------
.
ஊர்ல அவனவன் டிரெயின் டிக்கெட் ,பஸ் டிக்கெட் ஃப்ளைட் டிக்கெட்,சினிமா டிக்கெட் ஏன் லாட்டரி டிக்கெட் கூட வாங்கி சந்தோசமா இருக்கான் ...
ஒரே ஒரு ஹால் டிக்கெட் வாங்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே..அய்யய்யோ..
-------------------------------------------------------------------------
.
உன்னை நேசிக்கிற பெண்ணை கைவிடாதே....உன்னை கைவிட நினைக்கும் பெண்ணை கை வைக்காமல் விடாதே..
இப்படிக்கு ...குவார்ட்டர் அடி..மேட்டரை முடி சங்கம்
-------------------------------------------------------------------------
பெண்கள் அருகில் இருந்தால் ஹோட்டல் பில் ..பெண்கள் தொலைவில் இருந்தால் ஃபோன் பில் ..பெண்கள் நம்மை விட்டு விலகி போய் விட்டால் டாஸ்மாக் பார் பில்....
--------------------------------------------------------------------------
.நிருபர்;மேடம் அரை நிர்வானமாக ஒரு படத்தில் நடிக்க மறுத்தீங்களாமே ஏன்..?
நடிகை;எதையுமே அரை குறையாக செய்வது எனக்கு பிடிக்காது...--
-------------------------------------------------------------------------------
நிருபர்;மேடம் ஸ்ரீ தேவி மூக்குல ஆபரேசன் பண்ணிகிட்டது மாதிரி நீங்க உங்க செஸ்ட்ல ஆபரேசன் பண்ணிகிட்டீங்களாமே ,உண்மையா?
நடிகை;சின்ன விஷயத்தை ஏன் பெருசு பண்றீங்க...!!
-----------------------------------------------------------------------
டிஸ்கி;
இன்று இளைஞர் தினத்தை முன்னிட்டு நடிகை கீர்த்தி சாவ்லா நடித்த லேட்டஸ்ட் பிட்டுப் படமாகிய ஸ்வேதா (மாயவலை)விமர்சனம் போடலாம் என்று இருந்தேன்...விவேகானந்தர் ஆத்மாவும், பெண்ணியவாதிகளின் உரிமைகுரல் ஸ்பீக்கர் பதிவர்களும் கும்மி விடுவார்கள் என்பதால் அதை நாளை காலை 7.30 மணி வரை தள்ளி வைக்கிறேன் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்..அதுவரை பிட்டுப்பட ரசிகர்கள் நகத்தை கடித்துக்கொண்டு டென்சனுடன் காத்திருக்கவும்...