1. தினமும் அதிகாலை 5 மணிக்கே தலைவர் எந்திரிச்சிடறாரே.?.
அப்போதானே நிறைய ஊழல் பண்ண முடியும்?.
2.நிருபர் - மேடம், உங்க ஹாபி என்ன?
நடிகை - கல்யானம் பண்ணிக்கறதும், டைவர்ஸ் பண்றதும்... .
3.மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்னு தலைவர் சொல்றாரே?
கடமையா? கட்சியா?
ஊழல்தான்.
4. இங்கிலீஷ் பட டி வி டி பார்த்து நெட்டுரு போட்டு திருடற ஆள் நான் இல்லை...
ஓக்கே டைரக்டர் சார்.உங்களோடது சொந்த சரக்கா?
ஏன்? தமிழ்ப்படத்தை பார்த்து சீன் உருவக்கூடாதா?நான் தமிழன்,தமிழ்ப்படத்தைத்தான் உல்டா பண்ணுவேன்..
5.எனக்கும் ,என் மனைவிக்கும் ஒத்து வர்லை.
சரி, டைவர்ஸ் பண்ணி விட வேண்டியதுதானே?
ஏதோ என் மனைவிக்கு கூட பிறந்தவங்க 2 பேரு இருக்காங்க அப்படிங்கற ஒரே காரனத்துக்காக எல்லாத்தையும் பல்லைக்கடிச்சுட்டு பொறுத்துக்க வேண்டியதா இருக்கு....
6.ஜட்ஜ் - ரூ 500 திருடுன உனக்கு ரூ 5000 அபராதம்.
கைதி - என்னங்க லாஜிக்கே இல்லாத தண்டனையா இருக்கு..?
7. நிருபர் - மேடம்,பொங்கலுக்கு உங்க படம் ஏதாவது ரிலீஸ் ஆகுதா?
நடிகை - இல்லை.அதுக்குப்பதிலா என் பேபியை ரிலீஸ் பண்றேன். நான் இப்போ 3 மாசம்.
8.விவசாயம் தழைக்கப்பாடுபடுவோம்னு தலைவர் அறைகூவல் விடுக்கறாரே?
உர ஊழலுக்கு அடிகோல் போடறார்னு அர்த்தம்.
9.நிருபர் - மேடம்,உங்களை பேட்டி எடுக்க வந்திருக்கோம்..
நடிகை - எனக்கு வேணும்,நீங்க பாட்டுக்கு எடுத்துட்டு போயிட்டா?நான் என்ன பண்றது?
10.மேடைல பேச வந்த தலைவர் 356 னு பேசிட்டு உக்காந்துட்டாரே?என்ன அர்த்தம்?
கட்சியை கலைக்கப்போறாராம்.
டிஸ்கி 1 - சனி ,ஞாயிறு நெட் பக்கமே வராதவங்களுக்காக