அட 1
ஒரு புதையலைத்தேடி 3 சில்ஃபான்சிகள் + வில்லன் குரூப் அலைவதும்,ஒரு போலீஸ் ஆஃபீசர் குறுக்கிடுவதும்,அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே கதை.ஆரம்பத்துலயே சொல்லிடறேன் இது ஒரு அக்மார்க் ஏ படம் .ஏ சர்ட்டிஃபிகேட் வசனத்துக்காகவும்,வன்முறைக்காகவும் கொடுக்கப்பட்டது,எனவே ஓவராக உங்கள் கற்பனைகளை சிறகடிக்கவிடாமல் அடுத்த பேராவுக்கு போலாம் வாங்க.
படத்தில் வரும் 3 ஹீரோயின்களுமே பாஸ் மார்க் ரகம்தான்.ஆனால் டைரக்டர் என்னவோ அவர்களுக்கு கேமரா கோணம் வைப்பதில் ஆகட்டும்,ஸ்லோமோஷன் சீன் வைப்பதில் ஆகட்டும் ஏஞ்சலீனா ஜூலீ ரேஞ்சுக்கு பில்டப் குடுக்கிறார்.
அட 2
ரன் லோலா ரன் படத்தில் வரும் திரைக்கதை உத்தியை இதில் கொஞ்சமே கொஞ்சம் காப்பி செய்து டைரக்டர் தான் ஒரு புதுமை விரும்பி என காட்டிக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.10 நிமிடத்துக்கு ஒரு முறை 2 நாட்களுக்குமுன், 4 நாட்களுக்கு முன் என 8 தடவை ஃபிளாஷ்பேக் சொல்லும் உத்தி கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது.
3 பருவ அழகிகள் (நன்றி தினத்தந்தி) ஆள் அரவம் அற்ற பாலைவனத்தில் நிற்க அங்கே வரும் போலீஸ் ஆஃபீசர் அவர்கள் மேல் எந்த ச்ந்தேகமும் படாமல் கடலை போடுவது போலீசையே அவமானப்படுத்துவது போல் இருக்கிறது.யூ டூ ஃபாரீன் போலீஸ்?
அட 3.
வில்லன் & வில்லி குரூப் ஓவர் அலட்டல்.அநேகமாக படத்தின் ஃபைனான்சியர் என நினைக்கிறேன்.ஆனால் வில்லி லாலிபாப் சாப்பிட்டுக்கொண்டே பேபி வாய்சில் பேசுவது ரசிக்க வைப்பதற்குப்பதில் எரிச்சலையே ஏற்படுத்துகிறது.
வைதேகி காத்திருந்தாள் படத்தில் ராதாரவி ஒரு ரவுடி கெட்டப்பில் வந்து “இந்த வெள்ளிக்கிழமை ராமசாமி ....”என்று ஆரம்பித்து ஒரு கேவலமான் பஞ்ச் டயலாக் (என அவராக நினைத்துக்கொண்டு) பேசுவார்,கையில் ஒரு செயின் இருக்கும்.அதே போல் இந்தப்படத்திலும் ஒரு ஸ்டார் டாலருடன் ஒரு செயின் உண்டு.மகா மட்டமான ரசனை.
படத்தில் ஓவர் வன்முறை காட்சிகள்.
தேடித்தேடிப்பார்த்ததில் தென்பட்ட சில பளிச் வசனங்கள்-
1.ஏய்,பியூட்டி,உன்னை பெத்தாங்களா,இல்லை அளவு குடுத்து செஞ்சாங்களா?
2.யோவ்,என்னய்யா மடில வந்து உக்காந்துக்கிட்டே
தெரியல?இதுக்குப்பேர்தான் சொர்க்காசனம்.
3.டியர்,நான் உன் மேல பாசம் வெச்சிருக்கேன்.
அடியே,நான் உன் மேல எல்லாத்தையும் வெச்சு இருக்கேன்.
4. கன்னி(!)பெண்கள் 3 பேரும் போலீஸை கூப்பிடுகிறார்கள்,உடனே அவர் ,” அட,3 பேரும் கூப்பிடறீங்க,அந்தளவுக்கு நான் ஒர்த் (WORTH)இல்லையே?இதுல ஏதோ உள் குத்து இருக்கு.
5. போலீஸ் சார்,ஒரு ரேகிங்க் பற்றி விளக்கனும் உங்க கிட்டே,
நாங்க 3 பேரும் பிஞ்சுக்குழந்தைகள்னு கூட பாக்காம கலாய்ச்சாங்க சார்.
6, ஏய்,என் கூட கொஞ்சம் மோதிப்பாரு அப்போதான் என் பவர் என்னனு உனக்கு தெரியும்.(சத்தியமா இது ஆங்கிலபடம்தான்,தனுஷ் நடிச்ச சுள்ளான் படம் அல்ல)
பவரா?அது எங்கே இருக்கு உனக்கு?
7. யோவ் உன் பேர் என்ன?
சாமான்
அப்படி ஒரு பேரா? ( சிலம்பாட்டம் படத்தில் சிம்புவும் சந்தானமும் பேசும்போது இதே உரையாடல்?!!)
யார் யாரைப்பார்த்து சுட்டாங்கனு தெரியலை.
அட 4
படம் என்னவோ சுவராஸ்யமாய் போகுது என்றாலும் பாதிக்கு மேல் செம இழுவை.க்ளைமாக்ஸ் ரொம்ப நீளம்.(நீலம் நோ)பார்த்தே தீர வேண்டிய படங்கள்,டைம் பாஸ் படங்கள் ,சுமார் படங்கள்,வரிசையில் பார்க்கவே தேவை இல்லாத படம் இது .(அப்புறம் எதுக்கு இந்த விமர்சனம்?)
டிஸ்கி 1 - படத்தில் லெஸ்பியன் சம்பந்தப்பட்ட வசனங்களும்,காட்சிகளும் வருவதால் கண்டிப்பாக பெண்கள்,குழந்தைகள் தவிர்க்க வேண்டிய படம்
டிஸ்கி 2 - பதிவின் டைட்டிலில் . ஹாலிவுட் கேர்ள்ஸ் -2 என வருவதால் இந்தப்படத்தில் 2 கேர்ள்ஸ்தானா என எண்ண வேண்டாம்.4 பேர் உண்டு.இரண்டாம் பாகம் என்பதை அது குறிக்கிறது.
டிஸ்கி 3- மேலே உள்ள 3வது ஸ்டில்லில் உள்ள ஃபிகரின் இடையை கவனியுங்கள்.நாம் பனியன் போட்டு கழட்டிய பிறகு ஒரு தாரை தெரியும்,சூரியன் படாத இடம் தனி கலரில் இருக்கும்.அது போல் ஸ்டில்லில் உள்ள ஃபிகரின் இடையில் ஒரு வெள்ளை லேயர் இருப்பதை கண்டு களியுங்கள்.
டிஸ்கி 4 - முதல்ல இந்த டிஸ்கிக்கு ஒரு லிமிட் வைக்கனும்யா)
நான் ஒரு பிரபல பதிவர் என தவறாகப்புரிந்து கொண்டு மூன்றாம் கோணம் எனும் பிளாக் எனது பேட்டியை கேட்டு வாங்கி போட்டுள்ளது.அதற்கான லிங்க் கீழே அதை க்ளிக்கவும்
உங்கள் பேட்டி
http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-bloggers-interview-cpsenthilkumar.html
டிஸ்கி 5 - எமது அடுத்த வெளியீடு நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலாய்க்கும் கவுண்டமணி ( இவரு பெரிய ஏ வி எம் சரவனன்,ரிலீஸ் டேட் ,டைம் எல்லாம் சொல்லித்தான் ரிலீஸ் பண்ணுவாரு.

பதிவர்கள் பேட்டி : அட்ரா சக்க சி.பி.செந்தில்குமார் |