1.எந்திரன் படத்தில் விஜய் நடித்திருந்தால்....
கடவுள் படச்சதுலயே மொக்கையான ரெண்டே விஷயம் என்னனு தெரியுமா?
1.நீ 2 நான் (கண்ணாடி முன் நின்று கொண்டு விஜய்)
2.போன வாரம் ஆனந்த விகடன் புக்குல மேட்டர் எல்லாம் நல்லாத்தானே இருந்தது,ஏன் சேல்ஸ் ரொம்பக்குறைஞ்சுது?
உனக்கு விஷயமே தெரியாதா?போன வார விகடன் அட்டைப்படத்துல நம்ம விஜய் இருந்தாரே,பாக்கலை?
3.ஏ ஆர் முருகதாஸ் நம்ம டாக்கூட்டரை ஹீரோவா போட்டா என்ன டைட்டில் வைப்பாரு? (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்)
ஐந்து அறிவு ஜந்து
4.கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவுல விஜய் பேசுனதுல ஏதோ கலாட்டாவாமே?
ஆமா,டாக்டர் பட்டம் மட்டும் குடுத்தா போதுமா?நர்ஸ் எங்கேனு கேட்டாராம்.
5.ஊர்ல நாலு அஞ்சு அஜித் படம் பார்த்தவன் எல்லாம் ஜாலியா இருக்கான்,ஒரே ஒரு விஜய் படம் பார்த்துட்டு நான் படற அவஸ்தை இருக்கே.....
6.விஜய் - டைரக்டர் சார்,காவலன் பட கதையை இன்னும் நீங்க சொல்லவே இல்லையே?
டைரக்டர் - படத்தோட ஹீரோயின் கிட்டயும்,காமெடியன் கிட்டயும் சொல்லியாச்சு,போதாதா?
7. ராகுல் சார்,இளைஞர் காங்கிரஸ்ல ஏன் என்னை சேத்துக்க மாட்டேங்கறீங்க?
மிஸ்டர் விஜய்,படங்களை ஃபிளாப் பண்றது பத்தலையா?கட்சியையும் காலி பண்ணனுமா?
8. எஸ் ஏ சந்திரசேகர் - எப்படியாவது என் பையனை சி எம் சீட்டில் உட்கார வெச்சு அழகு பாக்கனும்.
பப்ளிக்- உங்க ஒருத்தரோட ஆசைக்காக கோடிக்கணக்கான தமிழர்கள் வாழ்க்கைல விளையாடனுமா?
9. ஆனந்த விகடன் பேட்டியில் விஜய் - நான் அப்பாவியா ,வெகுளியா நடிச்ச படம் எல்லாம் ஹிட்,காவலன்ல நான் ரொம்ப இஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன்.
பப்ளிக் - அதை நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு பாக்கனுமா?
10. அதே ஆனந்த விகடனில் ஜெ விடம் விஜய் - அம்மா உங்க மேடைப்பேச்சை கேட்டேன்,அருமை,உங்களுக்கு ஏகப்பட்ட கூட்டம் கூடுதே?
ஜெ -நான் கூட உங்க படங்களை பார்த்தேன்,ஒண்ணு கூட உருப்படியா இல்ல,தியேட்டர் காத்து வாங்குது.