பணக்காரரோ அவரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.
ஓஹோ...காமன் வெல்த் மாதிரி மாமன் வெல்த் போட்டியா?... நடத்து நடத்து...
2.. காமன் வெல்த் போட்டி பற்றி கருத்து கூறுங்க-னு தலைவர்கிட்ட
கேட்டது தப்பா போச்சு.
ஏன்?
காமன் என்பவர் மன்மதன். அவரிடம் பெரிய அளவில் செல்வம் இருப்பது
மாதிரி தெரியலை-னு பேசி சொதப்பிட்டார்.
3. அவர் போலி ஜோசியர்-னு எப்படி சொல்றே?
கம்ப்யூட்டர் டிப்பார்ட்மெண்ட்ல ஹார்டு வேர்-ல ஒர்க் பண்ற மாப்ளைன்னா
ஹார்டா (HARD) இருப்பாரு. சாஃப்ட் வேர்-ல ஒர்க் பண்ற ஆள்-னா சாஃப்டா (SOFT) இருப்பாரு-னுசொல்றாரே?
4. தலைவர் தன்னோட வீட்டை தனுஷ்கோடிக்கு மாத்திடாரா, ஏன்?
கோடியில் புரள்வர்-னு பேரெடுக்கவாம்.
5 . இந்த லைப்ரரில டெரரிஸ்ட்ஸ் இருக்காங்கனு எப்படி சொல்றே?
சைலன்ஸ் ப்ளீஸ்-னு எழுதுன இடத்துல வயலன்ஸ் ப்ளீஸ்-னு எழுதி இருக்கே?
6. . நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை அமைதிப் பூங்கா ஆக்குவோம்-னு
தலைவர் சொறாரே?
ஆமா, ஊருக்கு நூறு லைப்ரரி திறப்பாராம்.
7. . நாட்டுல ஜனநாயகம் செத்துடுச்சு-னு எப்படி தலைவரே சொல்றீங்க?
ஒரு பய எனக்கு ஓட்டு போட மாட்டேங்கறானே?
8 லைப்ரரில டெட்டனேட்டர் வெச்சுட்டாங்களாமே?
ஆமா. கெட்ட மேட்டர்தான்.
9. ’ரம்’ லத்தை பிரபுதேவா ஏன் கண்டுக்கறதே இல்லை?
’கிக்’ குறைஞ்சிடுச்சாம்.
10. ஃபிரண்டு-னு கூட பார்க்காம ஏன் அவனை கொலை செஞ்சே?
பார்க்காம கொலை பண்ணலையே? அவன்தானா?-னு நல்லா பார்த்துத்தான்
கொன்னேன்.
11. . தலைவரே! ஊழலின் ஊற்றுக் கண்-அப்டினு உங்களை எல்லாரும்
சொல்றாங்களே?
பாராட்டுக்கு நன்றி! இந்த கேள்விக்கு பதில் சொல்லனும்னா ரூ.500
அன்பளிப்பா தரனும்.
12. . கிரிக்கெட் சூதாட்டம் பற்றி என்ன நினைக்கறீங்க தலைவரே!
கிரிக்கெட் ஸ்டேடியத்துல கிரிக்கெட்தான் ஆடனும், சீட்டு ஆடக்கூடாது. தப்பு.
டிஸ்கி 1 - முத ஸ்டில் கங்கனாரனாவத்(இவங்களைப்பாக்கனும்னுதான் கங்கணம் கட்டீட்டு நிறைய பேரு தாம்தூம் படம் பாத்தாங்க.ஒரு விழ்ழாவுல எடுத்த ஸ்டில்லாம் ,தலை சீவ மறந்துட்டாங்களாம்.ஏதோ திறப்[பு விழாவுக்கு வந்ததால மேட்ச்சுக்கு மேட்சா திறந்த மேனியா வந்துட்டாங்க.
டிஸ்கி 2 - ஜோக் 7 இல் ;’ஒரு பய எனக்கு ஓட்டு போட மாட்டேங்கறானே?
என்ற வரி தற்செயலாக அமைந்தது,அதற்கும் எனக்கு ஓட்டு போடாதவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.