அட!
1. டைரக்டர் பிளட் பேங்க்ல உட்கார்ந்து ஸ்டோரி டிஸ்கஷன் பண்றாரா? ஏன்?
ரத்த சரித்திரம் படம் ஆச்சே?
2. ஹிஸ்டரின்னாலே தலைவருக்கு அலர்ஜி...
அதுக்காக? ரத்த சரித்திரம் படத்தோட ப்ரீவ்யூ ஷோக்கு கூப்பிட்டா
“அங்கே ஏதாவது சரித்திரம் சம்பந்தப்பட்ட கேள்வி கேப்பாங்களோ?”-னு
பயப்படறதா?
3. தலைவரே! மின்னணு வாக்குப் பதிவில் பல குளறுபடிகள் நடக்கறதால
பழையபடி வாக்குச்சீட்டு முறையை வரப் போவுதாமே?
முட்டாள் பசங்க... அதுல மட்டும் நம்மால குளறுபடி பண்ணமுடியாதா?
4. தலைவர் ஃபாரின் ட்ரிப் அடிச்சுட்டு வந்திருக்காரே, எதுக்கு?
ஓட்டுப்பதிவில் நவீன முறையில் குளறுபடி பண்ணுவது எப்படி?-னு
தெரிஞ்சுட்டு வந்துட்டாராம்.
5. தலைவர் சரியான கபல புத்திக்காரரா இருக்கார்னு எப்படி சொல்றே?
ஆளுங்கட்சியின் கைப்பாவையா இருக்காதீங்க-னு சொன்னதுக்கு...
பாவையா? எங்கே? எங்கே?-னு ஆலாய் பறக்கறாரே?
6. தலைவர் சட்டசபைக் கூட்டத்தொடர்ல உட்காராம தனியா போய்
நிக்கறாரே?
தனித்து நிற்போம் என்பதே அவர் தாரக மந்திரம்.
7. தனிக்குடித்தனமே நல்ல இல்வாழ்க்கையின் தாரக மந்திரம் அப்டி-னு
தலைவர் சொல்றாரே?
தாரக மந்திரமா? தார மந்திரமா?
8. தலைவரோட எல்லா மனைவிகளும் சேலம் மாவட்டத்தில் குடி
இருக்காங்களே, ஏன்?
‘தார மங்களம்’னா தாரங்கள் இருக்கற ஊர்னு தலைவர் நினச்சுட்டாராம்.
9. எதற்கும் நாம தயாரா இருக்க வேண்டும்-னு தலைவர் அறிக்கை
விட்டிருக்காரே?
மின்னணு வாக்குப் பதிவு, வாக்குச்சீட்டு முறை எது அமலுக்கு வந்தாலும்
கள்ள ஓட்டுப் போட ரெடியா இருக்கனுமாம்.
10. தேர்தலில் சக்கர வியூகம் அமைத்துப் பாடுபட வேணும்னு தலைவர்
சொல்றாரே?
நம்ம கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் யாரும் கள்ள ஓட்டு போட்டுடாம
சக்கர வியூகம் அமைக்கனுமாம்.
11. ரஜினி ரசிகர்கள் எந்திரன் படத்துக்காக நேர்த்திக்கடனா மொட்டை
போட்டுட்டாங்களாமே?
அடடா... ரூ.50 மதிப்புள்ள டிக்கெட்டை ரூ.300-க்கு வித்து சன் பிச்சர்ஸ்
அடிச்ச மொட்டை பத்தலையா?
12. மாப்ளை ‘எந்திரனா’ இருக்காரா?
அதாவது மெக்கானிக் மாப்ளை.
டிஸ்கி 1 - தீபிகா படுகோன் படத்தை யாரும் ரைட் சைடுல தலையை சாய்ச்சுப்பாக்க வேண்டாம்,அவ்வளவுதான் தெரியுது.(தீபிகா படு கோன் க்கு எதிர்சொல் தீபிகா படுக்காதே கோன்?)
டிஸ்கி 2 -சிக்குபுக்கு பட ஸ்ரேயா ஸ்டில்லில் இடமிருந்து வலமாக இருக்கும் பெண் ஸ்ரேயாவை விட வளமாக இருப்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.(வலமாக,வளமாக நானும் கவிஞன் ஆகிடுவேன் போல இருக்கே?)