தேவா ,ஹாரீஸ் ஜெயராஜ் ரசிகர்களுக்கு பிடித்த தமிழ் செய்யுள் தொல்"காப்பி "யம்
==============
இந்தப்பொண்டாட்டிங்க
எல்லாம் அடிக்கடி சேமியா உப்புமா செஞ்சே பணத்தை
சேமிக்கப்பார்க்கறாங்க.மாமியா மேல சத்தியமா சொல்றேன்.இது ரொம்பதப்பும்மா
===============
ஓயாமல் உழைக்கும் உழைப்பாளி அரசியல் வாதிக்கும் ,உயிர் உள்ளவரை பதவி ஆசை உள்ளவருக்கும் ஒரே வாழும் உதாரணம் தானைத்தலைவரே!
==============
வருமான வரி வழக்கு வேறு .சொத்துக்குவிப்பு வழக்கு வேறு.குழப்பிக்காதீங்க.அந்த கேஸ் விசாரணை நடந்திட்டுதான் இருக்கு # ஜெ
==============
5 ஒரு சினிமாப்பைத்தியத்தின் முதல் இரவு டயலாக்
டியர் FDFS டைம் நைட் 9 டூ 12 னு ஜோசியர் சொல்லி இருக்கார்.வாம்மா மின்னல்
=============
6 ஒரு கடி ஜோக் ரைட்ட்ரின் ஆதங்கம்
அவங்கவங்க காதலி கிட்டே சொல்ல வேண்டிய டயலாக்கை ஏன் என் கிட்டே சொல்றாங்க? # கடிக்காத
===============
உன் சக போட்டியாளர் மேன்மேலும் முன்னேறிக்கொண்டிருக்கையில் நீ பெண்ணாசையால் பின் தங்கி விடாதே ! # உதா - தனுஷ் ,சிம்பு
===========
மொக்கை
ஜோக்ஸ் எழுதறதையே தொழிலா வெச்சுட்டு இருக்கறவன் கிட்டே சிலர் "ஸார்.உங்க
ஜோக்ஸ் மொக்கையா இருக்கே?"னு கேட்கறாங்க.அய்யோ ராமா ;-))
============
ஐ
படத்துக்கு தடையாம்.பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலைன்னா ஒரு பெரிய வேடிக்கை
நடக்கும் பாருங்க.போஸ்ட் புரொடக்சன் ஒர்க் முடிச்ட்டோம்னு எ அ வந்துடும்
===========
10 நியாயம் உன் பக்கம் இருந்தால் எதிரிக்கு இயற்கையாகவே ஏதாவது பின்னடைவு நிகழும்
============
11 அதிகாலை நாலரை க்கு நீ தினமும் எழுந்து விட்டால் உன் வாழ்வில் ஏழரை (சனி)க்கு என்றும் இடம் இராது.
=================
12 அன்பே! தினமும் சாதாக்கோலமே 10 நிமிடத்தில் போட்டுட்டு உள்ளே ஓடிடறியே! கிளிக்கோலம் , தேர்கோலம் போட்டா என்ன?
===============
13 தமிழர்களின் எதிரி ராஜபக்சே வின் வீழ்ச்சி ஆரம்பம் எனும் நல்ல செய்தியுடன் இன்றைய திருப்பள்ளி.எழுச்சி ;-))))
============
14
15 இன்று
ஒரு வெட்டித்தகவல்.மீனம்மா கிட்டே DMலஉங்க ஊரு எது?னு
கேட்கத்தேவையில்லை.சித்ரா கிட்டே டி எல் லில் கேட்டா போதும்.2,பேரும் ஒரே
ஊராம் #குற்றாலம் டூ கோவில்பட்டி ஒரு ஆன்மீகப்பயணம்
=================
16 நான் ஏன் முட்டாளா இருக்கேன்னா புத்தி உள்ள அனைவரும் வெற்றி காண்பது இல்லைனு முன்னோர்கள் சொன்னதால.
===============
17 அடிக்கடி சம்சாரத்துக்கு உடை எடுத்துத்தருவதால் தான் அந்தக்காலத்துல புருசனை உடை யவன் னு சொல்லி இருக்காங்க போல
==============
18
============
14
பொண்ணுங்க
யாராவது FB ல இட்லி போட்டோவை அப்டேட்டினா "வாவ்! இந்த மாதிரி பதார்த்தத்தை
நான் பார்த்ததே இல்லை!" னு சிலாகிப்பான் நெட் தமிழன்
=================
==============
=================
16 நான் ஏன் முட்டாளா இருக்கேன்னா புத்தி உள்ள அனைவரும் வெற்றி காண்பது இல்லைனு முன்னோர்கள் சொன்னதால.
===============
17 அடிக்கடி சம்சாரத்துக்கு உடை எடுத்துத்தருவதால் தான் அந்தக்காலத்துல புருசனை உடை யவன் னு சொல்லி இருக்காங்க போல
==============
18
பஸ் ல ஒரு லவ் ஜோடி பரஸ்பரம் செல் போனை மாத்தி sms,calls.செக் பண்ணிட்டு இருக்காங்க.2 பேர்ட்டயும் ஸ்டெப்னி போன் இருந்தா?
===============
கண்ணியமான
ஆண்கள் சேலை கட்டிய பெண்களை நேருக்கு நேர் நின்று ரசிப்பதை விட
பக்கவாட்டில் நின்றே ரசிக்கிறார்கள் # இது கேள்வி அறிவில் எழுதியது
=================
20
திறமை யாரிடம் இருந்தாலும் ரசி!
அபிமான நடிகர்களை நேசி!
வெறித்தனமான அன்பைத்தவிர்த்தால் பிரச்சனை வருமா?நீ யோசி
=================