1.ஹிட்லருக்கும் மோடிக்கும் வித்தியாசமில்லை: நந்திதா தாஸ் # சிம்புவுக்கும், பிரபுதேவாவுக்கும் வித்தியாசம் இல்லை -முட்டம் சின்னப்பதாஸ்
----------------------
2. டியர், ஐ லவ் யூனு உன் கிட்டே சொல்லச்சொல்லி என் ஃப்ரண்ட் கிட்டே சொல்லி விட்டேனே?சொன்னானா?
யா,ஐ லவ் ஹிம்
--------------------------
3. சூர்யாவுடன் நடிப்பதில் பிரச்சினையில்லை! - விஜய் # வேணாம் அண்ணே, நமக்கு நடிப்பு வர்லைங்கற மேட்டர் அவுட்டாகிடும்
--------------------------------
4. உங்க முதல் காதலை பற்றி சொல்லுங்க மேடம்..
ஹி ஹி என்னோட எல்லா காதலுமே முதல் உள்ள தொழில் அதிபர்கள் கூடத்தான்
-------------------------------
5.பிரபல பெண் ட்வீட்டர் -பெரும்பாலும் ஆண்கள் வில்லன் டி.பி வைப்பது?
ஏன்னா, அப்பவாவது மனைவிங்க பயப்படறாங்களா?னு பார்க்க
--------------------------
6. கணக்கே இல்லாமல் பல பையன்களை மடக்கி வச்சியிருக்கிற பொண்ணுங்க நாளைக்கு எப்டி சமாளிப்பாங்க?
டைம் டேபிள் போட்டு வர சொல்லிடுவாங்க
-------------------------------
7 நாளைக்கு கவிதை மட்டும்தான் எழுதனும்.
. எதையாவது எழுதுவோம், ஆனா அதை கவிதைன்னு நீங்க நினைச்சுக்கனும்
-------------------------
8. கோவை பாவை - அறியாப் பெண்களை ரசிக்கும் ஆண்கள் இருக்காங்களா?
நோ மேடம், காய்கறியை அரியாத பெண்களை எதுக்கு ஆண்கள் ரசிக்கனும்?
---------------------------------
9. விவசாயிகளிடம் அரசியல் பாடம் கற்றேன்-ராகுல்..# உங்க குடும்பத்துல எல்லாரும் கடைசி வரை ஸ்டூடண்ட்டாதான் இருப்பீங்களா?
--------------------------------
10. டியர், டைம் 7 தானே ஆகுது? ஏன் அதுக்குள்ள கிளம்ப சொல்றெ?
ம், உனக்கு நான் மட்டும்தான் லவ்வர், எனக்கு ஊரெல்லாம் லவ்வர்
-------------------------------
11. விவாகரத்து வழக்கில் பிரிந்து வாழும் மனைவி தமது கணவர் வீட்டில் வசிக்க உரிமை உண்டு - உச்சநீதிமன்றம் # ஐ ஜாலிலோ ஜிம்கானா,டெய்லி ரவுண்ட்டானா
-------------------------------
12. என் காதலி ரொம்ப அடக்க சுபாவம், அதாவது நான் எது பேச வந்தாலும் பேச விடாம அடக்கிடுவா
--------------------------
13. என் மனசை பார்த்தா என்னை லவ் பண்ணுனிங்க?
ச்சே ச்சே நான் கண்ணியமானவன்.. எதையும் பார்க்கலை
----------------------------
14. காதலிப்பது ஆண்கள், கழட்டி விடறது பெண்கள் - இது உண்மையா?
ம்க்கும், கழட்டிட்டாலும்....எல்லாம் நாங்களே செய்ய வேண்டி இருக்கு
----------------------------------
15. காதலை யார் முதல்ல ஓப்பன் பண்ணனும்?
ஹி ஹி எல்லாத்தையும் ஆண்கள் தான் ஓப்பன் பண்ண வேண்டி இருக்கு
----------------------------
16. என் ஆளு தாமஸ் ஆல்வா எடிசனோட கொள்ளுப்பேத்தினு நினைக்கறேன், அடிக்கடி பல்பு தர்றா..
---------------------
17. மங்களகரமா இருக்கட்டும்னு யாரும் நாளை மஞ்சள் கலர் டிரஸ் போட்டுடாதீங்க, மஞ்ச மாக்கான் ஆக்கி விட்ருவாங்க..
--------------------------
18. மேரேஜ் ஆகாத பெண்ணை லவ் பண்ணுனா அது நல்ல காதல், மேரேஜ் ஆன பெண்ணை லவ் பண்றதா சொல்லி ஏமாத்துனா அது கள்ளக்காதல்
-
-----------------------
19. உலகில் இரண்டு வகையான ஆண்கள்தாம் உண்டு.
(1). ஏமாற்றப்பட்டவர்கள்
(2). ஏமாறப்போகிறவர்கள்
----------------------------------
20. பெண்கள் மனசு பூ மாதிரி... எப்படின்னா யார் வேணாலும் பறிச்சுடறாங்க
---------------------------------
a
டிஸ்கி - சென்னையில் உள்ள ஒரு குடும்பத்திற்கு முதியோர் இல்லம் பற்றி விபரம் தேவைப்படுகிறது.. சென்னை வாழ் நண்பர்கள் தகவல் தெரிவிக்கவும்
http://www.vikk iulakam.com/201 2/02/help.html
a
டிஸ்கி - சென்னையில் உள்ள ஒரு குடும்பத்திற்கு முதியோர் இல்லம் பற்றி விபரம் தேவைப்படுகிறது.. சென்னை வாழ் நண்பர்கள் தகவல் தெரிவிக்கவும்
http://www.vikk