1. உங்க நாவலுக்கு டபுள் XLனு டைட்டில் வைக்கறீங்களே, ஏன்?
இதுக்கு முன்னால எழுதுன நாவல்க்கு எக்செல்னு டைட்டில் வெச்சேன், 10 லட்சம் புக் சேல்ஸ் ஆச்சு, இது 20 லட்சம் ஆகட்டும்னுதான்
-------------------------------------
2. முல்லை பெரியாறு தொல்லை பெரியாறா ஆகிடுச்சே?
ஹூம், எல்லை தான் எல்லாத்துக்கும் காரணம்
--------------------------------------
3. டியர், ஃபோன் பண்றப்ப எதுக்காக நம்ம லவ் எவ்ளவ் டீப்னு கேட்கறீங்க?
ஆழம் தெரியாம CALL ஐ விட மாட்டேன் ஹி ஹி
-----------------------------------
4. இந்தியா ஒருமைப்பாட்டுக்கு பேர் போன நாடு
போங்க டீச்சர், முல்லை பெரியாறு மேட்டர் தெரியாம பாடம் நடத்தாதிங்க..
-------------------------------------
5. வில்லனுக்கும், டைரக்டருக்கும் ஃபைட் போல..
எப்படி சொல்றே?
எப்படி சொல்றே?
ரேப் சீனை டூப்பை வெச்சு எடுத்துட்டாராம்
--------------------------------
6. எந்த நடவடிக்கையையும் தலைவர் பகல்ல தான் எடுக்கறார், ஏன்?
அவர் தான் கட்சியோட மேலிடத்தின் நிழல் போல செயல்படறவர் ஆச்சே, நைட்ல ஏது நிழல்?
-------------------------------------------
7. மேடம்,உங்க ஹேண்ட்பேக்ல எப்பவும் வெங்காயம் இருக்கே?
மேனேஜர் ஏதாவது திட்டுனார்னா உடனடி கண்ணீர் வரவழைக்க
----------------------------------
8. ஸ்பைடர்மேன், பேட்மேன் மாதிரி ஒரு ஆக்ஷன் படம் தமிழ்ல பண்ணப்போறேன்.
. லூசா சார் நீங்க, அந்தப்படங்களே தமிழ்ல டப் ஆகி வந்துடுச்சே?
------------------------------------
9. பல விஷயங்கள் பற்றி ஓப்பனா பேசுனேன், அது தப்பா?
மேடம். பேப்பர் நியூஸ்ல பலான விஷயங்கள் பற்றி ஓபனா பேசுனார்னு வந்திருக்கு..
------------------------------------
10. மேடம், நீங்க முல்லை பெரியாறு பற்றி ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடனும்.
ஸாரி, நான் குணச்சித்திர நடிகை, 16 கெஜம் புடவை கட்டிட்டுத்தான் சொல்வேன்
-----------------------------------
11. மேடம், உங்க பொண்ணு அவங்க லைஃபை அவங்களே தீர்மானிச்சுக்கறதுல ரொம்ப பெருமைப்படறேன்னு பேட்டி குடுத்திருக்கீங்களே?
ஹூம்,சொல் பேச்சு கேட்க மாட்டேங்கறா-னு ஓப்பனா சொல்ல முடியுமா?
--------------------------------------
12. மேடம், நீங்க சிக்கன சிகா மணியாஇருக்கறதால நெம்பர் ஒன் ஹீரோயின் ஆகிட்டீங்களாமே?
ஆமா, டிரஸ் விஷயத்துல மட்டும் சிக்கனம் ஹி ஹி
---------------------------------
13. மேடம், உங்களூக்கு ஹிந்தி தெரியாது, ஆனா மும்பைல நெம்பர் ஒன் ஹீரோயின் ஆகிட்டீங்களே? எப்படி?
ஹி ஹி 5 டூயட்டுக்கு டான்ஸ் ஆட மொழி எதுக்கு?
-------------------------------------
14. தலைவருக்கு இளைஞர் கூட்டத்துல இருந்து எதிர்ப்பு வந்திருக்கா? ஏன்?
முல்லை பெரியாறு பிரச்சனை தீரும்வரை யாரும் மலையாள பிட் படம் பார்க்கக்கூடாதுன்னு சொல்லிட்டாரு..
----------------------------------
15. தலைவர் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?
லோக்பால் மேட்டரை அப்புறம் பார்ப்போம், முதல்ல சென்னை போய் அமலாபாலை பார்ப்போம்கறாரே?
----------------------------------