- RT "
@iam_RPR: கருப்பு எம்.ஜி.ஆர், ஏழைகளின் பாதுகாவலன் மீது தொடுத்த வன்முறையை கண்டிக்கிறோம்!#ISupportCaptain" -
அடிச்சது நண்பனா இருந்தா வெளியே சொல்லக்கூடாது #ஆனாலும் வலிக்குதே
#ISupportCaptain -
எல்லாரும்
#ISupportCaptain உடன் நிறுத்திக்குங்க சப்போர்ட் பண்ணுறன் எண்டு DP எல்லாம் மாத்தவேண்டாம் -
கருப்பு எம்.ஜி.ஆர், ஏழைகளின் பாதுகாவலன் மீது தொடுத்த வன்முறையை கண்டிக்கிறோம்!
#ISupportCaptain -
விஜயகாந்துக்கு என்னாச்சோ,எதோச்சோ,பயந்து போயி டிவி பாக்க வீட்டுக்கு கிளம்பிட்டாரு எங்க ஆபீஸ்ல ஒருத்தரு
#ISupportCaptain -
இதுக்கு காரணம் பாக்கிஸ்தான் தான்,கேப்டன் அதிரடி பேட்டி
#ISupportCaptain -
கண்டிப்பா அவன் இந்த ஊரா மட்டும் சேர்ந்தவனா இருக்கமாட்டான்
#ISupportCaptain -
"
@rajinirams: ஒரு கட்சித்தலைவரை அடிப்பது என்பது மோசமான முன் உதாரணம்-கண்டனங்கள்"#ISupportCaptain -
RT "
@ROFLMAXX: ஓரு ராணுவத்துக்கு கூட வேணும்னே மோதியிருக்கான். . .#ISupportCaptain -
பீசு பீசா கிழிக்கும்போது ஏசு போல சிரிப்பப்பாருடா! இவன் பேருக்குள்ளே காந்தம் இருக்கு உண்மைதானடா!
#IsupportCaptain -
இவய்ங்க எப்பவுமே இப்படித்தான். அடிச்சிகிட்டே இருப்பாய்ங்க. நீங்க வாங்க பாஸ்! இதுக்கெல்லாம் பயந்தா தொழில்பண்ண முடியுமா?
#ISupportCaptain -
RT
@iamkarki தம்பி கேப்டன் மீது விழுந்த அடி.. தமிழின் மீது விழுந்த அடி.. கலைஞர் கண்ணீர் பேட்டி#ISupportCaptain" -
அடச் சே கூட்டத்த வெளக்கும்போது அந்த MLA கை தெரியாம கேப்டன் மேல பட்டு இருக்குயா இது தெரியாம
#ISupportCaptain னாம்... பல்பு -
ரோபுலு!! RT "
@RajanLeaks: அண்ணி இல்லாத நேரமா பாத்து தான் தட்டிருக்கானுக! ரேஸ்கெல்ஸ்!#IsupportCaptain" -
ஒரே கட்சில இருந்தா வாக்கிங் போகும்போது போட்டுத் தள்ளனும்டா போட்டப் பசங்களா இப்டி பப்ளிக்ல அடிக்க கூடாதுடா
#ISupportCaptain -
தாக்குற கேப்டனே தாக்கப்பட்டாரா # இன்னைக்கி வலிய மறக்க கூடுதலா ரெண்டு ரௌண்ட் போங்க கேப்டன் :))
#IsupportCaptain -
வன்முறை இல்லாத மாநிலத்திற்கு (தமிழ் நாடு தவிர்த்து) மாற போகிறேன். -கேப்டன் #குசும்பு
#IsupportCaptain -
ஓரு ராணுவத்துக்கு கூட வேணும்னே மோதியிருக்கான். . .
#ISupportCaptain -
தாமிரபரணி மனோரமா குரலில் : உய்ய்ய்ய்யா, இது அந்த அடி இல்லைய்யா, ஏதோ தள்ளுமுள்ளு அடி போல இருக்குய்ய்யா
#ISupportCaptain -
-
#IsupportCaptain காலில் விழுந்தாலும் கலாய்க்கிறாங்க...கேள்வி கேட்டாலும் கலாய்க்கிறாங்க...அடிச்சாலும் .அடிபட்டாலும் கலாய்க்கிறாங்க.. -
"சொல்லால் அடித்த சுந்தரி "ன்னு பாடினவரு, அவர போய்.. எப்படி மனசு வந்தது அந்த பாவிக்கு
#ISupportCaptain -
9ரவுண்டு அடிச்ச உங்களையே ஓருத்தன்.! சோ சேடு,சோ சேடு
#IsupportCaptain -
மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி, வாரி வாரித் தூத்தும் இனி யாரு உனக்கு நாதி?
#ISupportCaptain -
தென்பாண்டி சீமையிலே ,தேரோடும் வீதியிலே , யானை போல வந்தவனே , யார் அடிச்சாரோ ?? யார் அடிச்சாரோ !!
#Isupportcaptain -
தமிழ்நாட்டுல எனக்கு பிடிக்காத ஓரே ஊரு தஞ்சாவூரு . . ஆங்
#ISupportCaptain -
வரணும், நீங்க பழைய பன்னீர்செல்வமா திரும்பி வரணும்
#IsupportCaptain -
தலைவா நீ ஒண்ணும் கவலைப்படாத உனக்காக இந்த தொண்டன் டீ குடிப்பான்
#IsupportCaptain -
புடிங்க சார் சப்போர்ட் கேப்டன் போட்டவங்ளளாம் புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்....
#ISupportCaptain:)))) -
சும்மாவே அவரு வீங்கிப்போய் தான் இருக்காரு அவர மேலும் வீங்க வச்சுட்டானுவ
#isupportcaptain -
புதன்கிழமை கேப்டன் விரதம் இருக்கிறத ரகசியமா தெரிஞ்சிக்கிட்டு வேலைய காட்டிட்டானுக முடிஞ்ச நாளைக்கு ஏரியா பக்கம் வாடா வாடா
#ISupportCaptain -
சுவத்து மேல கால வச்ச, கேப்டன் மேலயே கைய வச்சிட்டீங்களேடா
#ISupportCaptain -
-
குடிக்குறதுக்கு ரோல்மாடலே கேப்டன் தான்
#IsupportCaptain -
இந்தா ஆரம்பிச்சிட்டாய்ங்கல்ல டேக!இனி பொழுது போயிரும்!
#IsupportCaptain -
கேப்டனை நாமளே அடிச்சா,அந்த தீவிரவாதிங்களுக்கு குளிர் விட்டுடாது? நாடு பாதிக்கப்படாது?எப்படி வல்லரசு ஆகும் இந்தியா?
#IsupportCaptain
diSki -
Vijayakanth attacked -Junior Vikatan
http://www.youtube.com/watch?v=X1tsDGBVsjY&feature=youtu.be
Showing posts with label vijaykant. Show all posts
Showing posts with label vijaykant. Show all posts