1.ரஜினி அரசியலுக்கு வர மாட்டார்- லதா ரஜினி.# ஹா ஹா , நாங்க எல்லாம் எந்த காலத்துல பொண்டாட்டி பேச்சை கேட்டிருக்கொம்,இது எப்படி இருக்கு?-ரஜினி
--------------------------------------
2. "கேப்மாரி" என்பது கூட ஒரு ஜாதியின் பெயராம்.
ஒரு வேளை சில பொஞ்சாதிங்க அப்படி இருக்கறதாலயோ என்னவோ?
ஒரு வேளை சில பொஞ்சாதிங்க அப்படி இருக்கறதாலயோ என்னவோ?
-------------------------------------
3. அதிமுகவுடன் நாளுக்கு நாள் உறவு வலுத்து வருகிறது-அத்வானி. # யூ டூ பி ஜே பி? நீங்களுமா?இப்படி எல்லாரும் ஜால்ரா அடிப்பது அலுத்து வருகிறது - மக்கள்
---------------------------------------
4. நாட்டை எப்படி ஏமாற்ற முடிந்தது? - பிரதமருக்கு அன்னா கேள்வி #
எல்லாம் காங்கிரஸ் கிட்டே இருந்து கத்துக்கிட்டதுதான் -அன்னா பதில்!
எல்லாம் காங்கிரஸ் கிட்டே இருந்து கத்துக்கிட்டதுதான் -அன்னா பதில்!
------------------------------------
5. பிரதமராக தகுதி உள்ளவர் நரேந்திர மோடி தான்- கத்காரி # ம்ஹூம், எனக்கு நம்பிக்கை இல்லை, வாயைத்திறக்காம அவர்னால இருக்க முடியாதே?
---------------------------------------
6. காஞ்சு போன ஜனா - மேடம், அடிக்கடி நீங்க குப்பை கொட்றதை பத்தியே பேசிட்டு இருக்கீங்களே, அது ஏன்?
கன் ஃபைட் காஞ்சனா -ஏன்னா நான் சீனியர், உனக்கு முன்னால இருந்தே குப்பை கொட்றேன்
-----------------------------------
7.இலக்கிய எலி - சார், உங்களுக்கு அறிவழகன்னு எதுக்காக பேர் வெச்சாங்க? அதான் 2மே உங்க கிட்டே இல்லையே?
இலக்கிய புலி சாரு-யோவ், கோடீஸ்வரன்னு பேர் வெச்சா அவன் பணக்காரனா?
-----------------------------------
8. வாழ்க்கை ஒரு நரகம்ங்கற நெகடிவ் தாட் உள்ள இளைஞனோட கதை தான் இது..
ஓஹோ, என்ன் டைட்டில்?
ஆல் ஈஸ் ஹெல் ( ALL IS HELL)
ஆல் ஈஸ் ஹெல் ( ALL IS HELL)
------------------------------------
9. எப்பேர்ப்பட்ட புத்திசாலியா இருந்தாலும் என் மனைவி கிட்டே சொம்பு வாங்கித்தான் ஆகனும்.
ஓஹோ,இது உங்க ஃபேமிலி சொம்பிரதாயமா?
----------------------------------------
10. மேடம், நீங்க ஒரு தொழில் அதிபரை லவ் பண்றீங்களாமே?
நடிகை - ஆமா, ஒரே டைம்ல 4 , 5 பேரை என்னால லவ் பண்ண முடியாது. ஒன் பை ஒன் தான்
------------------------------------------
11. உங்க மனைவி உங்களை வீட்டை விட்டு வெளில போன்னு துரத்தி விட்டுட்டாங்களாமே?
ச்செ! ச்சே ! உள்ளே வராதேன்னு மட்டும் தான் சொன்னாங்க
------------------------------------
12. டாக்டர், என் பையன் ஸ்ரீஜித் செம குண்டு, வாக்கிங்கே போக மாட்டேங்கிறான்..
அவன் பேரை அஜித்னு மாத்திடுங்க, காலம் பூரா நடந்துட்டே இருப்பான்
-----------------------------------------
13. டேய், நீ லூஸா?
ச்சே , ச்சே ஒரு ஃபுல் அடிச்சிருக்கேன், செம டைட் மச்சி
------------------------------
14. நீங்க ஒரு கேனைன்னு பேசிக்கறாங்களே? உண்மையா?
நீங்க வேற பேசும்போது CAN I, CAN I -ங்கற வார்த்தை அடிக்கடி யூஸ் பண்ணுவேன், அவ்ளவ் தான்
-------------------------------
15. நிருபர் - சார் உங்க கடந்த கால நினைவுகள் ஏதாவது சொல்லுங்க .
தல -”நடந்ததை”” நடந்தபடி சொல்றேன், நோட் பண்ணிக்குங்க
--------------------------------------
16.ராமதாஸ் பேசுவதை தண்ணியில் எழுதுங்கள்.. - வேல்முருகன்.. # எனக்குப்பிரச்சனை இல்ல, நான் இருக்கறதே தண்ணிலதான் - கேப்டன்
-------------------------------
17. நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா புகார் # சார், இவரு என் ஷால் பிடிச்சு இழுத்துட்டார் சார்
----------------------------------
18. டேய் வாடா, நீயா? நானா? பார்த்துடலாம்
அய்யோ, நான் வர்லைண்ணே, அது செம மொக்கை புரோகிராம், நண்பன் போலாமா?
---------------------------------------
19. ஆயிரம் ஆபாச பட சிடிக்கள், கையில் வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது # 1000 சிடியை எப்படி கைல வெச்சிருக முடியும்?பைல வெச்சிருக்கார்னா ஓக்கே
----------------------------------------
20. மெடிக்கல் ஷாப் மேனகா - அத்தான், வீடு ஃபுல்லா குப்பையா இருக்கு
கஷ்டப்பட்ட கஸ்டம்ஸ் ஆஃபீசர் - ஹூம், குப்பை எல்லாம் அகற்றிடலாம்னு தான் பார்க்கறேன்.. ஆனா மனசு வர்லை ஹி ஹி
----------------------------------