ஹீரோ ரோபோக்களை ஆராய்ச்சி பண்றதில் ஆர்வம் உள்ளவர் . அவருக்கு டீன் ஏஜ் ல ஒரு பொண்ணு .பாப்பாவுக்கு ஒரு பாய் ஃபிரண்ட். பிளஸ் டூ கூட முடிக்காம தன் பொண்ணு மத்ததெல்லாம் முடிப்பது ஹீரோவுக்கு பிடிக்கலை. ஆனா பொண்ணு அவனை கட்டிக்க பிடிவாதமா இருக்கு . இவங்க 3 பேருக்கும் இடையே நடக்கும் விவாதங்கள் சுவராஸ்யமா போகுது . இது படத்தின் மெயின் கதை இல்லை . சும்மா சுவராஸ்யத்துக்காக.
பழுது அடைந்த பழைய டிரக் ஒன்றை ஆராய்ச்சிக்காக ஹீரோ தன் வீட்டுக்கு எடுத்துட்டு வர்றாரு. அவர் வீடே கிட்டத்தட்ட ஒரு ஆராய்ச்சிக்கூடமாத்தான் இருக்கு . தன் மகளின் உதவியுடன் ஹீரோ அந்த டிரக்கை சரி செய்யும்போது தான் அது பழைய நண்பனான ஆப்டிமஸ் எனும் இயந்திர மனிதன். அப்போ அந்த எந்திரனிடமிருந்து வர்ற சிக்னலை வெச்சு அந்த எந்திரனை சிறை பிடிக்க சி ஐஏ டீம் ஹீரோ வீட்டுக்கு வருது . ஹீரோவையும் , அவர் பொண்ணையும் காதலன் அந்த சி ஐ ஏ டீம் கிட்டே இருந்து காப்பாத்தறான்.
எந்திரன் சி ஐ ஏ டீம் கூட சண்டை போடுது
ஆட்டோ பாட்ஸ் எனப்படும் கூட்டத்தை அழித்தால் மட்டுமே பூமியைக்காப்பாத்த முடியும் நு- நினைக்கற வில்லன் ஆட்டோபாட்ஸ்தலைவனான எந்திரனை ஹீரோ வீட்டில் பார்த்து அதை அழிக்க முயற்சி பண்றான்
சட்டத்துக்குப்புறம்பா வில்லன் போடும் பிளான் என்னான்னா எந்திரன் மற்றும் அவன் சகாக்களைத்தேடிப்பிடிச்சு அழிப்பதே . ஆட்டோ பாட்சை அவங்க அழிச்சுட்டா அடுத்த இலக்கு மனிதர்கள் தான் என்பதை எந்திரன் ஹீரோவுக்கு உணர்த்துறான். கடைசில நடக்கும் போரில் யார் ஜெயிக்கறாங்க என்பதே கதை
சும்மா சொல்லக்கூடாது . கிராஃபிக்ஸ் ல புகுந்து விளையாடிட்டாங்க .படத்தோட ஓப்பனிங் ல ஹீரோ , மகள் , காதலன் இவங்க மூவருக்கும் இடையே நிகழும் உரையாடல் ரொம்பவே சுவராஸ்யம் . ஜெனரேஷன் கேப் , கலாச்சாரம் , இளமை , முதுமை எல்லாம் கலந்து கட்டி வெளிப்படும் சம்பவங்கள் , வசனங்கள் கைதட்டலை அள்ளிக்குது
3 டி எஃபக்ட் சுவராஸ்யம். இதுக்கு முன்னால வந்த பாகங்களை விட இது கிராஃபிகஸ் , லொக்கேஷன்கள் , எல்லாம் நிறைவு
பின் பாதியில் நம்ம பொறுமையை ரொம்பவே சோதிக்கும் அளவு காட்சிகள் நீளம் .
இடைவேளை வரை அதாவது முதல் ஒன்றரை மணி நேரம் விறு விறுப்பு , சுறுசுறுப்பு . டைம் போனதே தெரியல .
ஆனா பின் பாதியில் ஒன்றே கால் மணி நேரம்ம் செம இழுவை . யாரோ யாரையோ அடிங்க . ஃபைட்டை போடுங்க , சீக்கிரம் படத்தை முடிங்கனு அலறத்தோணுது .
மொத்தம் ரெண்டே முக்கால் மணி நேரத்தையும் தாண்டுது . அந்தக்கால சிவாஜி எம் ஜி ஆர் பட ரேஞ்சுக்கு .
இருக்கற ஆளுங்க பத்தாதுன்னு எந்திர டைனோசரும் வருது . போதுமா? இன்னும் கொஞ்சம் ஃபைட் வேணூமா?னு கேட்பது போல்
நச் டயலாக்ஸ்
1. என்னை மிஸ் பண்ணுனியா? இல்லை.நீ இல்லாட்டியும் உன் நினைவுகள் எப்பவும் கூட இருக்கே?

2. பெண்ணைள்பெற்ற அப்பாக்களுக்கு எப்பவுமே உயிரை விட கவுரவம் தான் முக்கியம்
3. ஹீரோயின்
= உன்னை சந்திச்ச பின் நான் சந்தோஷங்களை மட்டும் தான் அனுபவிச்ட்டு
இருக்கென்.இது எப்போதைக்குமானதா தெரில.ஆனா இப்போதைக்கு ok
4. விபத்துலயோ ,ஆபத்துலயோ சிக்கின எல்லோரையும் காப்பாத்தனும்னா அதுக்குப்பொறுமை தேவை.2 சைடுலயும்
5. வானத்துல நட்சத்திரங்்களைப்பார்க்கும்போது இறந்த உனக்குப்பிடிச்சசங்களோட ஆன்மாவா க்ற்பனை பண்ணிக்கோ .இன்னும் ரசிக்க முடியும்
5. வானத்துல நட்சத்திரங்்களைப்பார்க்கும்போது இறந்த உனக்குப்பிடிச்சசங்களோட ஆன்மாவா க்ற்பனை பண்ணிக்கோ .இன்னும் ரசிக்க முடியும்
6. ஏலியன்ஸ் ல நல்ல ஏலியன்ஸ் . கெட்ட ஏலியன்ஸ் னு 2 வகை கிடையாது
7. இயற்கைக்கு எதிரான விஷயங்களுக்கு எப்பவும் ஆயுள் கம்மி
8. சில விஷயங்களை நாம கண்டுபிடிக்காம இருந்துடறதே நல்லது
9. இதா பாரு கண்ணு.சாவுமணி அடிக்கற டைம்ல பிரகாஷமான ஐடியா தோன்றுவது கஷ்டம்
10. பிழை ன்னா என்ன அர்த்தம் தெரியுமா?
மொத்தமா எல்லாமே பெய்லியர் னு அர்த்தம்
11. நீங்க உங்க வீட்டைக்காப்பாத்த நினைக்கறீங்க.நான் இந்த நாட்டைக்காப்பாத்த நினைக்கிறோம்.அதான் வித்தியாசம்
12. வில்லன் பஞ்ச் = என் கிட்டே வேலை செய்யறவங்களை ஒரு தடவை தான் மன்னிப்பேன்.
13. நான் இருக்கும் வரை நீங்க 2 பேரும் சேர வுட மாட்டேன்
நல்ல வேளை.எப்பவும் சேரவே முடியாது னு சொல்லலை
14. மவுத்வாஷை எதுக்கு திருடுனே?
போற இடத்துல ரொமான்ஸ் பண்ண வாய்ப்பு கிடைச்சா வாய் சுத்தமா இருக்க வேணாமா?
15. ரோமியோ ஜூலியட் கதை எதுல முடிஞ்சது தெரியுமா? மரணத்துல.
இல்லை.காதல் ல ஆரம்பிச்சு காதல் ல முடிஞ்சுது
16. இவனை யார்னே எனக்குத்தெரியாது.எப்டி மாப்ளையா ஏத்துக்கறது?
டாடி.இவன் கூட 4 டைம் டேட்டிங் போய்ட்டு வந்துட்டேன்.எனக்குத்தெரியும்
17. என் பொண்ணை என் அனுமதி இல்லாம டேட்டிங் கூட்டிட்டுப்போறது தப்பு
ரோமியோ ஜூலியட் விதிப்படி சரி.
அடங்கொன்னியா.அப்டி ஒரு ரூல் இருக்கா?
18. 17 வயசுப்பொண்ணைக்கூட்டிட்டு ஊர் சுத்தறதை உன் அப்பா கிட்டே சொல்லிப்பாரு.
என் 5 வயசுலயே அவர் 16 வயசுப்பொண்ணோட ஓடிட்டாரு
19. யாரைக்கேட்டு வீட்டை சோதனை போடறீங்க?சர்ச் வாரண்ட் இருக்கா?
நான் வந்தாலே அது வாரண்ட் மாதிரி தான்
20. ஸ்கூல் பசங்க எப்பவும் டேஞ்சர்.என் ஸ்கூல் டேஸ் ல தான் நீ பொறந்தே!
21. உனக்கு மூளைல முடக்குவாதவலி வரப்போகுது
சாபமா?அப்டின்னா என்ன?
ஹார்ட் அட்டாக் மாதிரி
22. உன் பொண்ணு செம ஹாட்!
வாட்?
கோபமா இருக்கும்போது ஹாட் னு சொல்ல வந்தேன்
23. ஏம்மா நீ போடற டிரஸ் எல்லாம் நாளுக்கு நாள் சுருங்கிட்டே வருதே? உன் பர்ச்சேஸ் சரி இல்லையா? துவைக்கறதுல ஏதாவது தப்பா?
24. பாய் பிரண்டோட நீ பார்ட்டிக்குப்போக அனுமதிக்க மாட்டேன்.என் கூட வா!
டாடி!எந்த ஊர்ல ஒரு பொண்ணு அப்பா கூட பார்ட்டிக்கு போய் இருக்கு?
25. இந்த வேலைக்காவது சம்பளம் உண்டா?
நிறைய பேரு வேலை கிடைச்சா போதும் னு நினைக்கறாங்க
26.இதா பாரு கண்ணு.சாவுமணி அடிக்கற டைம்ல பிரகாஷமான ஐடியா தோன்றுவது கஷ்
தஞ்சை ராணிப்பேலஸ் பிக் சினிமாஸ்
a
a
TRANSFORMERS 4 = ஏ சென்ட்டர் குழந்தைகள் ஆடியன்ஸ்க்கான ஹாலிவுட்
கோச்சடையான்.முன் பாதி கலகலப்பு.பின் பாதி இழுவை.ரேட்டிங் = 2.5 / 5