பெங்களூர் ரைட்டர் சி எஸ் கே போட்ட ட்வீட் லாங்கர்
ஃபேஸ்புக்கில் டிவி காம்பியரர் / சினிமா நடிகர் சிவகார்த்திகேயனுக்கு
Sivakarthikeyan Vijaytv Anchor பெயரில் யாரோ ஒரு ரசிகரால் நடந்தப்படும்
unofficial page (http://www.facebook.com/shivavijaytv) ஒன்று இருக்கிறது. கிட்டதட்ட அரை லகரம் லைக்களுடன் கூடிய ஒரு பிரபலமான பக்கம் அது.
நேற்று இரவு @arattaigirl (செளம்யா) 7:51க்கு போட்ட ஒரு ட்வீட்டை (https://twitter.com/arattaigirl/status/294087553416577024) அப்படியே எடுத்து எந்த reference / courtesyயும் இல்லாமல் தன்னுடையது போல் இப்பக்கத்தில் நேற்று இரவு 8:05க்கு ஒரு post போடப்பட்டிருக்கிறது (http://www.facebook.com/shivavijaytv/posts/482718678435978).
இதுவரை இந்தப் போஸ்டுக்கு 209 பேர் இதற்கு லைக் போட்டு உள்ளனர். ஆனால் பாவம் ஒரிஜினல் ட்வீட்டுக்கு இதுவரை 20 ரீட்வீட்களும் 9 ஃபேவரைட்களும் தாம்.
இது எனக்குத் தெரிய வந்தவுடன் நான் இதைக் கண்டித்து கீழ்கண்ட கமெண்ட்டை அந்தப் போஸ்டில் போட்டேன்.
<<<<<<<
இது ட்விட்டரில் @arattaigirl (செளம்யா) என்பவர் உங்களுக்கு முன்னதாக (இன்று இரவு 7:51க்கு) போட்ட ட்வீட்.
ஆதாரம் - https://twitter.com/arattaigirl/status/294087553416577024
அவர் பெயர் குறிப்பிட்டு நன்றி நவிலாமல் உங்களுடையதைப் போல் இங்கே பயன்படுத்தி இருப்பது அறிவுத் திருட்டு. அதற்கு என் வலுவான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.
ஒன்று இப்பதிவினை நீக்குங்கள் அல்லது அவர் பெயரைச் சேருங்கள்.
>>>>>>>
எனக்கு முன்பே @senthilchnம் அந்தப் போஸ்டின் கமெண்ட்டில் இதை சுட்டிக் காட்டி நியாயம் கேட்டிருந்தார்.
ஆனால் இன்று நான் போட்ட கமெண்ட் (மற்றும் சென்னை செந்திலுடையது) அழிக்கப்பட்டிருக்கிறது. அந்த சிந்தனை தன்னுடையதே என்று கொஞ்சமும் குற்றவுணர்வின்றி காட்டிக் கொள்வதான தடித்தனமே இது. தட்டிக் கேட்க ஆளில்லை என்ற பாவனையிலான திமிர்த்தனமும் கூட.
அடுத்தவர் அறிவில் பெயர் வாங்கி அப்படி என்ன சாதித்து விடப் போகிறார்? இவர்கள் தாம் அசிஸ்டெண்ட்களின் சினிமாக் கதையைத் திருடி படம் எடுப்பவர்களின், ஜூனியர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் பெயரில் வெளியிட்டுக் கொள்பவர்களின் ஆரம்பப் புள்ளி.
இதைத் திருட்டென உணரும் நண்பர்கள் இதை எதிர்த்து அப்பக்கத்தில் தம் கருத்துக்களைப் பதியுங்கள். எத்தனை கமெண்ட்களை அந்த அறிவுஜீவி அழிக்க முடியும்? அழிக்கச் சோர்ந்து பதிவை ரத்து செய்யட்டும் அல்லது கருத்தின் உரிமையாளர் பெயரைச் சேர்க்கட்டும்.
நன்றி - ரைட்டர் சி எஸ் கே
டிஸ்கி - நீ மட்டும் யோக்கியமா? காப்பி பேஸ்ட் போஸ்ட் டெய்லி போடறியே? என கேட்பவர்களுக்கு நான் கீழே நன்றி போட்டு எங்கே இருந்து சுட்டது என தகவல் சொல்லிடுவேன், நான் எட்டாங்கிளாஸ் பாஸ் , அவங்க பத்தாங்க்ளாஸ் ஃபெயில் , பாஸ் பெருசா ஃபெயில் பெருசா?