1. காலேஜ்ல ஃப்ஸ்ட் இயர் ஸ்டூடன்ஸை சந்திக்க தலைவர் ஆர்வமா இருக்காரே... ஏன்?
முதன் முதல்ல அவங்க போடற ஓட்டு அவருக்கே விழனுமாம்.
-------------------------------------------------------
2. தலைவர் ஜோசியர் மேல ஏன் கடுப்பா இருக்காரு?
உங்களுக்கு அரசியல்ல எதிர்காலம் பிரகாசமாத்தான் இருக்கு. ஆனா பாவம் நாட்டோட எதிர்காலம்தான் நாசமாப் போகப் போகுது அப்டீன்னாராம்.
-----------------------------------------
3. இதுதான் நான் சந்திக்கப்போகும் கடைசி தேர்தல்-னு தலைவர் சொல்றாரே?
எனக்கென்னமோ மக்கள் ஏமார்ற மாதிரி தெரியலை. நாங்கள் சிந்திக்கப் போகும் முதல் தேர்தல்-னு அவங்க சொல்றாங்க.
-------------------------------------------------
4. தலைவர் ஏன் மூடு அவுட்டாகிட்டாரு?
எல்லாத் தொகுதிலயும் சுயேச்சைகளே ஜெயிச்சுட்டா நம்ம கதி என்ன?-னு டவுட் கேட்டானாம்.
---------------------------------------
5. எகிப்து நாட்டை நினைச்சு ஏங்க பெருமூச்சு விடறீங்க...
டியர்... அது வேற ஒண்ணும் இல்லை. அங்கே சர்வாதிகார ஆட்சி ஒரு முடிவுக்கு வந்துடுச்சு...
--------------------------------------------
6. இந்த மாத்திரையை சாப்பாட்டுக்குப் பிறகு சாப்பிடுங்க.
டாக்டர் நான் எப்பவும் டிஃபன் தான் சாப்பிடுவேன்.
----------------------------------------------------
7. ஜட்ஜ்: நீ ரேப் பண்ணுன பொண்ணு மாசமா இருக்கா. இப்போ என்ன பதில் சொல்லப்போறே அந்தப் பொண்ணுக்கு?
கைதி: ஒருவர் ரேப் செய்வதால் மட்டுமே ஒரு பெண் கர்ப்பமாகி விட முடியாது-னு எதையாவது உளறி எஸ்கேப் ஆகிடுவேன் யுவர் ஆனர்.
----------------------------------------------------------
8. அவருக்கு சினிமா நாலெட்ஜ் சுத்தமா இல்லை-னு எப்படி சொல்றே?
‘சிங்கம் புலி’ படத்தோட ஹீரோ டைரக்டர் சிங்கம் புலியா? அப்டினு கேட்கறாரே?
----------------------------------------------
9. தலைவர் விடுதலைப் புலி எதிர்ப்பாளர்-னு எப்படி சொல்றே?
ஆடுபுலி, சிங்கம் புலி இரண்டு படமும் எப்படி ரிலீஸ் ஆச்சு?-னு கேட்டறாரே?
------------------------
10. சிரஞ்சீவி தன்னோட கட்சியை காங்கிரஸ்ல இணைச்சது தப்பு-னு எப்படி சொல்றே?
பின்னே என்ன? காதலியைக் கூட்டிட்டு ஊரைவிட்டு ஓடி வந்தவன் 3 மாசம் கழிச்சு காதலியை அவளோட பெற்றோர் வீட்லயே விட்டுட்டு வந்தா எப்படி இருக்கும்?
-----------------------------
diski - 1st image - tapsi 2nd image iliyanaa ,,