Showing posts with label a. Show all posts
Showing posts with label a. Show all posts

Sunday, February 15, 2015

நைஸ் உப்புமா tips


டாக்டர்! துளசி சாப்பிட்டா தொண்டைக்கு நல்லதா?


 துளசியோ ,கார்த்திகாவோ அடம் பிடிக்காம சாப்பிட்டா ராதாவுக்கு நல்லது

===================


2  
பாதிரியார் = நீ கடைசியா செஞ்ச பாவம் என்ன? 


 ஒரு மாதிரி யார் = அபிலாஷா வின் முதல் பாவம் டிவிடி ல 3 டி ல பார்த்தேன்


=================


3  டீச்சர்.காட்டேரி க்கு சின்ன ரி வருமா? பெரிய றி வருமா?



 ஏரியில் குளிச்ட்டு இருந்தா காட்டேரி. நீ படுத்திருக்கும் கட்டில் ல ஏறி வந்தா COTடேறி 

==================

4   சுவாமி!  என் அறிவுக்கண்ணை  நீங்க தான் திறந்து  வைக்கனும்!


அட  இரம்மா, இப்போதான் ஆசிரமத்தையே  திறந்து  வெச்சிருக்கேன்


===========


5 டாக்டர்! பீர்  குடிச்சா  உடம்பு  குண்டாகும்னாங்க, ஆகலை?



பீர்  மட்டும் குடிச்சா   தொப்பை  வரும், நீங்க  விஸ்கி, பிராந்தி  எல்லாம் அடிச்சா?

=============


6 சுவாமி! என் அறிவுக்கண்ணை நீங்க தான் திறந்து வைக்கனும்!



 அட இரம்மா, இப்போதான் ஆசிரமத்தையே திறந்து வெச்சிருக்கேன்

=================



7
டாக்டர்! பீர் குடிச்சா உடம்பு குண்டாகும்னாங்க, ஆகலை? 



பீர் மட்டும் குடிச்சா தொப்பை வரும், நீங்க விஸ்கி, பிராந்தி எல்லாம் அடிச்சா?


================


8 சார்.உங்க நாவல் படிச்சேன்.உங்க எழுத்துல ஒரு தடுமாற்றம் தெரியுதே? 


 அது ஜாக்கிங் போய்க்கிட்டே எழுதுனது 


================


9 மார்கழி மாசம் கோலம் போடும் பொண்ணுங்களை ரசிப்பவன் இலக்கியப்பத்திரிக்கை ஆரம்பிச்சா என்ன பேரு வைப்பான்?


 கோலச்சுவடு 


=================

10 அத்தான்.காலண்டர் ல கெட்டநாள் எப்போன்னு பார்க்கச்சொல்றீங்களே எதுக்கு?


 நல்ல நாளும் அதுவுமா இதெல்லாம் வேணாம்னியே? 


================


11 டியர்.முதன் முதலா ஹோட்டல் வந்திருக்கோம்..ஆசையா ஏதாவது பேசேன். 


 ஆனியன் தோசை 1 ஆர்டர் பண்ணுங்க 


===============


12 டியர்.பீச் க்குப்போக 5 ரூபா தானே டிக்கெட்.அதைக்கூட என் கிட்டே கேட்கறீங்க்ளே? 


நீ தானே சொன்னே.எனக்காக நேரத்தை மட்டும் செலவு செஞ்சாப்போதும்னு 


==================

13 மிஸ்! எப்பவும் சுடி ல புல்லா கவர் பண்ணி வருவீங்க.திடீர் னு தொடை தெரிய மிடி ல வந்திருக்கீங்க? 


ஹிஹி.இது thigh (தை) மாசம்.மேட்சுக்கு மேட்ச் 

=================


14
எப்பவும் வாய் ல லட்டு ஜிலேபி மைசூர்பாக் னு மிதக்கிட்டே (மென்னுக்கிட்டே) இருந்தா அது ஸ்வீட் வாய் ஸ் ஆகிடுமா?


===============


15 டியர்.பீரோவை எதுக்கு பெட்ரூம்ல இருந்து ஹால் க்கு மாத்திட்டீங்க? 



வீட்டுக்கு யார் வந்தாலும் உன் சேலை கலெக்சனை காட்டிடற 



==============

16 எம் டி = பொண்ணுங்க 12 பேரையும் நான் இண்ட்டர்வ்யூ பண்ணிக்கறேன்.நீங்க ஆண்களை கவனிச்சுக்குங்க. 



எனக்கும் ஒரு வாய்ப்பு குடுங்க சார்

===============

17 சார்.உங்க அடுத்த நாவல் என்ன கரு?னு முடிவு பண்ணியாச்சா? 



 ஏதோ 1,ஆனா ஏதாவது பிரச்னையை கிளப்பி சர்ச்சை உருவாக்கனும் 


================

18
அறிவுக்கொழுந்துகளை பசங்க பெரிதா விரும்புவதில்லை.ஏன்? 


 பசங்க என்னைக்கு பொண்ணுங்க கிட்டே மூளையை சிலாகிச்சாங்க?

===============


19
டியர்.உப்புமா கிளறும்போது கல் உப்பு போடாம ஏன் தூள் உப்பு போடறே? 


அப்போதான் நைஸ் உப்பு மா னு பேர் கிடைக்கும்


=================


20 டியர்.பார்ட்டி ல் எப்பவாவது நான் முட்டாள்தனமா ஏதாவது பேசுனா எனக்கு ஒரு சிக்னல் குடுங்க. 



 ம்.அதுக்கு நீ பேசாமயே இருந்துட்டா சவுகர்யம் 


================

Saturday, February 14, 2015

நெத்தியடி விமர்சகர் யார்? ஒரு அலசல்

1   டியர் ! எனக்கு மவுனமே பிடிக்காது



 ஓஹோ.அப்போ மவுனஜூன் ,மவுன ஜூலை பிடிக்குமா?


=================


2  லேடி = ஜோசியரே ! கை ரேகை ஜோசியம் பார்க்கச்சொன்னா  உள்ளங்கையைத்தடவிட்டு இருக்கீங்க?


சாரி மேடம்.இது பிரெய்ல் முறைல படிச்சது.ஹிஹி


================


3  சார்.36 மணி நேரம் லாட்ஜ் ல தங்கிட்டு 1 நாள் வாடகை தான் தர்றீங்க?


போன மாசம் வந்தப்ப 12 மணி நேரத்துல காலி பண்ணேனே ,டேலி ஆகிடுச்சா?


=================




சார்.சர்வர் பவ்யமா பரிமாறாம சாம்பார் பக்கெட்டை நங் னு கோபமா வைக்கறாரே? 



வீட்ல சாப்ட்ட மாதிரி இருக்கும்னு சொன்னேனே?


=================


பிலிம் இன்ஸ்டிடியூட் டீச்சர் = கஞ்சா கருப்பு சிறுகுறிப்பு வரை 


லொள் மாணவன் = கேள்வியே தப்பு.கஞ்சா மெரூன் கலர்


================


6  மேடம்.நீங்க டைரக்ட் பண்ணிட்டு இருக்கும்போது வேன்ல உக்காந்து உங்களையே பாத்துட்டிருக்காரே? 


அது என் புருசன் தான்.டைரக்சன் மேற்பார்வை 


============

7  உங்க சம்சாரம் வேலைக்குப்போய் 25000 சம்பளம் வாங்குதே.உங்களுக்கு மரியாதை தருதா? 



சம்பளத்தைத்தந்துடறாங்க 


===============


8  சார்.புது பட ரிலீஸ் க்கு எல்லாரும் காமன் டி பி வைக்கறாங்களாம்.நீங்க வைக்கலை? 



நான் ரதி டி பி வேணா வைக்கறேன் 


=================


9  டியர்.உங்கப்பா நம்ம வீட்டு விழாவுக்கு வரமாட்டார்.


 எப்டி சொல்றீங்க? 


 வந்தா மொய் வைக்கனும். சீர்செய்யனும்


===============

10  டியர்.உன்னை முதன் முதலா பார்த்ததில் இருந்து மெர்சல் ஆகிட்டேன். 



அது ஒக்கே்.டென்த் எக்சாம் 8 வது தடவையா எழுதுனீங்க்ளே.பாஸ் ஆகிட்டீங்ளா?


==============

11 
டியர்.ஒரே ஒரு புடவைதானா? மோடியைப்பாருங்க.100 புடவை தராரு. 


ஏம்மா மின்னல்.அவரோட சம்சாரத்துக்கா தந்தாரு?


===============


12  அஜித் ரசிகர்களுக்கு மட்டும் தான் லோன் தருவீங்களா?,



 அவங்க நடந்து போனாக்கூட துரத்தி லோனை வசூல் பண்ணிடலாம்.விஜய் ரசிகர்னா ஓடுவாங்க்ளே? 


=============


13 சார் பீட்சா வேணும் 

 புதுசு வேணுமா?,மகேஷ்பாபு சாப்ட்டாரே அதே பழைய மாடல் வேணுமா?



=================


14  மிஸ்! உங்க டிபி ல கசமுச கசமுசவா இருக்கே? மாடர்ன் ஆர்ட்டா? 

யோவ்!,என் செல்பி ! 


================


15  சார்.எக்சாம்க்கு இன்னும் சரியா படிக்கலை.எக்சாம் டேட்டை 10 நாள் தள்ளிப்போட முடியுமா?


=========


16 
டியர், சூடா இருக்க வேண்டிய பொங்கல் ஜில்னு இருக்கே? ஃபிரிட்ஜ் செல்ஃப்ல வெச்சதா?


 இல்ல, அதுக்கும் மேல , ஃப்ரீசர்ல வெச்சது


===================


17 
டைரக்டர் கிட்டே பேசிட்டு இருக்கும்போதே எதுக்கு அவர் தலைல குட்டினே? 



நெத்தியடி விமர்சகர் னு பேர் வாங்கத்தான்


=================



18  டியர்.சாரி.மேரேஜ்க்குப்பின் தான் எல்லா டச்சும் அலோடு.




 சாரி.இப்பவே தொட்டால் தொடரும்.நம்பிக்கை இல்லைன்னா நம் காதல் முற்றும் 


==================


19  சுயசரிதைப்புத்தகத்துக்கு ஏன் தடை விதிச்சுட்டாங்க?


 இது கல்யாணம் ஆன அன்னைக்கு ஒரு நாள் மட்டும் நடந்த சுயசரிதைப்புத்தகம் 


=================


20  சாரி சார்.பூரி சரியா உப்பலை.அட்ஜஸ் பண்ணிக்குங்க.


 சரி.எவ்ளவ் பில்?


 50 ரூபா 



நோட்டு கொஞ்சம் கிழிஞ்சிருக்கு.அட்ஜஸ் பண்ணிக்குங்க 

==================

Wednesday, February 11, 2015

யுவர் ஆனர் , என் புருஷன் உத்தமன்னு எப்டி சொல்றேன்னா......

1  சார், உங்க  கதை   முடிவு  இல்லாம அந்தரத்துல  நிக்குது?


உங்க  கதை  சூப்பர், ஆனா ஃபினிஷிங்க் சரி இல்லைன்னு இனி ஒரு பய சொல்ல முடியாதில்ல?


==================


2  சார்.நீங்க லோயர் பர்த்தா? மிடில் பர்த்தா?


அதுக்கும் மேல.அப்பர் பர்த்

==============


3  சார்.நீங்க வெறும் கையை வீசிட்டுத்தானே வர்றீங்க?இந்த பெட்டியைத்தூக்கிட்டு வர்றீங்களா?10ரூபா தரேன்.


25 ரூபா ஆகும் மிஸ் # யாரு கிட்டே?


===============


4 மீன் சாப்பிடும்போது தயிர் சேர்த்துக்கக்கூடாது.


 சரி.டாக்டர்.இந்த மேட்டரை மீன் கிட்ட யார் போய் சொல்றது?சொன்னா புரிஞ்சுக்குமா?


=============


5  நீங்க விஷால் ரசிகரா?


 யா.எப்டி கண்டுபிடிச்சீங்க?

 அப்ளிகேசன் பார்ம்ல MALE/FEMALE ஏதோ 1 டிக் பண்ணாம ஆம்பள னு எழுதி இருக்கீங்ளே?


==============


6   உங்க ஆபீஸ் ல எல்லாரையும் கேட்டதாச்சொல்



நலம் விசாரிக்கனுமா?


இல்ல.எல்லார் கிட்டயும் தலா.1000 ரூபா கடன் கேட்டதா சொல்


=================


7
டியர்! நம்ம காதல்தான் புட்டுக்கிச்சே?எதுக்கு சக்சஸ் மீட் வைக்கனும்? 


 உங்க அப்பாவைக்கடுப்பேத்த்த்தான்



=========


8  டியர்.முதல் இரவுக்கு வரும்போது உங்க எதிர்பார்ப்பைக்குறைச்சுட்டு வாங்க. 


 எதையும் குறைக்கற நிலைமைல நான் இல்ல 

================


9   புதுக்கோட்டை லட்சுமிவிலாஸ் பேங்க்கில்


 சார்.10 05 ஆகியும் கேஷியர் வர்லை.


10 15 க்கு .


 மேனேஜர்ட்ட புகார் தரனும்


அவர் 10 30 க்கு தான் வருவார்


=================


10  வாசிப்பில் ரொம்ப ஆர்வமுள்ளவன் நான்.


 ஓஹோ.எல்லா புக்சும் படிச்ட்டீங்களா?


 ச்சே ச்சே பொண்ணுங்க போடும் டிசர்ட் வாசகம் படிப்பேன்


=================


11  தமிழ் மிஸ் தன்யா = பட்டறிவு என்பது என்ன?


பிகரைப்பார்த்ததுமே இது பட்டுப்போல் மென்மையான சருமம்னு மேல படாமயே யூகிப்பதே பட்டறிவு


===============


12 வரலாறு மிஸ் வனஜா = இந்தியாவின் தேசிய விலங்கா புலி இருக்க என்ன காரணம்?


 மாண்புமிகுமாணவன் = எங்க தளபதி அப்டி ஒரு டைட்டில் ல படம் பண்றதால


================


13 
டியர்.எப்பவும் உன் கண்ல மை வெச்சுட்டே வெளில வா.


 ஏன்? 

 அப்பதான் நீ ட்விட்டர் ஆளு மை என அழைக்கப்படு வாய்!


=================


14   மிஸ்! உங்களை லவ் பண்றேன் னு பளிச் னு சொன்னா பளார் னு கன்னத்துல அறைவீங்களோ? 


இல்ல.அதுக்கும் மேல.தலைலயே குட்டுவேன்


=================


15   டியர்! லவ்க்கு ஓக்கே சொல்றேன்.ஆனா மேரேஜ் ஆகும் வரை டீசன்ட்டா நடக்கனும்.


 ம் ம் நடக்கும்போது டீசன்ட்டா இருந்தா போதும் தானே?

================


16   2025ல்



 1000 பாலோயர்ஸ் சேர்ந்ததுக்கு பார்ட்டி வைக்கப்போறேன்


 மிஸ்!,நான் உங்க 1000 வது பாலோயர்.எனக்கு எதாவது ஸ்பெஷல் கவனிப்பு உண்டா?


====================


17  கள்ளக்காதல் என்பது இனி மாற்றுக்காதல் னு தான் அழைக்கப்படனுமாமே?


 புருசனை ஏ மாற்றுக்காதல்னும் சொல்லலாம் 


=================

18  டியர்.என் கிட்டே மட்டும் தானெ இவ்ளோவ் அன்பு வெச்சிருக்கீங்க?



சாமி சத்தியமா பாமா ஆமா.ஆனா ஏன் எல்லாரும் இப்டியே கேட்கறீங்க?



============


19  மேடம்.10 பேரை ரேப் செஞ்ச உங்க புருசன் உத்தமன் னு வாதிடறீங்களே.ஏதாவது ஆதாரம் இருக்கா?



அவர் பேரே புருசோத்தமன் ங்க என் புருசன் உத்தமன் ங்க



==================


20 சார்.கதைப்படி உங்களுக்குப்பேச வராது.வில்லன் உங்களுக்கு குரல் குடுக்கறாரு


 நிஜத்துல எனக்கு லவ்வரே இல்ல.ஏதாவது குடுப்பாரா? # ஷமிதாப்


=================

Saturday, February 07, 2015

புலி -100 கோடி


தமிழ் மிஸ் தன்யா = கலிப்பா வுக்கு ஒரு உதாரணம் சொல். 


லொள் மாணவன் = வஞ்சிப்பா வுக்கு வேணா ஒரு உதா சொல்றேன்.புஷ்பா.


================

2  டியர்.நம்ம காதல் தான் ஊத்திக்குச்சே.எதுக்கு சக்சஸ் பார்ட்டி? 


ஊத்துனதை ஊத்தி மூடத்தான் சக்சஸ் பார்ட்டி வைக்கனும்.இதான் இப்போ ட்ரெண்ட் 


=============


 3  வரி கட்ட மாட்டேன்னு என் பையன் அடம் பிடிக்கறான்.


ஓஹோ.ராஜேஷ் வரி ,காளீஸ்வரி ,ஜெகதீஸ் வரி இப்டி யாரையாவது கட்டி வெச்சுடுங்க


=================


4  என் கிட்டே  எந்த வேலை  சொன்னாலும் அ”சால்ட்”டா  செஞ்சிடுவேன்.

அப்டியா? என்னை உப்பு மூட்டை தூக்குங்க  பார்ப்போம்


==============


5  சார்,இடைவேளை  வரை மேல  இருக்கும்  தியேட்டர்ல  படம்  ஓடுது,அதுக்குப்பின் பாதி படம்  கீழ்  தியேட்டர்ல  ஓடுதே?ஏன்?


  படத்துல   ட்விஸ்ட் இல்லைனு சொன்னாங்க.அதான்  ட்விஸ்ட்டா இருக்கட்டுமேன்னு இப்டி பண்ணிட்டோம்


================

6  ஹாலிவுட் படத்துல ”நடிக்க”  உங்களைக்கூப்பிட்டாங்களாமே? போகல?

போறேன்.நம்மை அடிமைப்படுத்துன ஆங்கிலேயர்களைப்பழிவாங்க நல்லவாய்ப்பு


=================


7 சார்!உங்க  சம்சாரத்து கிட்டே  இப்படி எல்லாம்  எதிர்த்துப்பேசுவீங்களா?

பேசறதா? அவங்க  பேசுவாங்க, நான் கேட்டுக்குவேன்


=================


8 சார், உங்க  படத்துல,  திரைக்கதை ல ஏதாவது  ட்விஸ்ட்/ ட்ரிக் இருக்கா?

 அது  இப்போ  சொல்ல  முடியாது, ஆனா  இது  ஹீரோவுக்கு  ஹாட்ரிக்


==================

9  டாக்டர், சமையல் ல  மஞ்சள்   சேர்த்துக்காம  இருந்தா  மஞ்சக்காமாலை  வராதா?

 அப்புறம் உங்களுக்கு மஞ்ச மாக்கான்னு  பேரு வந்துடும்


==============

10 டாக்டர் , குப்பை மேனி  இலையை   மேனி  பூரா தடவிக்கிட்டா மஞ்சக்காமாலை  கிட்டேயே வராதாமே?

 அப்புறம்  உன்சம்சாரமும் உன்கிட்டேயே வரமாட்டாங்க


=====================



11 குருவே! எதுக்கு  எல்லா பொண்ணுங்களையும் ஃபாலோ  பண்றீங்க?
நாலும் தெரியனும்


அதுக்கு 4 பேரை  மட்டும் ஃபாலோவினா போதாதா? 400 எதுக்கு?

==================


12 ஜோதிடர்கள் தங்கள் பிரச்னைகளுக்கு ஜோதிடம் பார்ப்பார்களா ?

 வேற  ஊர்ல  போய்  ரகசியமா வேற  ஜோசியர்கிட்டேபார்த்துக்குவாங்க


================


13 டியர்! நாம 2  பேரும் சேர்ந்து சமைப்போமா?

ம், ஒரு வாரமா  சண்டை. பிரிஞ்சிருக்கோம்,முதல்ல சேருவோம்,அப்புறம் சமைப்போம். மையல் , பின் சமையல்


==============


14 நான்  டைரக்ட்  பண்ணா  அடுத்த  சீன்  என்ன? வரும்?னு  யாராலும்  யூகிக்கவே   முடியாது. இது சவால்



 அப்டியா? எங்கே  ? ஒரு ப்ளூ  ஃபிலிம் எடுங்க

==================


15  புதுக்காதலி = டியர்! நீங்க  எங்கே  வேலை  செய்யறீங்க?

புதுக்காதலன் = ஹூம், நான்  எங்கே வேலை செய்யறேன்?


=============


16 மேடம்,16  வருசத்துக்கு  முன்னே  நீங்க  சினி ஃபீல்டுக்கு  வந்தப்போ உங்களுக்கு  16  வயசு  இருக்குமா?


யோவ், எனக்கு  இப்பவே  18  வயசுதான்


========


17  டியர்!  நீங்க  என்ன   ஜாப்  ல  இருக்கீங்க?ன்னுஎங்கப்பா கேட்டுட்டு வரச்சொன்னார்

ஏதாவது  சால்ஜாப்  சொல்லி தப்பிச்சுடு


====================


18 சார்! நீங்க கணக்குல  புலியா?  நடிப்பில்  புலியா?

கணக்கு காட்றதுல  புலி # 100 கோடி

==================


19  போலீஸ் =  டேய், எங்கிருந்து   வர்றே?

கவர்மெண்ட் ஆஃபீஸ்ல  இருந்து

இந்நேரத்துல  ஏது  ?

 டாஸ்மாக் GOVT OFF தானே? # ரீமிக்ஸ்


==================


20 .ஏய்! மிஸ்டர்! ரோட்ல போற பெண்கள எல்லாம் உன் வீட்டுப் பெண்ணா பாரு.

ஓஹோ! என் வீட்ல என் சம்சாரமும், மச்சினியும் தான் இருக்கு


====================



Friday, February 06, 2015

3 கும்கி அத்தைகளும் 3,ஜிமிக்கி அத்தை பொண்ணுங்களும்

1  டார்லிங் ! பிசாசு படத்துக்குப்போலாமா?


 குழப்பாதீங்க. டார்லிங்கா? பிசாசா?


==============

2  மிஸ்! உங்க கழுத்து சூப்பரா இருக்கு !


 வாட்?


 சாரி டங் ஸ்லிப் ஆகிடுச்சு.உங்க எழுத்து பிரமாதம்ங்க


===============


3  சார்.நீங்க பெருமாள் முருகன் மாதிரி ஆனா சந்தோஷப்படுவோம்


 ஏன்?


 அவர் எழுதறதை விட்டுட்டார்


===================



டியர். எப்பவும் என்னை சிரிக்க வெச்ட்டே இருக்கனும். 



 அதுக்கு நான் ஆபீஸ் க்கு லீவ் போட்டுட்டு உனக்கு கிச்சு கிச்சு தான் மூட்டனும்

===================

5  டியர்.எப்பவும் நம்ம சந்திப்பு லிங்கேஸ்வரன் கோவில்ல யே நடக்கனும்கறீங்ளே? எனி லிங்க்?



 இப்போ லிங்கா தான் ராசி.நம்ம காதல் எப்டியும் ஊத்திக்கும் 


=================

6  சார்!  உங்க பட ரிசல்ட் அவுட்புட் என்ன? 


 அவுட் 


================


7
ஷங்கர் = MADE IN CHINA .னு பிலிம் காட்டியும் எடுபடல.


 கவுதம் = சைனா தயாரிப்புக்கு எப்பவும் கேரண்டி இல்லை.


=================


8  ஜட்ஜ் = ரேப் செஞ்சதை ஒத்துக்கறியா?



 கைதி = என்னோட கன்னி முயற்சிங்க எஜமான்.பாத்து தீர்ப்பு சொல்லுங்க 

===================


காதலர்களுக்கு எப்படி கார்னர் சீட் கிடைக்குது? 



கேட்டு வாங்குவாங்களா? முத ஆளா உள்ளே போய் இடம் பிடிக்கறதுதான்


=================

10 டியர்.நீங்க இவ்ளவ் பெரிய அபார்ட்மென்ட்லயா குடி இருக்கீங்க? 7 வது மாடியா?


 இல்ல.அதுக்கும் மேல.மொட்டை மாடில குடிசை கட்டி குடி இருக்கேன் 


=================

11
ஷங்கர் = நம்ம அடுத்த படம் ஜப்பான் ல.நீங்க ஆளே மாறிடறீங்க



 விக்ரம் = அய்யய்யோ.இன்னொரு 3 வருசம் போச்சா?

=================


12 
ஆம்பள படத்தை மலையாளத்தில் டப் பண்ணா உகந்த டைட்டில்?


 3 கும்கி அத்தைகளும் 3,ஜிமிக்கி அத்தை பொண்ணுங்களும்


==================


13  
சார்.உங்க படம் திருட்டு டிவிடி எங்கயும் கிடைக்கலை.



 அந்த பயம் இருக்கனும். 


தியேட்டர்ல பார்த்தே அவனவன் ஆடிப்போய்ட்டான்


==================


14 
கை தட்ற மாதிரி ஒரு சீன் கூட உங்க படத்துல இல்லையே?



 இப்டி சொல்வீங்கனு தெரிஞ்சுதான் குஷ்பூ வை ஒரு சீன் ல வர வெச்சேன்

==================


15   என்னால என் மனைவிக்கு நன்றி கூட சொல்ல முடியலை.


 அடடா! நன்றிங்கறது சின்ன வார்த்தை தானே? ஏன் சொல்ல முடியல?


==============

16  
டியர்.சாரி வேணும்.


 சாரி.சேலரி பத்தாது.


=============


17 
டியர்.இன்னைக்கு கிஸ் தர்றதா சொன்னியே? 


சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். 


 ஓ.நான் இச் சுக்கு னு நினைச்ட்டேன்

===========


18 
சார்.ஹீரோவுக்கு கதையை நல்லா செட் பண்ணுவீங்ளா? 



 SJ சூர்யா = முதல்ல ஹீரோயினை செட் பண்ணுவேன்


===============



19 சார்.உங்க கவிதை ல அங்கங்கே உருப்படி உருப்படி னு சம்பந்தம் இல்லாம வருதே? 

 உருப்படி யான கவிதை னு எல்லாரும் சொல்வாங்கனு தான் 


================


20
தமிழ் மிஸ் தன்யா = கலிப்பா வுக்கு ஒரு உதாரணம் சொல்.


 லொள் மாணவன் = வஞ்சிப்பா வுக்கு வேணா ஒரு உதா சொல்றேன்.புஷ்பா


==========