மணிரத்னம் ஒரு சகாப்தம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நாயகன் , தளபதி டைப் ஹீரோ வேல்யூ படமானாலும், அலை பாயுதே , ஓ காதல் கண்மணி போன்ற லவ் சப்ஜெக்டானாலும் சரி , ரோஜா , பம்பாய் ,கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற காண்ட்ரவர்சியான சப்ஜெக்டான்ன சரி ,அக்னி நட்சத்திரம் போன்ற கமர்சியல் கலக்கல் படமானாலும் சரி தன் முத்திரையை பதிக்க அவர் தவறுவதே இல்லை .
ஆனாலும் அவருக்கும் ராவணன் , ஆய்த எழுத்து , கடல் போன்ற ஃபிளாப் படங்கள் அமைந்தது காலத்தின் கட்டாயம் . ரோஜா பாகம் 2 என சிலரால் யூகிக்கப்பட்ட பருத்தி வீரன் கார்த்தி காம்போ வில் வந்த இந்தப்படம் எந்த லிஸ்ட்ல சேரப்போகுதுன்னு பார்ப்போம்
கார்கில் போர் நடந்த காலகட்டமான 1999 ல் கதை நடக்குது
ஹீரோ மிலிட்ரில பைலட் , ( ஆனா ஏர்ஃபோர்ஸ் ல பெரிய ஆஃபீசர் போல் பில்டப்) ஹீரோயின் ஒரு டாக்டர் . மெடிக்கல் ஆஃபீசர். 2 பேருக்கும் லவ் . இந்த ரொமாண்டிக்கான சம்பவங்களை வெச்சு 4 ரீல் ஜாலியா போகுது
ஹீரோவோட கேரக்டர் பெண்களை மதிக்காம இருப்பது ஹீரோயினுக்கு பிடிக்கல. 4 பேர் முன்னால மட்டம் தட்டுவது , தனியா இருக்கும்போது உருகுவது இதெல்லாம் அவங்களுக்கு இடையில் ஒரு விரிசலை ஏற்படுத்துது/
இவங்க காதல் என்னாச்சு? சேர்ந்தாங்களா?இல்லையா? என்பதுதான் கதை
ஹீரோவா கார்த்தி. பாலிவுட் இமேஜுக்காக அவர் மீசை எடுத்த கெட்டப்பில் வருவது எடுபடலை. சில காட்சிகளில் மணி ரத்னம் , ரவிவர்மன் உதவியுடன் சமாளித்தாலும் கோபமான முக பாவனைகளான நடிப்பில் கடுப்பை ஏற்படுத்துது.
ஹீரோயினா அதிதி . வாட் எ க்யூட் ஃபேஸ் & ஆக்டிங் . அட்டகாசமான பர்ஃபார்மென்ஸ் . பாடல் காட்சிகளில் மிதக்கிறார். அவரது ஜாக்கெட் டிசைன்கள் எல்லாம் பிரமாதம் ( என்னமோ லேடீசுக்கான பவுட்டிக் ஷாப் வைக்கற மாதிரி ஒரு சம்பந்தமில்லாத விமர்சனம் )
ஆர் ஜே பாலாஜி அவரது துடிப்பான டைமிங் ஜோக்குகளை வெளிப்படுத்த முடியாத கேரக்டர் ( மணி ரத்னம் படத்தில் வசனம் 2 லைன் தாண்டக்கூடாதில்ல?_
ஒளிப்பதிவு பிரமாதம் , இசை அருமை. அழகியே பாட்டு கலக்கலான படமாக்கம்
காதலர்களுக்குமிகவும் பிடித்த முன் பாதி நிகழ்வுகள் மணி ரத்னம் படங்களுக்கே உரித்தானவை
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 ஹீரோ ஹீரோயினுக்கு இடையேயான சண்டை வரும் காட்சி செயற்கை. எந்த காதலனும் தன் நிஜ முகத்தை கல்யாணத்துக்குப்பின் தான் காட்டுவான்.அல்லது காதலியை அடைந்த பின் தான். ஆனால் நாயகன் ஓப்பனிங்கிலேயே நாயகியை மட்டம் தட்டுவது செயற்கை
2 நாயகன் 4 பேர் முன் தன்னை மட்டம் தட்டி பின் தனிமையில் மன்னிப்புக்கேட்பதை நாயகி நம்புவது நம்மால் நம்ப முடியலை.
3 ஒரு லேடி டாக்டர் ஸ்லீவ் லெஸ் டிரஸ்சில் ட்யூட்டிக்கு வருவது எப்டி?
4 வருங்கால மாமனார் மாமியார் காதலி முன் நாயகன் திமிராக ;பேசும் காட்சியும் கடுப்பு தான் நாடகத்தன்மை தூக்கல்
நச் டயலாக்ஸ்
1 என் மொத்த கடந்த காலத்திலும் இருக்கும் ஒரே வெளிச்சம் நீ தான் #கா வெ

2 என்னை கல்யாணம் பண்ணிக்குவியா?
ம்
எப்போ?
4 இது நடக்கும்னு எனக்கு முன் கூட்டியே தெரியும்
எது?
இப்டி இமயமலை மேல ரைடு
ம்
தலைவிதி ல நம்பிக்கை இருக்கா?
நோ.
ம் # கா வெ
7 இந்த நிமிசத்தை நான் மறக்க மாட்டேன்
நான் 1 சொல்லனும்
சொல்லாதே
நான் என்ன சொல்ல.வரேன்னே தெரியாதே #,கா வெ
8 கோபப்படும் ஆம்பளையை ,மக்கு ன்னு திட்றவனை ,அடிக்க கை ஓங்குபவனை எனக்குப்பிடிக்காது # கா வெ
8 நான் 1 சொல்லனும்.ஆனா சொல்ல முடியாது .லெட்டர் அனுப்பறேன்.இல்ல.கூரியர் #,கா வெ.( ஜி மெயில் அனுப்புனா கூரியர் சார்ஜ்25,ரூ மிச்சம்)
9 பொம்பளைன்னா கருத்து சொல்லக்கூடாது.சொந்தமா யோசிக்கக்கூடாது.அதானே? # கா வெ
10 நீ கூப்பிடும்போது எல்லாம் செல்ல நாய்க்குட்டி மாதிரி /அடிமை மாதிரி நான் ஓடி வரனும்.அதானே?,சாரி. #கா வெ
11 நமக்கு சாய்ஸ் இல்லை. ஒன் மிஸ்டேக் பர்மனண்ட் மிஸ்டேக் # கா வெ
12 ஒண்ணா என்னை ராணி மாதிரி மதிக்கறே , இல்ல , கீழே போட்டு மிதிக்கறே # கா வெ
13 நான் ஏன் உன் கிட்டே திரும்ப திரும்ப வர்றேன்? தெரியல
அதான் லவ் # கா வெ
14
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
கீதாஞ்சலி (இதயத்தை திருடாதே) கிரிஜா , தில் சே ( உயிரே) ப்ரீத்தி ஜிந்தா வுக்குப்பின் மணி படத்தில் அழகிய நாயகி அறிமுகம் அதிதி ராவ் ஹைதரி #கா வெ
2 ஹீரோயின் ஒரு DR.ஆனா ஒயிட் கோட் போடாம தேவதாஸ் போல ஒரு பெட்சீட் போத்திக்குது.எப்டி/எதை தமிழன் ரசிப்பான்? # கா வெ
3 ஹீரோயின் ஜோதிகாவுக்கே அக்கா போல.காமெடியன் கிட்டே பேசும்போது கூட நவரசத்தையும் ஓவரா காட்டுது முகத்துல #கா வெ
4 ட்ரெய்லரில் எடுபடாத கார்த்தியின் கெட்டப் படத்தில் பொருந்துது.அது தான் மணிரத்ன மேஜிக் # கா வெ
5 10 ஜோடி டான்ஸ் ஆடறாங்க.ஜோடியை.10 நிமிசத்துக்கு ஒரு டைம் மாத்தி 10 தடவை.எல்லாரும் தனுசு ராசியாம் #கா வெ
7 அடர்த்தியான புருவம் உள்ள அழகிகள் அழகு நிலையம் போய் அதை ட்ரிம் பண்ணிக்கும் காலத்தில் நாயகி தன் மெல்லிய புருவத்தை அடர்த்தி ஆக்கிக்க . ட்ரை பண்ணுது போல.#கா வெ
8 சிரிடி ஓ மை டார்லிங்.அழகியே செம ரொமாண்டிக் சாங்.மணிரத்னம் ரா க்கிங் மேக்கிங் # கா வ
9 திருமண மண்டப நிகழ்வுகளை அழகியலாகப்படம் பிடிக்கத்தெரிந்தவர்கள் /நிரூபித்தவர்கள் இருவர் 1,மணிரத்னம் 2 கவுதம் #,கா வெ
10 ஒரு இயக்குநர் ஆதிக்க படத்தில் ஹீரோ வை ஹீரோயின் டாமினேட் செய்வது துரதிர்ஷ்டம்தான்.அதிதி செம ஆக்டிங் # கா.வெ
சிபி கமெண்ட்-காற்று வெளியிடை - ரொமாண்டிக்கான முன் பாதி , செயற்கையான பிரிவு நிக ழும் பின் பாதி ,காதலர்களுக்கு , மணி ரசிகர்களுக்கு பிடிக்கும், விகடன் -41 ரேட்டிங் - 2.75 / 5