கோடம்பாக்க குலவழக்கப்படி ஹீரோயின் ஒரு அரைக்கேனம். எப்போ பாரு கேனம் மாதிரி பல்லைகாட்டிட்டே இருக்கும். ஹீரோ லவ் பிரபோஸ் பண்ணதும் 2 வது ரீலிலேயே ஓக்கே சொல்லுது. 2ம் ஊரைச்சுத்துதுங்க . ஒரு டைம் எதேச்சையா பேச்சு வாக்குல “ என்னை லைஃப் லாங்க் இதே மாதிரி லவ் பண்ணுவியா?ன்னு கேட்டதும் ஹீரோ “ அதை எல்லாம் உறுதியா சொல்ல முடியாது , இப்போதைகு லவ் பண்றேன்னு குண்டைத்தூக்கிப்போடறார் ஹீரோ . ஹீரொயின் செம காண்ட் ஆகி பிரிகிறார்.
ஹீரோ விடலை, பின்னாலயே சுத்தறார். யாரோட காதலும் நிரந்தரமானது இல்லைன்னு வாதாடறார். 12 ரீல் தியேட்டர்ல இருக்கறவங்க எல்லாம் செம காண்ட் ஆன பின் ஹீரோ தன் ஃபிளாஸ்பேக்கை ஓப்பன் பண்றார். ஆல்ரெடி அண்ணன் ஒரு ஃபிகரை லவ் பண்ணி இருக்காரு. அது சும்மா டார்ச்சர் பண்ணிட்டே இருந்திருக்கு. கழட்டி விடுட்டார். அந்த பாதிப்புல தான் இப்படி எல்லாம் பேக்கு மாதிரி உளறிட்டு இருக்கார்.
ஹீரோயின் என்ன முடிவு எடுத்தார் என்பதுதான் கதை .
ஹீரோ ராம் சரண் . நம்ம ஊர் கார்த்திக் மாதிரி . இளமைத்துடிப்பான நடிப்பு . லைட்டான தாடியில் அக்னி நட்சத்திரம் கார்த்திக் கெட்டப்பில் வர்றார். இளமையான ஃபிளாஸ்பேக் கதையில் மீசை எடுத்து நந்தவனத்தேரு கார்த்திக் மாதிரி சகிக்கலை . எப்போ பாரு பொண்ணு பின்னாலயே சுத்திட்டு இருப்பது செம கடுப்படிக்குது
ஹீரோயின் ஜெனிலியா டிசவ்சா , எனும் ஹரிணி . இவர் உருப்படியா நடிச்ச படங்கள் அல்லது நல்ல கேரக்டர் அமைஞ்ச படங்கள் சந்தோஷ் சுப்ரமணியம் , உருமி . இவர் கண்ணில் படும் ஆள்களிடம் எல்லாம் வழிவதும் உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் உலக அழகி ஆனதும் அவங்க செயற்கையா அழுவாங்களே அந்த மாதிரி படு செயற்கையாக அபரிதமான ஆச்சரியத்தை வெளிப்”படுத்துவதும்” சத்தியமா முடியல
ஃபிளாஸ்பேக்ல இன்னொரு பேக்கு வருது . குதிரை முகம் . சுமார் ரகம் , நடிப்பு ஓக்கே(Shahzahn Padamsee)
காமெடிக்கு பிரம்மானந்தம் ஓர:ளவு கை கொடுக்கிறார்
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. படத்தில் 7 நிமிடங்கள் மட்டுமே வரும் கெஸ்ட் ரோல் கேரக்டர் பிரகாஷ் ராஜ் ஃபோட்டோவை மெயின் வில்லன் மாதிரி போஸ்டரில் போட்டு பில்டப் கொடுத்த சாமார்த்தியம்
2. தெலுங்கு பட போஸ்டர்களை லவ் சப்ஜெக்ட் மாதிரி ஆந்திராவில் ஒட்டி , தமிழ்நாட்டில் ஆக்ஷன் படம் மாதிரி போஸ்டர் டிசைன் அமைத்து மார்க்கெட்டிங்க் செய்த லாவகம்
3. ஒளிப்பதிவு , லொக்கேஷன்கள் , பாடல்கள் முழுக்க இளமைக்கொண்டாட்டம்
4. ஹீரோ ஹீரோயின் எப்படி லவ் பண்றாங்க என ஒளிஞ்சிருந்து பார்க்கும் பிரம்மானந்தத்தை இருவரும் திடீர் என க்ளோசப்பில் பார்த்து அதிர்ந்து அலறுவது செம காமெடி
5. ஹீரோயினுக்கு அப்பாவாக டம்மி கேரக்டரில் பிரபுவை நடிக்க ஒத்துக்க வைத்தது
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. ஹீரோயின் ஓப்பனிங்க் சீன்ல 3 பசங்களை செலக்ட் பண்ணி 3 பேர் பேரையும் சீட்ல எழுதி குலுக்கி போட்டு அதுல இருந்து ஒருத்தனை செலக்ட் பண்ணி லவ்வப்போறதா சொல்றார். படு கேவலமா இருக்கு. சும்மா கிளாப்ஸ் வாங்கறதுக்காக கண்ட் படி சீன் வைக்கக்கூடாது
2. ஹீரோ முதன் முதலா ஹீரோயினை நடு ரோட்ல பார்க்கறார், அடுத்த ஷாட்லயே ஹீரோயினுக்கு ஃபோன் பண்றார், அவர் செல் நெம்பர் இவருக்கு எப்டி கிடைச்சுது?
3. வில்லனோட அடியாள் ஹீரோ கிட்டே “ நீ யார்? “ அப்டினு கேட்கறார் ஒண்ணா ஹீரோ செல்ஃப் இண்ட்ரோ கொடுக்கனும், இல்லை ஃபைட் போடனும், அதை விட்டுட்டு என்னமோ வரைஞ்சு காட்டி இதுதான் என் பேரு அப்டிங்கறார், இந்த கேனகிறுக்கு வில்லன் கோஷ்டிங்க 10 நிமிஷம் வெயிட் பண்ணீ ஆ-ன்னு அதைப்பார்த்துட்டு நிக்குதுங்க
4. ஒரு சிட்டி கேர்ள் ஜூவுல , சர்க்கஸ்ல சிங்கத்தை நேர்ல பார்த்திருக்காதா? ஹீரோயின் சிங்கத்தை தன்னோட 28 வது வயசுல முதன் முதலா நேர்ல பார்த்ததும் ஓவரா எக்ஸ்பிரஷன் காட்டி ஓவர் ஆக்டிங்க் பண்றார். அந்த கண்ராவி கூட தேவலை , சிங்கத்தை காடினதுக்கு நன்றிக்கடனா ஹீரோவை லவ்வறார், முடியலை
5. ஃபைட் சீன்ஸ் வைக்க 1008 சிச்சுவேஷன்ஸ் இருக்கும்போது ஆகாயத்தில் பாரசூட்ல பறந்துக்கிட்டே ஃபைட் போடும் காட்சி எதுக்கு? இது என்ன ஜேம்ஸ் பாண்ட் படமா? சாதா லவ் சப்ஜெக்ட்தானே? மோசமான கிராஃபிக்ஸ் வேற
மனம் கவர்ந்த வசனங்கள்
1. லவ்ல பிராப்ளம் வந்தா ஓக்கே, லவ்வே பிராப்ளம்னா?
2. அந்தப்பொண்ணு எங்கேன்னு கண்டுபிடிக்கனும் வாங்கடா..
ஹீரோவுக்கு ஃபிரண்ட்னா இந்த மாமா வேலையை செஞ்சே ஆகனுமா?
3. இந்த ஒரு தெருவுல இத்தனை ஃபிகர் இருந்தா இந்த ஏரியாவுல எத்தனை ஃபிகர் இருக்கும் ?
4. உங்களுக்கு எப்படி இவ்ளவ் பெரிசா..... ?
ஜிம்க்குப்போறேன் மிஸ் , ஹி ஹி
ஹலோ, நான் கேட்டது உங்க கன்னம் எப்படி இப்படி பெருசா உப்பி இருக்குன்னு..
5. சிங்கம் , எறும்பு ஜோக் சொல்லட்டுமா?
யா
சிங்கம் கிட்டே எறும்பு கேட்டுச்சாம் உன் உதட்டை என்னால கடிக்க முடியும், என் உதட்டை உன்னால கடிக்க முடியுமா?
6. பிரச்சனைல இருந்து எப்பவும் விலகியே இருக்கனும்
7. நீ ஏன் என் பின்னாலயே சுத்தறே?
லவ் பண்றேன்
8. இந்தியாவுல எதை கிறுக்கினாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க
9. ஒரு பொண்ணு நம்ம கிட்டை நிஜமா என்னை லவ் பண்றியா?ன்னு கேட்டா “ ஆமா, ஏழேழு ஜென்மத்துக்கும்”னு அள்ளி விடனும்
10. லவ்வ்வுன்னா 4 ஃபோன் கால், 10 எஸ் எம் எஸ் , 2 மொக்கை ஜோக்குங்க போதும்
என்னால அப்படி முடியாது , உண்மையை சொல்லித்தான் லவ் பண்ண முடியும்
11. அந்தப்பொண்ணை விட்டு ஏன் பிரிஞ்சே?
ரொம்ப நாள் லவ் பண்ணிட்டேன் இல்லையா? அதான்
12. எங் கிட்டே 9 லவ் ஸ்டோரிஸ் இருக்கு , நாலாங்கிளாஸ் படிக்கும்போதே டீச்சரை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்
13. அய்யய்யோ, ராமன் கிடைப்பான்னு பார்த்தா கிருஷ்ணன் கிட்டே மாட்டிக்கிட்டமே?
14. உன் லவ் ஸ்டோரி 9 இருக்கே, அதுல பெஸ்ட் யாரு?
நோ டவுட், நான் தான்
15.ஆறாவது லவ்வரை நீ ஏன் பிரிஞ்சே?
நாள் முழுக்க ஐ லவ் யூ சொல்லசொல்லி டார்ச்சர் பண்ணிட்டு இருந்தா , முடியாதுன்னுட்டேன்
16. என் லவ் ஸ்டோரியை எத்தனை டைம் சொன்னாலும் எனக்கு போர் அடிக்காது
ம்க்கும் , ஒண்ணை வெச்சுக்கிட்டே இந்த அலப்பரையா? அவன் கிட்டே 9 லவ் ஸ்டோரி இருக்காம்
17. டு டே ஹாலி டே
அடப்பாவி, லவுக்குக்கூட ஹாலி டேவா?
18. அவன் ஐடியா ஓக்கே , ஆனா அவன் ஐடியாலஜி நாட் ஓக்கே
19. பொண்ணுங்க எப்பவும் மொக்கையாத்தான் யோசிப்பீங்களா?
20. நிஜம் என்பது சிங்கம் மாதிரி , அதை சந்திக்க எல்லாரும் பயப்படுவாங்க
21. நான் 9 பேரை லவ் பண்ணினாலும் ஒரே டைம்ல 2 பேரை லவ் பண்னலையே? என் காதல் நேர்மையானதுதான்
22. உன் செல்லுக்கு எஸ் எம் எஸ் வந்திருக்கு
என் அக்காவா இருக்கும்
குடு பார்ப்போம்
ஏன் , என் மேல நம்பிக்கை இல்லையா?
\
அப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?
23. லவ் பண்றதுக்கு ஒரு நேரம் இருக்கும்போது பிரியறதுக்கு ஒரு நேரம் இருக்கும்தானே?
24. என் லவ்வை நம்ப்றது என்பது நாம பயணம் செய்யும் கார் ஹெட் லைட்ஸை நம்பி பயணம் செய்வது மாதிரி , ஃபியூச்சர் லவ் ஸ்டோரியை நம்பறது அதாவது காலா காலத்துக்கும் இவன் நம்மை காப்பாத்துவான் , காதலிப்பான் என நம்பிக்கை வைப்பது எதிர்ல வர்ற கார்களின் ஹெட் லைட் வெளிச்சத்தை நம்ப்பறது மாதிரி
25ஆரமப்த்தௌல தம்பதிகள் சேர்ந்து வாழ காதல் காரனம், அப்புறம் குழந்தைகள் காரணம்
26. லைஃப் லாங்க் லவ்ல எனக்கு நம்பிக்கை இல்லை
27. காதலிக்கும் நாட்கள் அதிகமாக அதிகமாக காதல் குறைஞ்சுக்கிட்டே போகும்
28. லவ் இல்லாத 2 பேர் சேர்ந்து வாழ்ந்தா அது நரகம்
29. உண்மையான காதலிலும் பொய் கொஞ்சம் கலக்கும்
30 இன்னைக்கு இருக்கற மாதிரியே என்னைக்கும் உன் மேல லவ் இருக்கும்னு நான் இப்போ உன் கிட்டே சொன்னா அதுதான் நான் சொல்லும் முதல் பொய்
31. வாழ்க்கைல காரனங்கள் , சால்ஜாப்புகள் ,மட்டுமே மிச்சம் இருக்கக்கூடாது
32. பிரச்சனைக்குத்தீர்வு பிரிந்து செல்வது அல்ல அன்பு காட்டுவது
33 லவ் பண்றவங்க கிட்டே லவ் பண்றதா பொய் சொல்றது ரொம்ப தப்பு
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40 ( சும்மா ஒரு ஒப்பீடு )
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே
ரேட்டிங்க் - 6 / 10
சி.பி கமெண்ட் -

Genre: Romance
Type: Straight
Banner: Anjana Productions
Cast: Ram Charan Tej, Genelia, Shahzahn
Padamsee, Brahmanandam, Prabhu, Nagababu, Sanjay Swaroop, Manjula
Swaroop, Sanchita Shetty, Madhurima Benarjee, Srinivas Avasarala,
Vennela Kishore, Praneeth, Gayatri Rao, Kalpika, Pavitra Lokesh etc
Music:
Harris Jayaraj
Cinematography: Raja Sekhar & Kiran Reddy
Editing: Marthand K Venkatesh
Art: Anand Sai
Dialogues: Thota Prasad & Surendra Krishna
Story - screenplay - direction: Bhaskar
Producer: K Nagababu
Release date: 26 November 2010
Theater watched:erode sangeetha
No. | Title | Lyrics | Performer(s) |
---|---|---|---|
1. | "O Range" | Benny Dayal | |
2. | "Rooba Rooba" | Shail Hada, Chinmayi | |
3. | "Nenu Nuvvantu" | Naresh Iyer, Nadeesh | |
4. | "Chilipigaa" | Karthik | |
5. | "Ola Olalaa Ala" | Surendra Krishna | Karunya, Ranina Reddy |
6. | "Hello Rammante" | Rama Jogayya Shastry | Vijay Prakash, Devan Ekambaram |