Showing posts with label SPLIT -சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label SPLIT -சினிமா விமர்சனம். Show all posts

Sunday, February 05, 2017

SPLIT -சினிமா விமர்சனம்

இந்தியாவில் 25/2/17  அன்று ரிலீஸ் ஆக இருக்கும் இந்தப்படத்தை நமது நண்பர்  பிரேம் ஃபாரீனில் பார்த்து  விமர்சனம்  எழுதி இருக்கிறார்.

Image result for split 2016

ஸ்ப்ளிட் சினிமா விமர்சனம் 


இந்த படம் தமிழ்நாட்டில் பிறந்த ஹாலிவுட் இயக்குனர் மனோஜ் நைட் ஷ்யாமளன் உடைய படைப்பு. அவர்களின் படத்தில் எப்போதும் கிளைமாக்ஸ் காட்சி இல் ஒரு ட்விஸ்ட் உண்டு. இது அவரது படம் 'தி சிக்ஸ்த் சென்ஸ்' படத்தில் தொடங்கியது. ரசிகர்கள்  யோசிக்க முடியாத ஒரு ட்விஸ்ட் அவர்களின் படத்தில் உண்டு. இந்த படத்தில் அதே போல ஒரு ட்விஸ்ட் உண்டு. 

இந்த படத்தில் அந்நியன்  போலவே மெயின் கேரக்டர் கெவின்  (ஜேம்ஸ் மக்காவோய்) கு டிஸ்ஸோசிட்டிவ் ஐடென்டிட்டி டிசார்டர். அவர்களில் உடலில் 23 பெரோஸ்னாலிட்டி இருக்கிறார்கள். ஒரு நாள் இவரு 3 டீனேஜ் பெண்களை கேசி, மரியா, கிளாரி கடத்துறார்.  கேவின் டாக்டர் கரேன் இடம் சிகிச்சை பெற்று வருகிறார், ஒரு நாள் தொடர்ச்சி ஆகா பர்ரி என்ற பெர்சோனாலிட்டி இருந்து டாக்டர் கரேன் கு ஈமெயில் வருகிறது, பர்ரி என்ற பெர்சோனாலிட்டி மற்ற 22 பெர்சோனாலிட்டிஇ ஐ கொன்ற ஷைகுரற். டாக்டர் கரேன் கு வந்த ஈமெயில் வேற பேர்சொனலிட்டி அனுப்பீர்களாம் என்று சந்தேக படுகிறார். கடத்த பட்ட 3 பெண்கள் இடம் வேறு வேறு பெர்சோனாலிட்டி இன்டராக்ட் செய்கிறார், 


ஒரு பெர்சோனாலிட்டி ஒரு 8 வயது சிறுவர் ஆக இருக்கிறார்.இன்னொரு பெர்சோனாலிட்டி பாட்ரிசியா என்ற ஒரு லேடி. கிளாரி மர்கசில் அந்த பெர்சோனாலிட்டி இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார் , தோல்வி அடைகிறார், அவர் இருவரையும் தனி அறையில் வைக்கிறார். கசிய ஒரு சொபிட் கேரக்டர் பொண்ணு அவளது சின்ன வயதை பற்றி பிளஷ்பக் இல்  


டாக்டர் கரேன் இடம்   ஹெடவிக் என்ற சிறுவன் பெர்சோனாலிட்டி 24 ஆகா ஒரு பெரோசனலிட்டி பற்றி கூறி அவன் ஒரு அரக்கன் என்று. டாக்டர் கரேன் அவனது பேச்சில் சேற்று ஆடி போகிறார், 


கிளாரி இடம் ஹெடவிக் மற்றும் பாட்ரிசியா பெர்சோனாலிட்டி அடிக்கடி வந்து போகிறார். கிளாரி உம தப்பிக்க பல முயற்சி எடுக்கிறாள் ஆனா எதுவும் பலன் இல்லை.  ஹெடவிக் தனது ரூம் இல் ஒரு ஜன்னல் இருக்கு னு கூறிகிறன் . கிளாரி நைஸ் ஆஹ் பேசி அவனுடு ரூம் இல் சென்றால் அது சவுது இருக்கிற ஒரு ஜன்னல் புகைப்படம். 


டாக்டர் கரேன் கு மற்றும் ஈமெயில் வருவதால் உடனே அவன் வேலை சேயும் இடத்திற்கு வருகிறார்கள். அங்கே அவன் 3 பெண்களை கடத்துவது தெரிய வருவது. வெறுப்பு அடைந்த 24 அம பெர்சோனாலிட்டி ஆனா அரக்கன்  பெர்சோனாலிட்டி டாக்டர் கரேன்எ கொலை செய்கிறார். இதை தொடர்ந்து அந்த 3 பெண்கள் அரக்கன் இடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் மற்றும் இயக்குனர் ஷ்யாமளான் உடைய கிளைமாக்ஸ் ட்விஸ்ட் தான் படத்தின் சுவாரஸ்யம். கடைசி 15 நிமிடம் விறுவிறுப்பாக இருக்கிறது. சில இடங்களில் மிஸ்கின் படத்தில் வரும்போல ஸ்ட்ரீட் லைட் காட்சிகள் பிரமாதம்.


முதல் 30 நிமிடங்களில் ஒரு திரில்லர் படைத்து காண விறுவிறுப்பு இல்ல. ஒரு மனிதன்குல 23 பெர்சோனாலிட்டி இருப்பது சற்று சந்தேகம் தான். இந்த குறைகள் எல்லாம் தீர்ப்பது போல கிளைமாக்ஸ் ட்விஸ்ட் மற்றும் பஞ்ச் பிரமாதம். படத்தை பார்த்த ஆடின்ஸ் கு இப்டி ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் சற்று ஆச்சிர்யத்தை ஏற்படுத்துது, இருந்தாலும் ஒரு திரில்லர் படத்துக்கு உண்டான டென்ஷன் முதல் பாதி இல் இல்லை. கேமரா மற்றும் ரீ ரெகார்டிங் அற்புதம். பல  இருட்டு காட்சிகள் அற்புதமாக படம் பிடித்திருக்கிறார்கள் . 
இந்த படம் 'தமிழன்' நைட் ஷ்யாமளான் கு ஒரு கோமேதகம் படம்  

ரேட்டிங் 3 .25 /5