1. என்னோட ரிலேசன்ஸ், சுத்தி இருக்கறவங்க எல்லோருமே அவங்கவங்க சுயநலத்துக்காக என்னை யூஸ் பண்ணிக்கிட்டவங்க தான்..
-------------------------------------
-------------------------------------
2.எல்லாருக்கும் நல்லவனா வாழ யாராலும் முடியாது
-----------------------------------------
-----------------------------------------
3. எல்லோருடைய மனசையும் சந்தோஷப்படுத்த தெரிஞ்ச எனக்கு என் மனசை சந்தோஷப்படுத்த வழி தெரியலையே?
---------------------------------
---------------------------------
4. நான் தெரியாமத்தான் கேட்கறேன், ஊர்ல சந்தோஷமா இருக்கற எந்தப்பொண்ணாவது அப்போ அம்மா வீட்டுக்குப்போறாங்களா? ஏதோ புருஷன் போதைல இருக்கறப்ப ஒரு அறைவிட்டுட்டான்னா உடனே அம்மா வீட்டுக்கு ஓடிடறீங்களே? ஏன்?
--------------------------------------
--------------------------------------
5சினிமால போராடறது மட்டும்தான் நம்ம பிழைப்பு.. வெள்ளாமையை ஆண்டவன் பார்த்துக்குவான்
---------------------------------------
---------------------------------------
6. சார்.. எப்படியாவது எனக்கு நடிக்க சான்ஸ் தாங்க சார்..
சாரி மேடம், நாங்க புதுசா யாரையும் யூஸ் பண்றதைல்லை, ஐ மீன் அறிமுகப்படுத்தறதில்லை
----------------------------------------------------
----------------------------------------------------
7. மேடம்.. ஆல்பம் இருக்கா?
ம்ஹூம்
அல்பம்
-----------------------------------
-----------------------------------
8. யோவ் டைரக்டரே,எப்போ படம் ஸ்டார்ட் ஆகுது?
அது தெரிஞ்சா அவர் சொல்ல மாட்டாரா?
--------------------------------------
--------------------------------------
9. அவர் 10 படம் ஹிட்ஸ் குடுத்து 2 படம் மட்டும் தான் ஃபிளாப் குடுத்திருக்கார்..
இந்த சினிமா ஃபீல்டு ஒரு படம் ஃபிளாப் குடுத்தாலே ஃபீல்டை விட்டு துரத்தி விட்டுடும்..
-------------------------------
-------------------------------
10. உன் பேரென்னம்மா?
அஞ்சலி
அந்த பேர்ல ஆல்ரெடி ஒரு நடிகை இருக்காங்க..
அப்போ நீங்களே வெச்சு விடுங்க
------------------------------------------
------------------------------------------
11. ஹீரோயின் பேரு ஆர் ல வர்ற மாதிரி வெச்சிடலாமா?
நோ நோ அந்த வேலையை பாரதிராஜா குத்தகைக்கு எடுத்துக்கிட்டாரு
------------------------------------------
------------------------------------------
12. என் கதைக்கு இந்த பொண்ணு சரிப்பட்டு வருமா?
அப்போ உங்க படத்துல கதை இருக்கா?
------------------------------
------------------------------
13. ஏய்யா, ஆரம்பத்துலயே அண்ணா, அப்பான்னு செண்ட்டிமெண்ட்டா போட்டுத்தாக்கறாளுகளே,சரிப்பட்ட்டு வருமா?
ம் ம் ஸ்டார்ட்டிங்க் சரி இல்லை, ஆனா போக போக சரி ஆகிடும்
--------------------------------
--------------------------------
14.சார்.. காலைல ஓக்கே சொன்னீங்க, இப்போ நாட் ஓக்கே சொல்றீங்க?
அதுதான் சினிமா உலகம்..
------------------------------------
------------------------------------
15.எதிர்பார்த்து ஏங்கிப்போறத விட ஊருக்குப்போய்பொழப்பை பார்க்கலாம்
----------------------------
----------------------------
16. இந்த உலகத்துல ஏதாவது ஒரு பிளஸை இழந்தாத்தான் நாம நினைச்சதை அடைய முடியும்.. ஆனா சினிமா உலகத்துல மட்டும் நம்மையே இழந்தாத்தான் சான்ஸ் கிடைக்கும்
------------------------------------------
------------------------------------------
17.எந்த அம்மாவும் தன் பெண் கிட்டே கேட்கக்கூடாத ஒண்ணை கேட்க வைக்குது இந்த சினிமா உலகம்
------------------------------
------------------------------
18. வாழ்க்கைல யாருமே தோல்வியை சந்திக்க தயாரா இல்லை
------------------------------
------------------------------
19. அங்கே பார்த்தியா? மொத்த சினிமா உலகமே இங்கே தான் இருக்கு.. ஒருத்திக்கு மார்க்கெட் வந்துடக்கூடாதே, டேரா அடிச்சுடுவாங்களே?
----------------------------------
----------------------------------
20. சார் செக் இருக்கு , ஓக்கேவா?
பாஸ் ஆகுமா?
------------------------------
------------------------------
21. என்னைக்கு புரொடக்ஷன் மேனேஜரையே உக்கார வெச்சுட்டாளோ அவ டாப்ல இருக்கான்னு அர்த்தம்
-------------------------------
-------------------------------
22. ஏத்தி விட்டவங்களை இறக்கி விட்டு வேடிக்கை பார்க்கறதுதான்யா சினிமா உலகம்
----------------------------------
----------------------------------
23.. வந்தோமா, 10 படத்துல நடிச்சு காசை பார்த்தோமா. ஒரு கோடீஸ்வரனை கல்யாணம் பண்ணுனோமா? ன்னு போய்க்கிட்டே இருக்கனும்
--------------------------------------
--------------------------------------
24. இன்னைக்கு ட்ரெண்ட்ல 4 வது வாரம் போஸ்டர் ஒட்டுனாலே படம் ஹிட்னு அர்த்தம்.. 50 நாள் ஓடி இருக்கு
--------------------------------
--------------------------------
25. என் பொண்ணு பெரிய நடிகை ஆகறளோ இல்லையோ, என் மனைவி வாழ்க்கைல பெரிய நடிகை ஆகிட்டா
-------------------------------
-------------------------------
26. சான்ஸுக்காக என்னை இழந்திருந்தாலும் முத முறையா காதலுக்காக என்னை இழந்தேன்
அவன் கூட பழகுன்னு மட்டும் தானே சொன்னேன்..
கெட்டுப்போன்னா சொன்னேன்?
----------------------------------
----------------------------------
27. என் மேலே உயிரையே வெச்சிருக்கேன்னியே..?
அதுனாலதான் உனக்கு ஒரு உயிரையே கொடுத்திருக்கேன்
--------------------------------------------
--------------------------------------------
28. டியர், என்னை நம்பு 2 வருஷம் கழிச்சு உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்
ஓஹோ2 வருஷம் ஜாமீன் வாங்கிட்டியா?
-------------------------------
-------------------------------
29. சினிமால நடிக்க, கிடைச்ச வாய்ப்பை தக்க வெச்சுக்க பல தப்பு செஞ்சிருக்கேன்
========================
========================
30. என் வீட்டுக்க்குள்ளே இருக்கறவங்களுக்கு என் பணம் தேவைப்பட்டுது, வெளீல இருக்கறவங்களுக்கு என் உடம்பு தேவைப்பட்டுது
------------------------------
------------------------------
31. அவளைப்பாரு.. நீயும் பெத்து வெச்சிருக்கியே அரிசி மூட்டை மாதிரி ஒரு பொண்ணு
யோவ், நீதான்யா அவளை பெத்தே
-------------------------
-------------------------
32. மந்திரிக்கு ரவுடிங்க தேவைப்பட்டாங்க, அந்த ரவுடிக்கு என் உடம்பு தேவைப்பட்டுது
-----------------------------
-----------------------------
33. எங்கம்மாவும் ஒரு பொண்ணுதானே? ஏன் என்னை ஒரு பொண்ணா பார்க்கலை?
---------------------------
---------------------------
34. எங்களை மாதிரி அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்க்கு சான்ஸ் கிடைக்கறதே பெரிசு
-------------------------------
-------------------------------
35. இப்பவே குடிக்க ஆரம்பிச்சுட்டாரே..
நீங்க மிச்சம் வெச்சதைத்தானே?
-------------------------
-------------------------
36. டைரக்ட் பண்ண வர்ற எல்லாருமே ஹீரோவா நடிக்க ஆசைப்படறங்களே, ஏன்?
கதை சொல்ல ஹீரோயின் வீட்டுக்கு வரச்சொல்றானுங்க, அங்கே போனா கதையும் கேட்கறதில்லை, ஹீரோயின் பெட்ரூம்ல இருந்து வெளில வர்றதும் இல்லை
-------------------------------
-------------------------------
37. ஏற்கனவே உனக்கு கோனை வாய்.. இதுல கொட்டாவி வேற
---------------------------
---------------------------
38. அஞ்சலிக்கு அஞ்சலி செஞ்சுட்டு வருவாரு வெயிட் ப்ளீஸ்
------------------------
------------------------
39. என் பேரை சொன்னதுக்குப்பிறகுமா முடியாதுன்னான்?
அதுக்குப்பிறகுதாங்க அவன் உங்களை மதிக்கவே இல்லை
-------------------------------
-------------------------------
40. முடிவுக்கு வர முடியாத விஷயம்னு இந்த உலகத்துல எதுவுமே இல்லை
-------------------------
-------------------------
41. யோவ்,, ஃபேஸை பார்க்காம எங்கேயோ பார்க்கறே?
--------------------------
--------------------------
42. சேட்டு.. ஏன் அப்படி பார்க்கறே?
சேட்டையா?
-------------------------
-------------------------
43. இந்தப்படம் பார்க்கற ஒவ்வொரு ஆடியஃன்சையும் படம் பாதிக்கும்
படம் பூரா உக்காந்து எவன் பார்க்கப்போறான்?
-----------------------
-----------------------
44. என் பொண்ணு = 10 அனுஷ்க்கா = 1தமனா
ம்க்கும் ஐ திங்க் ஷி = 12 கோவை சரளா
---------------------
---------------------
45/ உனக்கு 1 தெரியுமா? ராமாயணத்துல ராவணன் வந்த பிறகுதான் கதை சூடு பிடிக்குது
-------------------------------------
-------------------------------------
46. ஏண்டி வாமிட் எடுக்கறே? வயிற்றுக்கு சேராததை சாப்பிட்டியா?
சேர்ந்ததாலதாம்மா வாமிட்
------------------------
47. ஆதிகாலத்துல இருந்தே அந்தரங்க வாழ்க்கையை தோண்டி பார்க்கறதுல மனிதர்களுக்கு ஆர்வம் அதிகம்
------------------------------
------------------------------
48. ஒரு ஃப்லோல சொன்னதுக்காக ஃப்ளோர்ல வந்து நின்னு டார்ச்சர் பண்ணக்கூடாது
-----------------------------
-----------------------------
49. அய்யரைப்பார்த்து நாள் குறி.. அவ குறிச்சுக்குடுத்ததை வெச்சு
---------------------------
---------------------------
50. உன் ஆட்டத்தை ஆடி முடிச்சிட்டியா?நான் வெறும் பொம்மை தானே?பொம்மலாட்டம் மாதிரி என்னை ஆட்டுவிக்கப்போறியா?
------------------------------
------------------------------
51. வார்த்தையால அவன் கிழிச்சான் கேமராவுக்கு முன்னால, வாழ்க்கையையே கிழிச்சே நீ கேமராவுக்குப்பின்னால
------------------------
------------------------
52. அன்னைக்கு வறுமை மட்டும் தான் எனக்கு பிரச்சனையா இருந்தது, இப்போ எல்லாமே எனக்கு பிரச்ச்னைதான்
---------------------------------
---------------------------------
53. நடிகைன்னா மனசுல கர்வமும் உடம்புல திமிரும் வரனும்
--------------------------
--------------------------
54. உனக்கு புதையல் குறியா தெரியுது, எனக்கு அது புதை குழியா தெரியுது
-------------------------------
-------------------------------
55. நீ எல்லாருக்கும் தேவதையா தெரிஞ்சே, ஆனா உனக்கு வரம் தரும் தேவனே உனக்கு எதிரியா மாறிட்டான்
----------------------------
----------------------------
56. மத்தவங்களூக்குக்கூட என் மேல பரிதாபம் வருது, ஆனா என்னைப்பெத்தவங்களுக்கு என் மேல எதுவும் வர்லையே?
-------------------------------
-------------------------------