1. வோட்கா + வாட்டர் = கிட்னிக்கு பாதிப்பு
ரம் + வாட்டர் = லிவ்வர்க்கு பாதிப்பு
விஸ்கி + வாட்டர் = இருதயத்துக்கு பாதிப்பு
ஜின் + வாட்டர் = மூளைக்கு பாதிப்பு
நீதி - அப்போ வாட்டர்லதான் ஏதோ பிரச்சனை இருக்கு .சுத்தமான தண்ணீர்தான் இனி மிக்ஸ் பண்ணனும்.
2. ஹாய் ,ஐ ஆம் விஜய்...எனக்கு எல்லா ஆந்திரா ஹீரோஸ்சோட ஹிட் பட ரீமேக்கும் எனக்கு அத்துபடி..என்னோட ஸ்பெஷல் ஸ்கில்ஸ் - லாங்க் ஜம்ப் (குருவி),கபடி காமெடி (கில்லி), அத்லெட்டிக்ஸ் (அழகிய தமிழ்மகன்).
என் ரெக்கார்ட்ஸ் - 50 படத்துக்கு 30 படம் ஃபிளாப்.
மனுஷன் படைச்சதுலயே உருப்படாத 2 விஷயம்
1. நான் 2 ,என் படம்.
3. பொண்ணுங்களோட லவ்
முதல் நாள் - ஹாய்
2வது நாள் - எப்படி இருக்கீங்க?
3வது நாள் - நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்காதடா...
4வது நாள் - ஐ லவ் யூ
5வது நாள் - நீ இல்லாம என்னால ஒரு நொடி கூட வாழ முடியாதுடா....
6வது நாள் - சாரிடா -- 2 நாளா உன்னைப்பார்க்க முடியல.
7வது நாள் - ஐ ஆம் ரியலி சாரி..எனக்கு வீட்ல வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்க... பை பை
8.வது நாள் - யார் நீங்க?
9வது நாள் - நீங்கதான் என் முதல் காதலர்.. ஓக்கே.அதுக்கு ஞாபகார்த்தமா இன்னும் 10 மாசத்துல எனக்கு பிறக்க்ப்போற குழந்தைக்கு உங்க பேரை வெச்சுடறேன்....
10வது நாள் - கண்ணா ,மாமாவுக்கு டாட்டா சொல்டா...
4. லேட்டஸ்ட் தற்கொலை விளக்கக்கடிதம்
என்னை யாரும் தேட வெணாம்,நான் தற்கொலை பண்ணிக்கப்போறேன். சாரி விஜய் படம் பார்க்கப்போறேன்,,,
5. ஒரு கோழியின் கவிதை
காலையில் கொக்கரக்கோ என்றேன்,மாலையில் குக்கருக்குள் வெந்தேன்.
என்ன கொடுமை சார் இது?
6. ஹமாம் ரீ மிக்ஸ் விளம்பரம்
பவித்ரா.. டி வி டி வாங்கிட்டு வாம்மா..
ஓக்கேம்மா
அய்யோ என்ன டி வி டின்னு சொல்லலையே..விஜய் நடிச்ச படமா இருந்தா மயக்கம் வரும்,தலை சுத்தும்,வாந்தி வரும்,என் பொண்ணுக்கு பைத்தியமே பிடிச்சிடும்..பவித்ரா...
அம்மா.. நம்ம சந்தானம் இருக்க பயம் ஏன்? காமெடி டி வி டி தான் வாங்கிட்டி வந்தேன்.காமெடி பீஸ் டி வி டி வாங்கலை கவலைப்படாதீங்க...
7. பிரபாகரன் - என் மக்கள் ( வாரிசுகள்) இறந்தாலும் தமிழ் மக்களுக்காக போராடுவேன்.
கலைஞர் - தமிழ் மக்கள் இறந்தாலும் என் மக்களுக்காக ( வாரிசுகள்) போராடுவேன்.
8. மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறான்,ஆனால் ஒரு நாளும் வாழ்வது இல்லை.
9. மைனா படம் கற்றுக்கொடுத்த நீதி
லவ் பண்ணுங்க ,லைஃப் நல்லாருக்கும் - இந்த டயலாக் சொன்ன ஹீரோ படத்துல செத்துடறாரு,ஹீரோயின் செத்துடறா,இந்த அட்வைஸ் கேட்ட போலீஸ் ஃபேமிலியும் காலி..
அதனால் நான் சொல்றதை கேளுங்க லவ் பண்ணாதீங்க லைஃப் நல்லாருக்கும்.
10. டாஸ்மாக் நீதி - குடிகாரர்களின் முதல் சரக்கு அவர்கள் காசில் வாங்கப்பட்டதாகவே இருக்காது,ஓ சி சரக்காகத்தான் இருக்கும் நல்லா யோசிச்சு பாருங்க...
THE FIRST BEER OF EVERY PERSON WAS NOT BOUGHT ON THEIR OWN MONEY.
டிஸ்கி -1 கமெண்ட் போடறவங்கள்ல பாதிப்பேர் ஜோக்குக்கு சம்பந்தமே இல்லாம நடிகை ஃபோட்டோ எதுக்குன்னு கேக்கறாங்க. தமிழ் சினிமா பாக்கறப்ப படத்துக்கு சம்பந்தமே இல்லாம குத்துப்பாட்டோ ,ஐட்டம் நெம்பர் சாங்கோ வர்றப்ப கேள்வி கேக்காம ரசிக்கற மாதிரி இந்த பிளாக்ல இருக்கற ஃபோட்டோவையும் ரசிச்சுட்டு போயிடனும்.
டிஸ்கி - 2 அதே மாதிரி கமெண்ட் போடறவஙக ஜோக் சரி இல்ல,இதெல்லாம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு, சிரிப்பே வர்லை,பழைய ஜோக் அப்படின்னெல்லாம் போடறாங்க...நான் தான் தெளிவா என் சரக்கு இல்லை எஸ் எம் எஸ் ஜோக்குன்னு போட்டுடறேனே...