1.ஆண்களை பல பெண்கள் தவிர்க்க நினைக்கிறார்கள்,ஆனால் ஆண்கள் எந்தப்பெண்னையும் தவிர்க்க நினைப்பதில்லை#நீதி - பெண்ணை விட ஆண் நல்லவன்
----------------------------------
2. என்னுடன் எப்போதும் இருக்கும் தோழிகள் யாரையும் அடையாளம் தெரியாதா? ஏன்? என்றாள் காதலி.நிலா இருக்கும்போது நட்சத்திரங்களை யார் ரசிப்பது?
----------------------
3. கனிமொழிக்கு ரிலீஸ்ஆர்டர் கிடைக்கவில்லைசுப்ரீம் கோர்ட் கைவிரித்தது #கை விரிச்சா அப்போ உதய சூரியன் சின்னத்துக்கு ஆதரவுன்னு தானே அர்த்தம்?
---------------------
4. சாருநிவேதிதா ON LINE -பெண் வாசகிகள் எச்சரிக்கை-யூ டியூப் நியூஸ்#அவர் ஆண்லைன்ல இருந்தா பெண்கள் ஏன் எச்சரிக்கையா இருக்கோணும்?டவுட்டு
--------------------
5. அடிக்கடி விடப்படுவதால் பெண்களின் கண்ணீருக்கு மதிப்பு கம்மி தான்,எப்போதாவது வருவதால் ஆணின் கண்ணீருக்குத்தான் மதிப்பு அதிகம்#அழகிய அழுகை
-----------------------\\
6. காதல் என்பது கண்ணுக்குத்தெரியாத ஒரு மந்திரக்கயிறு,அது காதலர்களை பிடித்துக்கொள்வதில்லை,காதலர்கள் தான் அதை பிடித்துக்கொள்கிறார்கள்#லவ்நெட்
-----------------------------
7. கான்ட்ராக்டர்களிடம் கமிஷன் கேட்காதீங்க: விஜயகாந்த் கண்டிப்பு#கமிஷன்னா கான்ட்ராக்டர்ட்ட தான் கேட்கனும்.. கண்டக்டர்ட்டயா கேட்க முடியும்?
------------------------------
8. கண்ணகி சிலை பஸ்ஸ்டாப் கூரை இடிந்தது#செண்ட்டிமெண்ட் சரி இல்லை, ஜெ ஆட்சி முடிந்தது-கலைஞர் ஆரூடம்
------------------------
9. முழு நீள கவர்ச்சிப்படத்தில் நடிக்க ரெடி ஆகி விட்டேன் - நடிகை அனுயா #அப்படியும் சான்ஸ் லேதுன்னா முழுநீல கவர்ச்சிப்படத்துல நடிப்பீங்காளா? டவுட்டு
-----------------------
10.ஊழலால் இந்தியாவில் ஆண்டுக்கு, 72,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.-கிரண்பேடி #மிஸ்கால்குலேஷன் மிஸஸ். தமிழகத்துலயே அவ்வளவு வந்துடுமே?
------------------------
-----------------------
11. சாருநிவேதிதா- வாசகி அம்புட்டு நல்லவரா இருந்தா வா சகி என நான் அழைத்தபோதே எஸ்கேப் ஆக வேண்டியதுதானே? எஸ் நோ கேப் (YES ,NO GAP) என சொன்னது ஏன்?#இமேஜினேஷன்
------------------------
12. நாளை மீடியாக்கள் தலைப்பு செய்தி -பெண்லைன் -ல் குறுக்கிட்ட ஆண் லயன் சாரு,சாட்டிங்க்கில் நடந்த அக்கப்போரு#இமேஜினேஷன்@டேமேஜினேஷன்
--------------------------
13/. ட்விட் உலகின் சாரு நிவேதிதா யார்? என ஒரு வதந்தி உலா வருது.. அவர்க்கும் கலைஞருக்கும் ஜென்மப்பகை.மஞ்சள் முகமே வருக@க்ளூஸ்#கிசு கிசு
---------------------------