சென்னை: நடிகர் கமல்ஹாசன் தயாரித்து இயக்கி, ஹீரோவாக
நடித்துள்ள ‘விஸ்வரூபம்’படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ள
நிலையில்,அப்படம் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்ற தேதியை தானே பின்னர்
அறிவிக்க உள்ளதாவும்,இது குறித்து வேறு யாரும் அறிவிக்க உரிமை இல்லை
என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர்,‘விஸ்வரூபம்’படம் நிச்சயம் டி.டி.எச்.சில் வெளியிடப்படும் என்றும்,தமது இந்த முயற்சி நியாயமான வர்த்தகம் என்று கூறியுள்ள கமலஹாசன்,சுயநலத்துக்காக தாம் ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச்.சில் வெளியிடவில்லை என்றும் கூறினார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர்,‘விஸ்வரூபம்’படம் நிச்சயம் டி.டி.எச்.சில் வெளியிடப்படும் என்றும்,தமது இந்த முயற்சி நியாயமான வர்த்தகம் என்று கூறியுள்ள கமலஹாசன்,சுயநலத்துக்காக தாம் ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச்.சில் வெளியிடவில்லை என்றும் கூறினார்.
முன்னதாக இப்படத்தை டி.டி.எச் மூலம் 10ம் தேதி முதலில் ஒளிபரப்புவது
என்றும் அடுத்த நாளான 11ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்வது என்றும்
கமல்ஹாசன் முடிவு செய்திருந்தார். இதற்கு தமிழ்த் திரையுலகில் பலத்த
எதிர்ப்பு கிளம்பியது. டி.டி.எச்.சில் ஒளிபரப்பினால், தமிழ்நாட்டிலுள்ள
தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிட மாட்டோம் என்று, தமிழ்நாடு
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. இந்நிலையில், 6 டி.டி.எச்
நிறுவனங்கள் ‘விஸ்வரூபம்’ படத்தை ஒளிபரப்ப முன்வந்தன.இதற்கு திரையரங்கு
உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து நேற்று முன்தினமும், நேற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கும்,
கமலுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் திரையரங்க
உரிமையாளர்கள் சங்க செயலாளர் பன்னீர்செல்வம், சென்னை திரையரங்க
உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் கேயார் உட்பட
பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் அபிராமி ராமநாதன் கூறும்போது, ‘பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.முதலில் தியேட்டர்களில் படத்தை வெளியிட கமல் ஒப்புக்கொண்டார்.படத்தின் ரிலீஸ் தேதி பற்றி புதன்கிழமையன்று முடிவு செய்யப்படும்’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் அபிராமி ராமநாதன் கூறும்போது, ‘பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.முதலில் தியேட்டர்களில் படத்தை வெளியிட கமல் ஒப்புக்கொண்டார்.படத்தின் ரிலீஸ் தேதி பற்றி புதன்கிழமையன்று முடிவு செய்யப்படும்’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி - விகடன்
புதிய தலைமுறை டி வி யில் இன்று மதியம் 1 ம்ணிக்கு அவர் அளித்த பேட்டியில்
உங்களது தலையங்கத்தை நான் முடிவு செய்வதில்லை,அதேபோல் என் தொழில் அமைப்பை
நீங்கள் முடிவு செய்ய வேண்டாம்-
என்னுடைய ரசிகர்கள் அமைதியானவர்கள், ஒழுக்கம் நிறைந்தவர்கள். அவர்கள்
அமைதியாக இங்கு நடப்பவைகளை கண்காணித்துக் கொண்டுதான் இருகிறார்கள்.
விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.,சில் வெளியிடுவதால் யாருக்கும்
பாதிப்பில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசன் டி.டி.எச்., சில் வெளியிடுவதற்கு தமிழக
திரையுலகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து நேற்று முதல்
திரையரங்கு உரிமையாளர்களுடன் நடிகர் கமல்ஹாசன் முக்கிய பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டு வந்தார்.
புது வழி ..பொது வழியாகும் :இந்நிலையில் இன்று
செய்தியாளர்களிடம் விஸ்வரூபம் சர்ச்சை குறித்து விளக்கமளித்த கமல்ஹாசன் : டி.டி.எச்.,சில்
திரைப்படத்தை வெளியடுவது என் புதிய வழி என்றார். நியாமான
முறையில் நான் வியாபாரம் செய்துள்ளேன் இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு
எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றார். எதிர்காலத்தில் டி.டி.எச்.,சில்
திரைப்படங்களை வெளியிடுவது பொதுவழியாகும். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனம்
வேண்டும் என்றார்.
விஸ்வரூபம் திரைப்படத்தின் அறிமுகப் பாடலில் இடம் பெற்றுள்ள யாரென்று
புரிகிறதா?..இவன் தீ என்று தெிரிகிறதா என்ற வரியை மேற்கோள்
காட்டி பேசிய கமல்ஹாசன் : தானும் வாழ்க்கையில் தடைகளை எதிர்த்து
முறியடித்து வெற்றிகளை காணும் லட்சியம் உள்ளவன் என சுட்டிக் காட்டினார்.
மேலும் நேர்மையாக தொழில் நடத்தும் தனக்கு யாரும் மிரட்டல் விடக்கூடாது
என்றார். ஒரே நாளில் 2முறையிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடது குறித்து
ஆலோசனை நடத்தப்படும், நியாமான கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில் ஒரே
நாளில் 2 முறையில் திரைப்படம் வெளியிடப்படும் என்றும் கமல்ஹாசன் உறுதிபட
தெரிவித்தார். ரிலீஸ் தேதி தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரிலீஸூக்கான தேதி குறித்து பலருடன் ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. ஆலோசனைகள்
முடிந்த பின்னர் நானே ரிலீஸ் தேதியை அறிவிப்பேன்.
சட்டவிரோத ஒளிபரப்புக்கு தக்க நடவடிக்கை : விஸ்வரூபம்
படத்தை ஓட்டல், ஷாப்பிங் மால் போன்ற பொது இடங்களில் டி.டி.எச்.,சில்
ஒளிபரப்புவது சட்ட விரோதமானது. அவ்வாறு ஒளிபரப்பப்பட்டால் சட்ட ரீதியாக
தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
What abt those who paid for DTH?
அவங்கல்லாம் என் கூடநின்ன நண்பர்கள் அவங்களுக்கு என்ன உதவி வேணுமோ செய்யப்படும்!
http://www.youtube.com/watch?
What abt those who paid for DTH?
அவங்கல்லாம் என் கூடநின்ன நண்பர்கள் அவங்களுக்கு என்ன உதவி வேணுமோ செய்யப்படும்!
"vishwaroopam press meet" kamal hassan jan 9, 2013 part -1
http://www.youtube.com/watch? v=P0nEEiZCpfc&feature=youtu. be&a
vishwaroopam press meet" kamal hassan jan 9, 2013 part -2
நன்றி - புதிய தலைமுறை
The premiering of Kamal Haasan's new movie 'Vishwaroopam/Vishwaroop'
first on direct-to-home (DTH) platform may not happen on January 10 as
Rajkamal Films has postponed the release date, say DTH operators.
"We have a communication (from Rajkamal Films) about the
postponement of movie release on DTH platform and in theatres," Salil
Kapoor, COO, Dish TV told IANS.
"In line with the postponement of the release date of the movie
'Vishwaroopam (Tamil and Telugu)/Vishwaroop (Hindi)' across theatres and
on the DTH platform by Rajkamal Films, we have stopped taking bookings
for the movie premiere that was scheduled for Jan 10, 2013 at 9:30 pm on
Airtel DTH," Shashi Arora, CEO-DTH/Media, Bharti Airtel was quoted as
saying in a statement issued by the company.
we are awaiting confirmation from Rajkamal Films on the revised
dates," he said.
The theatre release which was to happen Jan 11 too stands
postponed and the revised dates are yet to be announced by Rajkamal
Films.
Queried about the money paid by the subscribers to watch the
movie Jan 10, Kapoor said: "We will go by what our customer want us to
do. If they want a refund, we will refund the money."
Queried whether Dish TV would be able to get compensation from
Rajkamal Films for the money it spent on promoting the movie, Kapoor
said: "The release of the movie has been postponed and nothing else has
happened."
Both Airtel and Dish TV are silent on the number of bookings they
have got for the movie.
The decision to premiere the movie on DTH platform first is
opposed by theatre owners.
நன்றி - IBN LIVE
diSki - புதிய தலைமுறையில் கமலின் இன்றைய பேட்டி கமலின் இமேஜ்க்கு மிகப்பெரும் பின்னடைவு ;(((
diSki - புதிய தலைமுறையில் கமலின் இன்றைய பேட்டி கமலின் இமேஜ்க்கு மிகப்பெரும் பின்னடைவு ;(((