1. எலெக்ஷன்ல தோத்த பிறகும் கூட தலைவர் எதுக்காக மக்கள்ட்ட நிதி திரட்டறாரு?
டெபாசிட் கூட கிடைக்கலை. என்ன பண்ணுவாரு? இழந்த பணத்தை எப்படி மீட்டெடுப்பது?
----------------------------
2. குடிமக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும்ங்கற எண்ணம் தலைவரோட தேர்தல் அறிக்கைல தெரியுது.
எப்படி சொல்றே?
நடமாடும் டாஸ்மாக் கடை அமைத்து வீட்டுக்கு வீடு சரக்கு சப்ளை டோர் டெலிவரி செய்யப்படும்கறாரே?
-----------------------------
3. அவர் ஒரு பரம்பரைக் குடிகாரர்-னு எப்படி சொல்றே?
இனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்டர் பாட்டில் மேல சத்தியம் அப்டீன்னாரே?
--------------------------
4. நாங்க பொண்ணு பார்க்க வந்தப்ப நீ ஒரு ஸ்வீட் வெச்சியே... அது ரொம்ப கேவலமா இருந்துச்சு...
அதை ஏன் அப்பவே சொல்ல்லை?
அம்மா சொன்னாங்க... பொண்ணே ரொம்ப கேவலமாத்தான் இருக்கு; ஸ்வீட் கேவலமா இருந்தா என்ன?-னு...
------------------------------
5. சேலை இல்லாத பெண்களுக்கு லேப்டாப் ஃப்ரீனு தலைவர் அறிக்கை விட்டிருக்காரே?
வேலை இல்லாத ஆண்களுக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பா?-னு யாரும் கேள்வி கேட்டுடக் கூடாதே?
---------------------------------
6. தலைவர் எப்பவும் மேடைல டபுள் மீனிங்லதான் பேசுவாராம்.
அதுக்காக டபுள் டிஜிட்ல சீட் வேணும்னு கூட்டணி கட்சி கிட்டே நிர்ப்பந்தம் விதிச்சா எப்படி?
------------------------------------
7. நாட்டில் இருக்கிற எல்லா கள்ளர் இன மக்களையும் தலைவர் தொகுதிக்கு கூட்டிட்டு வந்து இறக்கிட்டாரே! ஏன்?
கள்ள ஓட்டுக்கள் போடனும்னா கள்ளர்கள் போடற ஓட்டு-னு நினச்சுட்டார்.
------------------------------------
8. தலைவருக்கு ரெண்டே ரெண்டு சின்ன வீடுதான் இருக்காம். அதுலயும் ஒரு சின்ன வீட்டுக்கு மட்டும்தான் போய்ட்டு இருக்காராம்.
ஓஹோ... ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்... இரண்டுக்கும் மேல் எப்போதும் வேண்டாம்-னு சொல்றாங்களே... அதை ஃபாலோ பண்றார் போல...
---------------------------------
9. தலைவரோட தேர்தல் அறிக்கை நம்பற மாதிரி இல்லையாமே? ஏன்?
வீட்டுக்கு வீடு ஜிப்சி ஜீப் இலவசம்ங்கறாரே?
-------------------------------
10. தலைவருக்கு சினிமா நாலெட்ஜ் கம்மின்னு எப்படி சொல்றே?
பவர் ஸ்டாரின் லத்திகா படம் லத்திகா சரணின் சுயசரிதையா? அப்டினு கேட்கறார்.

டிஸ்கி 1- ஹன்சிகா மோத்வானியின் முதல் ஸ்டில்லில் உள்ள இடைக்கும், 2வது ஸ்டில்லில் உள்ள இடைக்கும் ஏதோ வித்தியாசம் தெரியுதே என யோசிப்பவர்களுக்கு மட்டும் - 2வது படத்துல பாப்பா வயிற்றை எக்கி போஸ் குடுக்குது.. ஹி ஹி
டிஸ்கி 2 - பதிவுக்கும் , ஸ்டில்ஸூக்கும் சம்பந்தம் என்ன? என (கேட்கமாட்டீங்க.. இருந்தாலும் ) கேட்பவர்களுக்கு இது சம்மர் சீசன்.. சும்மா ஜில்லுக்கு...