Showing posts with label GILMA. Show all posts
Showing posts with label GILMA. Show all posts

Friday, August 03, 2012

JISM 2 - பாலிவுட் சினிமா விமர்சனம் 34 +

http://ayaashi.in/wp-content/uploads/2012/06/jism-2.jpg 

ஹீரோயின் சன்னி லியோன் புது முகம்.. அதாவது ஃப்ரெஸ் ஃபேஸ்.. நாட் எ ஃப்ரெஸ் பீஸ்.. ஹி ஹி படத்தோட கதைப்படி.. நோ மிஸ் அண்டர்ஸ்டேண்ட் ப்ளீஸ்,,. கதைப்படி இவங்க ஒரு போர்ன் ஸ்டார்..  ஒரே ஒரு போர்ன் ஃபில்ம்ல தான் நடிச்சிருக்காரா?ன்னு கேட்கக்கூடாது.. ஓப்பனா சொல்லப்போனா  குல்மா படத்துல நடிக்கற நீலப்பட நடிகை. 


 இண்டெலிஜெண்ட் டிபார்ட்மெண்ட்ல ஒரு ஆஃபீசர் .. உதவி கேட்கறார்.. அப்போ ஏற்படும் அறிமுகத்துல அந்த ஆஃபீசர் ஹீரோயின் கூட கில்மா ஃபினிஷிங்க்க்.. ஒரு டெரரிஸ்ட் கம் கேங்க்ஸ்டர் லைக் பில்லா .. அவன் கிட்டே ரகசிய டேட்டாஸ் இருக்கு.. அதை கலெக்ட் பண்ணனும்.. இதான் புராஜக்ட்.. 10 கோடி ரூபா அதுக்கு பரிசு.. 


 அந்த தாதா பற்றி அவங்க சொன்ன தகவல் படி அவனுக்கு ஒரே ஒரு எக்ஸ் லவ்வர் மட்டும் இருந்தா.. ஆனா இப்போ  இல்லை.. அவனை நெருங்கறது கஷ்டம்..


 அவனை பற்றி சொன்னதும் ஹீரொயின்  அவளோட ஃபிளாஸ்பேக் கதையை சொல்றா.. அதாவது ஆல்ரெடி அவ தான் அந்த தாதாவோட லவ்வர்.. அவன் மேட்டர் முடிச்சுட்டு அம்போன்னு நயன் தாரவை பிரபு தேவா கழட்டி விட்ட  மாதிரி பாதில விட்டுட்டு போனவன் தான்.. 


இப்போ சீன் நல்லா புரிஞ்சுக்குங்க.. ஹிரொயின் முன்னாள் காதலன் கிட்டே போய் மயக்கி அந்த டேட்டா எடுக்கனும்.. இந்நாள் காதலன் கிட்டே கொடுக்கனும்..


http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/07/Randeep-Hooda-Sunny-Leone-in-Jism-2-Movie.jpg


அந்த தாதா ரொம்ப லோ பட்ஜெட் தாதா போல .. எப்பவும் தனியாவே இருக்கான்.. படம் பூரா மொத்தமே 5 கேரக்டர் தான்.. எப்படியோ கஷ்டப்பட்டு அந்த டேட்டா கலெக்ட் பண்ற டைம்ல திடீர்னு ஒரு திருப்பம்.. அந்த தாதாவை கொன்னுடுன்னு சொல்றாங்க.. ஆரம்பத்துல அவ ஒத்துக்கலை.. அப்புறம் ஓக்கே சொல்லிடறா.. 


ஹீரோயின் முன்னாள் காதலனை கொலை பண்ணிட்டு கிளம்பறப்ப அவன் சொல்றான்.. நீ வேணா பாரு இந்த டேட்டாஸ் வாங்கிட்டு அவங்க உன்னையும் கொலை பண்ணிடுவாங்கன்னு.,. 


 இங்கே வந்தா அதே போல் நடக்குது.. இந்நாள் காதலனோட ஹையர் ஆஃபீசர் ஹீரோயினை கொலை பண்ண சொல்றார்.. அவன் முடியாதும்ங்கறான்.. 2 பேருக்கும் சண்டை.. ஹையர் ஆஃபிசரை போட்டுத்தள்ளிடறான் இந்நாள் காதலன்.. 


 உடனே ஹீரோயின் பயந்து ஓடுறா.. டேட்டாஸ் எல்லாம் எடுத்துட்டு போறதால இந்நாள் காதலன் ஹீரோயினை ஷூட் பண்ணீடறான்.. அவளும் டிட்டோ. கடைசில பீமா கதை மாதிரி ஆகிடுச்சு. படத்துல இருக்கற எல்லா கேரக்டரும் அவுட்.. 

 எல்லா ஆடியன்ஸும் விட்டாப்போதும்னு ஓடி வர்றாங்க. 



ஹீரோயின் சன்னி லியோன் அபிலாஷா மாதிரி சின்னக்கண்ணு ( நோ ஏமாற்றம் கண்ணு மட்டும் தான் சிறிசு.. மிச்ச விபரம் அறிய  பதிவின் டைட்டிலை மீண்டும் பொறுமையாக பார்க்க அல்லது படிக்க )..ஹன்சிகா உதடு, ரம்பா தை தை திக்கதை .. வழு வழு வாழை தண்டு மாதிரிதான் இருக்காங்க .. ( தொட்டெல்லாம் பார்க்கலை.. ஒரு உத்தேசத்துல சொல்றதுதான்)ஆனா பாப்பாவுக்கு நடிப்பு சுட்டுப்போட்டாலும், போட்டு சுட்டாலும் வராது போல.. எல்லா சீன்லயும் ஒரே ரீ ஆக்‌ஷன் தான்.. இவர் வரும் காட்சிகள் எல்லாம் பிறை நிலாக்கள் தரிசனம் தான்.. ஓப்பன் யுனிவர்சிட்டில எம் காம் படிச்சவங்க போல..


 சீன் இருக்கா? இல்லையா? தேங்காய் உடைச்ச மாதிரி பட்னு சொல்லுங்கறீங்களா?  இருக்கு,.,. ஆனா இல்லை ( நன்றி எஸ் ஜே சூர்யா - அன்பே ஆருயிரே)

  5 லிப் கிஸ் சீன் இருக்கு.. கில்மா பண்ற சீன் 3 இருக்கு , ஆனா பெட்ஷிட் போர்த்திக்கிட்டு சென்சார் அனுமதித்த அளவு மட்டும். 


http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/07_2012/sunnyleone-jul6.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


 1. சும்மா மகா மகா லோ பட்ஜெட்ல பிட்டுப்படம் மாதிரி எடுத்துட்டு அதை என்னமோ பெரிய பட்ஜெட் படம் போல் பில்டப் கொடுத்தது



2. அறிமுகம் சன்னிலியோனை முடிஞ்ச வரை படத்திலும், பேக் டூ த ஸ்க்ரீன்லும் யூஸ் பண்ணிக்கிட்டது.. 



3. ரொம்ப சோதிக்காம 2 மணி நேரத்துல படத்தை முடிச்சது.. 


4. ஒளிப்பதிவு இந்த மாதிரி படத்துல ரொம்ப முக்கியம் என்பதை உணர்ந்தது


5 ஜல்மான் கிங்க்ஸ் எடுத்த டூ  மூன் ஜங்க்‌ஷன், லேக் கன்சிக்யூஷன்ஸ் படத்துல வர்ற மாதிரி ஹீரோயினுக்கு ஆடை வடிவமைப்பு ஏற்பாடு செஞ்சது.. 


6. போஸ்டர் டிசைன், விளம்பரங்கள்ல மக்களை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்குனது


http://www.dilfilmy.com/moviesite/web/images/trailer/Maula%20-%20Jism%202.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. இந்த மாதிரி கில்மாப்படத்துல ஹீரோயினை கோழி உரிச்ச மாதிரி முதல் ரீல்லயே காட்டிட்டா மீதி 2 மணி நேரம் ஆடியன்ஸ் எதை பார்க்க உக்காந்திருப்பாங்க? வேற லேடீஸ் ஆர்ட்டிஸ்ட்டும் இல்லை.. ஆல்ரெடி பார்த்ததையே திரும்ப திரும்ப பார்க்க வேண்டி இருக்கு.. 


2. வில்லன் தன் லேப்டாப்பை யார் டச் பண்ணாலும் அலாரம் அடிக்கற மாதிரி செட் பணீ இருக்கான்.. ஓக்கே.. அந்த டைம்ல ஹீரோவை வார்ன் பண்ண ஹீரோயின் கால் பண்றா.. ஆனா லைனே கிடைக்கலை.. சரி நெட் ஒர்க் பிசின்னே வெச்சுக்குவோம்.. அட்லீஸ்ட் ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கலாமே? 


3. வில்லன் ஹீரோயினை எதன் அடிப்படைல நம்பறான்?கறதுக்கு காரணம் ஏதும் சொல்லலையே?


4. பத்து கோடி ரூபா புராஜக்ட்ல ஹீரோயின் 10 பைசா கூட அட்வான்ஸ் வாங்காம எப்படி ஓக்கே சொல்றா?


5.  அவங்க இண்ட்டெலிஜெண்ட் டிபார்ட்மெண்ட் தானா? என்பதை அவ செக் பண்ணாமயே எப்படி நம்பறா?


6. இந்த கதைல ஹீரோயினை போர்ன் ஸ்டாரா காட்டி இருக்க வேண்டிய அவசியமே இல்லையே.. ஏன்னா நம்மா ஆளூங்க ஃபேமிலி கேர்ள் சீன்னா ரசிச்சு பார்ப்பாங்க.. டிக்கெட் சீன்னா கண்டுக்க மாட்டாங்க... அதனால இனிமே கில்மா படம் எடுக்கற மாதிரி இருந்தா நடிக்கற ஆள் டிக்கெட்டா இருந்தாலும் கதைப்படி அவங்க ஃபேமிலி கேர்ள்னு  காட்டுங்க.. அப்போதான் ஆர்வமா பார்க்க முடியும்.. 

http://static.ibnlive.in.com/pix/slideshow/07-2012/new-stills-of/sun2.jpg


 மனதில் நின்ற வசனங்கள் 



1.  பத்து கோடி ரூபா அல்ப சொல்பமா சம்பாதிச்சுடலாம்னு நினைச்சியா? கஷ்டப்படனும்.. ரிஸ்க் எடுக்கனும்


 ஓக்கே , யோசிக்க டைம் வேணும்



2.  ஏய்.. இங்கே  என்ன பண்ணிட்டு இருக்கே?


 உங்களூக்காக வெயிட்டிங்க்.. 


 ஃபார் வாட்?


 சும்மா. 



3. ரத்தத்தால லவ் லெட்டர் எழுதி இருக்கே.. இது பைத்தியக்காரத்தனம்.. 


 நோ, இதான் லவ்,,  டீப் லவ்,. 



4. நான் ஒண்ணும் மிஷின் இல்லை.. லவ் பண்ற மாதிரி நடிக்க..  


5. என்னை அழிக்க நினைக்கும் ஒவ்வொருத்தனையும் 2  ரெண்டு பீஸா ஆக்கிடுவேன்.. பார்க்கறியா? ( உன் கூட இருக்கே டூ பீஸ் பீஸ்.. அதான் உன்னை அழைக்கப்போகுது)




6. நாம 2 பேருமே ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்திட்டு இருக்கோம்  ( அழகிரி , ஸ்டாலின் மாதிரி)



7. இந்த ரிஸ்க்கை உங்களூக்காக மட்டும் இல்லை, எனக்காகவும் தான் எடுக்கறேன்




8.  இந்த உலகத்துல போதையான விஷயம் எது தெரியுமா? அபின் , கஞ்சா, கோக்கைன், சரக்கு, ஒயின், எதுவும் இல்லை..... காதல். அதான் போதையானது. அது நம்மை கொன்னே போட்டுடும். 



9. ஐ ஆம் நாட் எ டெரரிஸ்ட்.. ஐ ஆம் பேட்ரியாட்



10. என் கூட வாழப்போறியா? அவன் கூட சேர்ந்து சாகப்போறியா?

http://www.dilfilmy.com/moviesite/web/images/trailer/Abhi%20Abhi%20-%20Jism%202.jpg




 எதிர்பார்க்கப்படும் டைம்ஸ் ஆஃப் இண்டியா ரேங்க் - 2/5




டெக்கான் கிரானிக்கல் - 4/10



 

 

 

மதுபானக்கடை - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/08/blog-post_5452.html


மிரட்டல் - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/08/blog-post_6815.html

 

 

TOTAL RECALL - சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/08/total-recall.html

 

 



 ஈரோடு ஸ்ரீநிவாசாவில் பார்த்தேன்

ட்

Wednesday, July 18, 2012

பிரபல தமிழ் நடிகையுடன் மோடி -கில்மா சி டி - ரெடி -காங்கிரஸ் சதி

http://www.thenarendramodi.info/wp-content/themes/thesis_16/custom/rotator/Narendra-Modi-blog.jpg 

மும்பை: குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கும்போது முதலமைச்சர் நரேந்திர  மோடியின் இமேஜை காலி செய்யும் நோக்கில்,தமிழ் நடிகையை பயன்படுத்தி மோடிக்கு  எதிராக போலியான ஆபாச சிடி ஒன்றை வெளியிட காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டி  உள்ளதாக சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக சிவசேனா கட்சி பத்திரிகையான ”சாம்னா”வில் வெளியிடப்பட்டுள்ள  கட்டுரையில்,”இந்த ஆண்டு டிசம்பர் மாதவாக்கில் குஜராத் சட்டசபை தேர்தல்  நடைபெற உள்ள நிலையில்,அதற்கு முன்னதாக மோடியின் புகழுக்கு களங்கம்  ஏற்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் கட்சி ரகசியமாக ஒரு சதித் திட்டத்தை அரங்கேற்ற  திட்டமிட்டுள்ளது”என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இது காங்கிரஸ் கட்சியின் ’டர்ட்டி பிக்சர்’ என்று வர்ணித்துள்ள ”சாம்னா”,இந்த  சதித் திட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் தொடர்புள்ள ஒரு நடிகையும்,பஞ்சாப்  பெண் ஒருவரும் இணைந்துள்ளதாக கூறியுள்ளது.

குஜராத் தேர்தலுக்கு முன்பாக, மோடியுடன் தங்களுக்கு நெருக்கமான தொடர்பு  இருந்ததாக கூறவேண்டும் என்பதற்காக அவர்கள் இருவருக்கும் மிகப்பெரும் தொகை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சதித் திட்டத்தில் சேர்க்கப்பட்ட தமிழ் நடிகை,ஏற்கனவே தமிழில் இரண்டு படத்தில்  நடித்துள்ளார்.இந்த சதித் திட்டத்தை அரங்கேற்றுவதற்கான சன்மானமாக மிகப்பெரும்  தொகையுடன், இந்த நடிகைக்கு மும்பையில் ஒரு பிளாட்டும் வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் பெண்ணுக்கோ சண்டிகரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றின் சாவி  வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆபாச சிடியை உருவாக்குவதற்காக கம்ப்யூட்டர் நிபுணர்கள் மற்றும் டிஜிட்டல்  நிபுணர்கள் அடங்கிய குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது என்றும் “சாம்னா”வில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.     


நன்றி - விகடன் நியூஸ் 

Wednesday, May 09, 2012

WISHMASTER 3 - Beyond the Gates of Hell - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

 

ரோஸ்மில்க் தான் சின்ன வயசுல இருந்தே குடிச்சுதோன்னு கேட் விண்ஸ்லேட்டே பொறாமைப்படற மாதிரி  ஒரு ரோஸ் கலர் ஃபிகரு.. பாப்பாவுக்கு  அம்மா, அப்பா யாரும் இல்லை.. ஒரே ஒரு பாய் ஃபிரண்ட் மட்டும் தான்.. இதுல என்ன ஆச்சரியம்கறீங்களா? இந்தக்காலத்துல செல் ஃபோனும் சரி, லவ்வரும் சரி ஒண்ணு மட்டும் வெச்சிருக்கற ஃபிகரை பார்ப்பதே அரிது.. அதுவும் ஃபாரீன் ஃபிகர் வேற.. 

அப்பேர்ப்பட்ட ஃபிகர் காலேஜ்ல படிக்குது.. அந்த காலேஜ்ல நம்ம ட்விட்டர் அங்க்கிள் ஃபிரியா  யார் கிடச்சாலும் விடாதேங்கற கொள்கை கொண்ட , தினமும் 18 மணீ நேரம் டைம் லைன்ல கடலை  போடும் மாமாவை குருவாகக்கொண்ட ஒரு காலேஜ் புரொஃபசர். இவர் என்ன மாதிரி கேரக்டர்னா காலேஜ்ல கேர்ள்ஸ் தனியா சிக்குனா  பிராக்டிகல் கிளாஸ் ஃபிரீயா எடுத்து கத்துக்கொடுத்து கழட்டி விட்டுடுவார்..

 அவர் கிட்டே ஹீரோயின் மாட்டற சூழல்.. புரொஃபசர் வீட்ல ஏதோ ரத்தினக்கல் மாதிரி ஒரு மாந்திரீக கல் சிக்குது.. அதுல இருந்து அலாவுதீன் பூதம் மாதிரி கேவலமா ஒரு  சாத்தான் வெளி வருது.. அந்த சாத்தான் அந்த புரொஃபசரை போட்டுத்தள்ளிட்டு அவர் ரூபத்துல ஹீரோயின் கிட்டே பம்புது.. 

 நிற்க! இந்த இடத்துல நான் அந்த சாத்தானா இருந்தா ஃபிகரோட காதலன் வடிவம் எடுத்து மேட்டரை முடிச்சிருப்பேன்.. ராமாயணம் புராணத்துல கூட ராவணன் ராமன் அவதாரம் தானே எடுத்தாரு? இந்த இடத்துல ராமாயணத்துலயே ஒரு லாஜிக் மிஸ்டேக் இருக்கு.. அது இன்னான்னா  ராமன் அவதாரம் எடுத்ததும் ராவணன்க்கு அடுத்தவன் சம்சாரத்தை பார்க்கக்கூடாதுங்கற நல்ல எண்ணம் வந்துட்டதா வால்மீகி சொல்றாரு,.. என் டவுட் என்னான்னா  ராவணன் ராமன் அவதாரம் எடுத்ததும் ராமனோட எண்ணங்கள் ஆக்ரமிச்சதுங்கறதுதானே பாயிண்ட்.. அப்போ சீதை ராமனுக்கு மனைவிதானே.. ஏன் கையை வைக்கலை? ஹி ஹி 


http://ajcook.fan-sites.org/gallery/albums/userpics/10464/normal_wishmaster3.jpg


கம் டூ த பாயிண்ட்.. ஏகப்பட்ட சக்தி  படைச்சும் அந்த பாழாப்போன சாத்தான் ஹீரோயினையும் எதும் பண்ண முடியாம, லட்டு மாதிரி இருக்கற அவ தோழியையும் எதும் பண்ணாம எப்படி தோத்துப்போகுதுங்கற கேவலமான கதை தான் மிச்ச மீதி கதை.. 

 Jason Connery  - அப்டிங்கற நடிகர் தான்  Professor Joel Barash. ஆகவும் அவர் ரூபத்துல வர்ற சாத்தானாகவும் படம் முழுக்க வர்றார்.. கிட்டத்தட்ட ஆண்ட்டி ஹீரோ மாதிரி.. நடிப்பெல்லாம் ஓக்கே.. ஆனா தானும் படுக்க மாட்டேன் தள்ளியும் படுக்க மாட்டேங்கற மாதிரி.. இவரும் ஹீரோயினை ஒண்ணும் பண்ணலை.. ஹீரோவையும் ஒண்ணும் பண்ண விடலை ./ போய்யாங்க்.. 

 A.J. Cook  - இதுதான் ஹீரோயின் பேரு.. நேத்துத்தான் குத்த வெச்ச அத்தை பொண்ணு மாதிரி செம ஃபிரெஷ்ஷா தான் பாப்பா இருக்கு.. படத்துல கேரக்டர் நேம்  Diana Collins - நல்ல உடல் வாகு.. நடிப்பும் ஓக்கே..  ( ஃபிகர் நல்லாருந்தா நல்லா நடிக்கலைன்னாக்கூட நம்ம கண்ணுக்கு அதெல்லாம் குறையாத்தெரியாது... 

John Novak -  இவர் தான் ஹீரோ.. டம்மி ஹீரோ நம்ம ஓ பி எஸ் மாதிரி.. கேரக்டர் பேரு The Djinn.. ஆள் இளவட்டமா இருந்தாலும் எப்பவும் வாட்டமாவே இருக்கார்.. ஹூம்.. 


http://pictat.com/i/2011/8/16/301571682455.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. நான் இருக்கற வரை எதுக்கும் நீ கவலைப்படாதே..  ( ஹீரோயின் மைண்ட் வாய்ஸ் _ டேய் நாயே , உன்னால தான் கவலையே.. )

2.  எது வரை நாங்க எல்லாம் உயிரோட இருப்போம்னு தெரியலையே?


3.  ஒரே ஃபிகர் பின்னால காலம் பூரா சுத்த நான் என்ன முட்டாளா?

 அப்போ நீ அதுக்கு வேற ஆள் பாரு.. நான் அந்த மாதிரி ஆள் இல்லை 


4.  நான் தான் நீ வணங்கற கடவுள்.. நீ என்னை வணங்கனும்.. ஆராய்ச்சி எல்லாம் பண்ணக்கூடாது.. 


5. ரொம்ப டயர்டா இருக்குடி.. 

 அப்போ சொல்றதுக்கு நிறைய மேட்டர் இருக்கா? சொல்லுடி உன் காதலனுடனான கில்மாக்கதையை

6.  நான் அவன் கிட்டே ஐ லவ் யூ சொல்லனும்னு அவசியம் இல்லை..  ஏன்னா அவன் என் ஆளே இல்லை.. டெயிலி ஒருத்தி கூட சுத்திட்டு இருக்கான்

http://images2.fanpop.com/images/photos/6000000/-The-House-Next-Door-aj-cook-6000500-852-480.jpg



7.  டொக் டொக் டொக்


 டோண்ட் கம்


 ஏம் ஐ டிஸ்ட்ரப் யூ?

 உனக்கு ஒரு தடவை சொன்னாப்புரியாதா? உள்ளே வராதேன்னு சொன்னேன்.. 

8.. ஏம்மா , சப்ஜெக்ட்ல டவுட்னே.. அது பற்றி விளக்கலாம்னு பார்த்தா ஓடறியே.. எப்படி? உனக்கு எல்லாம் க்ளியர் ஆகும்?


9. Professor: “I wish for the two women I find most attractive to be here with me right at this moment”


10. “The Sword of justice will be yours when you are ready,” 


http://www.southfilms.com/images/cache/screen_image_95660.jpg 


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. கசமுச கசமுச என கேரக்டர்கள் அதிகம் இல்லாமல் ஹீரோ, ஹீரோயின், வில்லன் என 3 கேரக்டர்களே பெரும்பாலான படத்தை ஆக்ரமித்து இருப்பது போல் திரைக்கதை அமைத்தது.. எவனும் படமே புரியலைன்னு சொல்ல வழி இல்லை

2. சாத்தான்  வில்லன் புரொஃபசரை மடக்கும் சீன்கள் ரசிக்க வைப்பவை.. குறிப்பா  புரொஃபசரின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற அவரது குரல்.. அவரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குரல் 2லும் மிமிக்ரி செஞ்சு சம்பவம் நடந்ததை குறிப்பால் உணர்த்துதல் கலக்கல்


3. ஒண்ணுமே இல்லாத சாதா கதையை  90 நிமிடங்கள் போர் அடிக்காமல் எடுத்துச்சென்ற விதம் 


http://static.tvfanatic.com/images/gallery/aj-cook-on-criminal-minds.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. பொதுவா அந்த ஜ்வல் பாக்சை யார் ஓப்பன் பண்றாங்களோ அவங்க தான் எஜமானன்.. பூதம் அவங்களூக்கு அடிமை..  ஆனா அதை ஓப்பன் பண்ணும் ஹீரோயினை சாத்தான் முதலாளியம்மாவாக பார்க்காமல் மேட்டர் பண்ண துடிப்பது ஏன்?

2. சாதாரண ஃபிகரை மடக்க சாதா மனிதன் மயக்க மருந்து , தூக்க மாத்திரை, போதை  மாத்திரை என ஏகப்பட்ட வழி இருந்தும் ஏகப்பட்ட மந்திர சக்தி வைத்திருந்தும் அந்த சாத்தான் ஃபிகரை மடிக்க முடியலை என்பது அவமானம் ச்சே ச்சே.. 

3. புரொஃபசரை தனியா பார்க்க ஹீரோயின் கிளம்பறப்ப ஹீரோ இரு நானும் வர்றேங்கறான்.. ஹீரோயின் யோக்கிய சிகாமணி தானே.. அதாவது நல்லவ தானே ஏன் கூட கூட்டிட்டு போகாம நீ இரு நான் தனியாப்போய்க்கறேன்னு சொல்றா? இத்தனைக்கும் புரொஃபசர் ஒரு முடிச்சவுக்கி, மொள்ல மாரின்னு தெரிஞ்சும் ஏன் நைட் டைம்ல அவன் பங்களாவுக்கு தனியா போறா.. ?

4. தன் பேச்சை கேட்காம காதலி வில்லன் பங்களாவுக்கு போய்ட்டு வந்த பின் ஹீரோ கோவிச்சுக்கவே இல்லையே? ஏன் அப்படி பம்பறான்? நானா இருந்தா பளார்னு 2 அறை விட்டு இருப்பேன் .. சாரி இலக்கணப்பிழை.. பளார் பளார்னு 2 அறை விட்டிருப்பேன்


5. சாத்தான் புரொஃபசரை கொலை பண்றதுன்னு முடிவு பண்ணிடுச்சு.. எதுக்கு அவன் கிட்டே கண்ட ராமாயணம் எல்லாம் பேசிட்டு ஜவ்வு இழுப்பு இழுக்குது.. பட்டுன்னு முடிக்கறதுக்கென்ன நோக்காடு?


சி.பி கமெண்ட் - முதல் 2 பாகம் பார்க்கற அளவு இருந்துச்சு.. இது மகா மட்டம்.. குப்பை.. போயிடாதீங்க.. 

 இதை ஈரோடு வி எஸ் பில பார்க்கலை, கலைஞர் டி வில  போன வாரம் வெள்ளிக்கிழமை நைட் 10 மணிக்கு பார்த்தேன் ஹி ஹி . 2001 ல ரிலீஸ் ஆன படம் போல 


http://www.clickceleb.com/pictures/10000/1770/30727.jpg

மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது
.
திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன் http://www.hotlinksin.com
 திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
"/>a>