1. நாஞ்சில் மனோ - கட்டில்,மெத்தை, பூ, பழம், பால்... தலகாணி,ஆப்பிள், ஆரஞ்சு,ஜிலேபி,திராட்சை........லட்டு.. மைசூர் பாக்...
பொண்ணு - யோவ்.. வந்த வேலையை பார்க்காம இங்கே இருக்கற பொருளை எல்லாம் லிஸ்ட் போட்டுட்டு இருக்கே..? இதுக்குத்தான் தாலி கட்டுனியா?இப்போ நான் இருக்கவா? போகவா?
. நாஞ்சில் மனோ- இப்படித்தான் பஹ்ரைன்ல ஒரு நாளு என் மேனேஜரு.....
பொண்ணு - நீ விடற கதையை பிளாக் படிக்கறவங்க வேணா நம்பலாம்.. நான் நம்பலை.. இதென்னய்யா இது மிலிட்ரி டிரஸ்ல கூலிங்க் கிளாஸ் போட்டு வந்திருக்கே?முதலிரவுக்கு வர்ற லட்சணத்தை பாரு.. பெரிய கேப்டன்னு நினைப்பா..?
. நாஞ்சில் மனோ - அவ் அவ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
2. விக்கி உலகம் - டியர்... இந்த பதிவுலகத்துல 1789 பேர் இருக்காங்க.. அதுல நான் மட்டும் தான் யோக்கியன்.. சொன்னா நம்ப மாட்டே.... ( அப்போ சொல்லாதே..)நான் இதுவரை யாரையுமே தொட்டதில்லை..
பொண்ணு - ஏன்? நீங்க குஷ்ட ரோகியா?
விக்கி உலகம் - சரியான டியூப்லைட் நீ... நான் கலியுக ராமன்.. ஒரு இல், ஒரு சொல் ஒரு செல் என வாழ்பவன்.. ஆனா தக்காளிங்க யாரும் நம்ப மாட்டேங்கறாங்க...
பொண்ணு - அத்தான்.. நீங்க ஆஃபீஸ் போனா 19 மணி நேரம் வேலை செய்வீங்களாமே? அங்கே 23 ஃபிகர்ங்க இருக்காங்களாமே? உண்மையா?
விக்கி உலகம் - இந்த மேட்டர் எல்லாம் உனக்கு யார் சொன்னது? சரி சரி.. அதை காலைல பேசிக்கலாம்.. இப்போ லைட்டை ஆஃப் பண்ணிட்டு தூங்கு.. நான் பதிவு ரெடி பண்னனும்..
3. சக்தி ஸ்டடி செண்ட்டர் கருண் - ஸ்.. அப்பாடா.. வந்தாச்சு.. நறுக்குன்னு நாலு கிஸ் குடுத்தாச்சு.. கிளம்பியாச்சு..
பொண்ணு - அடப்பாவி.. இதுதான் உங்க ஊர்ல முதல் இரவு கொண்டாடற லட்சணமா?
சக்தி ஸ்டடி செண்ட்டர் கருண் - நான் இன்னும் 30 இடங்களுக்கு போக வேண்டி இருக்கு.. சாரி... ஒரு இடத்துல 40 செகண்ட்ஸ்க்கு மேல நான் ஸ்பெண்ட் பண்றதில்லை.. பை பை.. வரட்டா..
4. கவிதை வீதி சவுந்தர் - டியர்.. என் பேரு சவுந்தர்.. எனக்கு இன்னோரு பேரு இருக்கு...
பொண்ணு - என்னாது அது?
கவிதை வீதி சவுந்தர் - பாட்டி ரசிகன்
பொண்ணு - அடப்பாவி.. கிழவியைக்கூட ரசிப்பியா? நீ?
கவிதை வீதி சவுந்தர் - சாரி.. டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு.. பாட்டு ரசிகன்...
இப்போத்தானே அவர் வந்துட்டுப்போனாரு..
கவிதை வீதி சவுந்தர் - குழப்பாதே... நான் என்ன டபுள் ரோலா?
பொண்ணு - விளையாடாதீங்க.. மணி இப்போ என்ன? மிட் நைட் 12 மணி.. அவர் நைட் 8 மணிக்கே வந்துட்டுப்போய்ட்டாரு...
கவிதை வீதி சவுந்தர் - அடிப்பாவி... தாலி கட்றது நான்... ஜாலி கட்றது அவனா? அவ்வ்வ்வ்வ்வ்.. ஏண்டி? அப்படி பண்ணுனே..?
பொண்ணு - சாரிங்க.. ஸ்பெக்ட்ரம் அலை வரிசை மாதிரி முதலில் வருபவருக்கே முன்னுரிமை.. ஹி ஹி
5. நிரூபன் - வணக்கம் சகோதரம்
பொண்ணு -நாசமாப்போச்சு.. யோவ்.. நான் உன் பொண்டாட்டி...
நிரூபன் - சாரி.. எல்லார்ட்ட்யும் அப்படி பேசி பழகிடுச்சு....
பொண்ணு -மணி விடிகாலை 5 மணி ஆகுது.. இதான் ஃபர்ஸ்ட் நைட்க்கு நீங்க வர்ற லட்சணமா?
நிரூபன் - மண்டபத்துல சொந்தக்காரர்கிட்ட நலம் விசாரிச்சுட்டு இருந்தேன்...
பொண்ணு -சுத்தம்.. நலம் விசாரிக்கறது 4 லைன்ல முடிக்கனும்.. நீங்க சும்மா ஊர்க்கதை எல்லாம் பேசிட்டு இருந்திருப்பீங்க.. சரி சரி.. வாங்க..
நிரூபன் - எங்கே வர்றது.. நான் வழக்கமா இப்போ நெட்ல நலம் விசாரிக்கற நேரம்.. மீதியை நாளைக்கு பார்க்கலாம்....
பொண்ணு - கிழிஞ்சுது கிருஷ்ணகிரி.... என்னமோ 58% டை இப்போ பார்த்த மாதிரியும் மீதி 42%ட்டை நாளைக்குப்பார்க்கலாம்கற மாதிரி சொல்றீங்களே..
6. ஃபிலாசஃபி பிரபாகரன் - வா நாம ஒயின் ஷாப் போகலாம்..
பொண்ணு -யார் கிட்டே வந்து என்ன பேச்சு பேசறீங்க.. லேடிஸ் அங்கே வருவாங்களா?
ஃபிலாசஃபி பிரபாகரன் - அதுக்கில்லை.. எனக்கு ஒயின் ஷாப் தான் ராசி.. எந்த வேலை செய்யறதா இருந்தாலும் ராசியான அந்த இடத்துக்குப்போய்தான் ஆரம்பிப்பேன்..
பொண்ணு -அது சரி.. ஸ்டார்ட்டிங்க் அங்கே.. அப்போ ஃபினிஷிங்க் எங்கே?பார்லயா?
ஃபிலாசஃபி பிரபாகரன் - என்னை எதிர்த்து யார் பேசினாலும் எனக்குப்பிடிக்காது...ஆள் பார்க்கத்தான் தனுஷ் மாதிரி இருக்கேன்.. பளார்னு ஒரு அறை விட்டேன்னு வெச்சுக்க.. அப்புறம் 20 நாள் நீ எந்திரிக்க மாட்டே.....
பொண்ணு -ஹா ஹா ஹா
ஃபிலாசஃபி பிரபாகரன்- நான் கோபமா பேசிட்டு இருக்கேன் சிரிக்கறே..
பொண்ணு - அதில்லை.. என்னை எந்திரிக்க விடாம 20 நாள் படுக்க வெச்சுட்டா... நீங்க என்ன பாடுபடுவீங்கன்னு நினைச்சேன்..
-------------------------------------------
டிஸ்கி 1 - இதன் முதல் பாகம் படிக்காதவர்களுக்காக