1.காலேஜ் விழாக்களில் ஃபிகர்களின் முகங்களிலும் ,உடம்பிலும் தங்கி விடும் ஜிகினாக்கள் அவர்களை தேவதைகள் ஆக்குகின்றன#ஜிகிடி
-----------------------------
2.பெண்கள் இடையில் ஒட்டியாணம் அணிவது நாம் ஒட்டியாணத்தை ரசிக்க அல்ல,அந்த சாக்கில் கூச்சம் இல்லாமல் அவர்கள் இடையை ரசிக்க#ஜிகிடி
----------------
3. கலகலப்பாக சிரித்துப்பேசும் பெண்ணை விட அமைதியாக இருக்கும் ஃபிகர் தான் அட்ராக்டிவ்#ஜிகிடி
----------------------------
4. சைட் அடிக்கும் ஃபிகர் மாடர்ன் கேர்ளாகவும், தாலி கட்டும் ஃபிகர் குடும்பப்பாங்காக சேலை கட்டியும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது ஆண்கள் மனசு#ஜெண்ட்ஸாலஜி
--------------------------
5. திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழகி விட்டு திருமணத்துக்கு மறுப்பதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார்#செட்டில்மெண்ட் எவ்வளவு வேணும்?
----------------------
Awesome Natural fotography
6.சீமான் 3 வருடங்களாக பழகி ஏமாற்றி விட்டார் என நடிகை 4 பக்கங்கள் புகார் கடிதம்#அடச்சே,வெறும் 4 தடவை தான் ஏமாத்துனாரா?
---------------------
7. நான் ஒரே ஒரு முறை தான் அந்த நடிகையை சந்தித்தேன் -சீமான்#ஓஹோ ஒரு தடவை சந்திச்ச பின் 3 வருஷம் பிரியாமயே இருந்தீங்களா?
--------------------
8. ஜெ ஆட்சிக்கு வந்ததும் திருட்டு விசிடி கடைகள் மூடப்பட்டு விட்டன - கலைப்புலி ஜி.சேகரன்#அண்ணன் செம ஜால்ராவா இருக்காரே..எந்த கச்சேரிலண்ணே?
--------------------------------
9. தனது வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க தைரியம் உள்ள டைரக்டர் யாராவது இருந்தா என்கிட்ட வாங்க-.நடிகை சோனா#நீளப்படமா இருந்தா ம்ஹூம்,நீலப்படம்னா ஓஹோ
-----------------------
10. இடையில் செருகும் சேலைக்கொசுவத்துக்கான சேஃப்டி பின்னில் கூட டிசைண்டு பின்னாக செலக்ட் பண்ணுவது ஹை க்ளாஸ் ஃபிகரின் நுட்பமான மெனக்கெடல்#ஜிகிடி
--------------------------------------------
டிஸ்கி 1 - சீமான் பற்றிய ட்வீட்கள் வெறும் காமெடிக்கே.. அவர் தப்பு செஞ்சாரா? இல்லையா? என்பது பற்றி எனக்கு தெரியாது.. பொங்கிப்பாயக்காத்திருக்கும் சீமான் ஆதரவாளர்களுக்கு சிரமம் தராமல் இங்கேயே அட்வான்ஸ் மன்னிப்பு கேட்கப்படுறது.. இப்படிக்கு தப்பு செய்யும்போதே பாவ மன்னிப்பு கேட்டு தப்பித்துக்கொள்வோர் சங்கம்...
டிஸ்கி 2 - ஜாக்கிசானின் ஃபைட் படம்,கேட் வின்ஸ்லேட்டின் கில்மாப்படம்,சைக்கோ த்ரில்லரான ஆண்மை தவறேல் என 3 படங்கள் இன்னைக்கு ரிலீஸ் ஆகுது.. ஆஃபீஸ் மேனேஜர் மனசு வெச்சா ஏதாவது ஒரு படம் இன்னைக்கு பார்த்துடலாம்னு நினைக்கறேன்.. ( 1 1/2 மணி நேரம் ஓ.பி அடிக்க சான்ஸ் கிடைச்சா இங்கிலீஷ் படம் 3 மணி நேரம் ஓ.பி அடிக்க சான்ஸ் கிடைச்சா தமிழ்ப்படம்..