ஆகாஷ்வாணி , செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமி - இந்த கணீர்க்குரலை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.ஆண்மை கலந்த கணீர்க்குரல்
அதுக்குப்பின் ஆனந்த விகடன் ல ஆர் பார்த்திபன் எழுதிய தொடர் கதை சொர்ணமுகியில் ஒரு நாயகன் பெயர் ஆகாஷ்
தமிழ் சினிமாவில் அதிகமான முறை ஹீரோவுக்கு வைக்கப்பட்ட பெயராய் அமைந்தது கார்த்திக் ( CARத்திக்) , ஆகாஷ் ( aa"cash”)
அவ்ளோவ் தாங்க ஆகாஷ்க்கும் நமக்குமான பரிச்சயம். ஆகாஷ் வாணி டைட்டில் டிசைன்ல ஷ்+ வா 2 க்கும் ஒரு இறுக்கமான முடிச்சு போட்டது நல்லாருந்தது
சரி பட விமர்சனம் பார்ப்போம்
ஹீரோயின் நீயா நானா? கோபிநாத் மாதிரி ஒருன் பிரபல டாக் ஷோ கோ ஆர்டினேட்டர்.& சித்தி ராதிகா போல் க்ரியேட்டிவ் ஹெட். எப்பவும் அவர் டி வி ல பிசியாவே இருப்பார்.
ஹீரோ ஒரு கம்பெனி எம் டி. இவரும் ஆஃபீஸ் ஒர்க்ல எப்பவும் பிசியாவே இருப்பார்
இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகனும் உண்டு.
நல்லா போய்ட்டிருக்கும் இவங்க வாழ்க்கைல ஒரு பிரச்சனை
ஹீரோயினால ஃபேமிலிக்கு டைம் ஒதுக்கவே முடியலை.அதனால 2 பேருக்கும் ஈகோ கிளாஸ் ஆகுது.
ஹீரோ திடீர்னு 5 நாள் யாரோ ஒரு பொண்ணு கூட அவுட்டிங்க் போகப்போறேன் அப்டி -னு சொல்றார்.2 பேருக்கும் வாய்த்தகராறு வந்து ஒரு கட்டத்தில் ஹீரோயின் ஹீரோ தலையில் ஒரு போடு போட்டு சேர்ல உட்கார வெச்சு கயிற்றால் கட்டிடுது
அப்போ காலிங்க் பெல். ஹீரோயின் தொழில் முறை எதிர் அனுப்ச்ச அடியாளுங்க 2 பேர் சும்மா அவளை மிரட்டறதுக்காக வந்தவங்க. இந்த சூழ்நிலையை சாதகமா பயன்படுத்திக்கறாங்க. ஹீரோயினை கட்டிப்போட்டு மிரட்ட ஆரம்பிக்கறாங்க
அதுக்குப்பின் என்ன ஆச்சு? என்பதே திரைக்கதை
ஹீரோவா விஜய் பாபு . நல்ல பர்சனாலிட்டி, ஆனால் முகத்தில் முதுமை எட்டிப்பார்க்குது. டிரஸ்சிங்க் சென்ஸ் , பாடி லேங்குவேஜ் எல்லாம் பக்கா.,
ஹீரோயின் காவ்யா மாதவன். ஹோம்லி ஃபிகர் . மூக்கு மடலின் அருகே இருக்கும் மரு கூட அழகாகத்தெரியும் அழகி. கேமரா மேன் எப்போப்பாரு இவர் முகத்தையே க்ளோசப்ல காட்டிட்டே இருக்காரு. கணவனிடம் வாதிடும் காட்சி அபாரம்
வில்லனா அந்த 2 அடியாளுங்க மிரட்டல் தோற்றம்
வசனங்கள் அருமை, ஆனா இன்னும் நல்லா அதிகமா சேர்த்திருக்கலாம்
திரைக்கதை அமைப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கனும். பல இடங்களில் லாஜிக் மிஸ்டேக்ஸ்
இசை , பாடல்கள் சராசரி அளவில்

மனதைக் கவர்ந்த வசனங்கள்
1 காதலிக்கும்போது இருந்த அதே அன்பு அதே நபரை திருமணம் செஞ்ச பின் குறைஞ்சிடுதே அது ஏன்?விடை தெரியா கேள்வி #AAKASH VAANI(MALAIYALAM)

2 கல்யாணத்துக்குப்பின் ஒரு பெண் தன்னோட அம்மா ,அப்பா வை மறந்துடனும்னு எந்த இதிகாசத்திலாவது எழுதி இருக்கா?#AAKASH VAANI
3 சமூகத்தளத்தில் இயங்குபவனுக்கு சமூகப்பொறுப்பு நிச்சயம் இருக்கனும்.தன் பதவிக்கு ஏற்ப பொறுப்பு எடுத்துக்கனும் #AAKASH VAANI
4 உங்களோட சேர்ந்து வாழறா என்பதற்காக உங்களை சார்ந்து வாழறவனு மனைவியை குறைச்சு எடை போட்றாதீங்க #AAKASH VAANI
6 என் அன்பை அலட்சியப்படுத்துனா தாங்கிக்குவேன்,உன் அன்பு கிடைக்கலன்னா பொறுத்துக்குவேன்,ஆனா உன் அன்பை வேற யாருக்காவது பங்கு போட்டா.#Akashvani
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 இண்ட்டீரியர் டெக்ரேஷன் பிரமாதம் . படத்தின் பின் பாதி திரைக்கதை முழுக்க முழுக்க ஒரு பாத்ரூமில் நடப்பதால் ( நோ கில்மா , த்ரில்லர் ) அழகாக காட்ட வேண்டிய காட்டாயம், ஆர்ட் டைரக்டர் அசத்திட்டார்
2 காவ்யா மாதவன் அணிந்திருக்கும் சுடிதார் டிசைன் ஒவ்வொன்றும் பக்கா . ஃபுல் கவரேஜ்
3 ஹீரோயின் தோழிகளாக வரும் அந்த 2 ஃபிகர்களும் ரசிக்கும்படி இருப்பது
4 பின் பாதியில் வரும் அந்த 2 ட்விஸ்ட்கள்

இயக்குநரிடம் சில கேள்விகள்
1 என்னதான் தம்பதிகள் பிசியாக இருந்தாலும் டெய்லி 2 பேரும் வீட்டில் நைட் 9 மணிக்கு வந்துடறாங்க. காலை 10 க்கு தான் கிளம்பறாங்க. ஆனா 2 பேரும் அம்மா அப்பா விளையாட்டு கூட விளையாட டைம் இருப்பதில்லை என காட்டி இருப்பது நம்ப முடியலை. மாசம் ஒரு டைம் கூட கிடையாதுன்னா எப்டி?>
2 கணவர் தன் மேல் வெச்சிருக்கும் அன்பை தெரிந்து கொள்ள , அல்லது அவரை தூண்டி விட நாயகி அடியாள் செட் செய்து தன்னை கணவர் முன் அட்டெம்ப்ட் ரேப் பண்ண சொல்வது எல்லாம் ஓவர்.
3 கணவர் , மனைவி இருவருமே கயிற்றால் கட்டப்பட்டிருக்கின்றனர். என்ன தான் அடியாள் என்றாலும் திடீர்னு மனசு மாறி நிஜமாவே ரேப் பண்ணினாலோ , கொலை கொள்ளை அடிச்சாலோ என்ன செய்ய முடியும்? இது ரிஸ்க் இல்லையா?
4 கணவர் டைரியில் ஏஞ்சல் பற்றி எழுதி மனைவி கண்ணில் படுவது போல் டேபிளில் வைப்பாரா? அது பற்றி மனைவிக்கு சந்தேகம் ஏன் வர்லை?

சி பி கமெண்ட் -AAKASH-VAANI (மலையாளம்) - லவ் & பேமிலி டிராமா த்ரில்லர்.இன்ட்டீரியர் டெக்ரேசன் டாப்.லாஜிக் சொதப்பல்-ரேட்டிங் =2.75 / 5
ஆனந்த விகடன் மார்க் ( கணிப்பு) - 42
குமுதம் ரேங்க் ( கணிப்பு) -ஓக்கே
ரேட்டிங் =2.75 / 5
திருவனந்த புரம் ஏரீஸ் பிளக்ஸ் சினிமாவில் படம் பார்த்தேன்