இங்கிலாந்து நாட்டின் ரகசிய உளவாளி பாத்திரமான 'ஜேம்ஸ்பாண்ட்' உலக சினிமா
வரலாற்றில் மிகவும் பிரபம். பியர்ஸ் பிராஸ்னனை தொடர்ந்து தற்போது
அப்பாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடித்து வருகிறார்.
நான்கு
ஆண்டுகளுக்கு முன்பு டேனியல் கிரெய்க் நடிப்பில் 'குவாண்டம் ஆப் சோலாஸ்'
வெளிவந்தது. அப்படத்தினை தொடர்ந்து இந்த ஆண்டுதான் ஜேம்ஸ்பாண்ட்டின் புதிய
படம் வெளிவர இருக்கிறது.
ஸ்கை ஃபால் (SKY FALL) என
பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஜேம்ஸ்பாண்ட் படவரிசையில் 23 -வது படமாகும்.
அதுமட்டுமின்றி இந்த ஆண்டுதான் ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர் உருவாகி 50 ஆண்டுகள்
துவங்குகிறது.
மிகுந்த பொருட் செலவில் உருவாகி வரும் 'ஸ்கை ஃபால்'
படத்தை சாம் மெண்டிஸ் இயக்கி வருகிறார். சேவியர் பார்டெம் வில்லனாக
நடிக்கிறார். இவர்களுடன் ஜூடி டென்ச், ரால்ப் பெயின்னஸ், ஆல்பர்ட் பின்னர்
ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக நவோமி ஹாரிஸ், பெர்னிஸ் மர்லோகே
ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தியாவில் கோவா, அஹமதாபாத், டெல்லி ஆகிய இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.
உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கும் 'ஸ்கை ஃபால்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர்
ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 23வது ஜேம்ஸ் பாண்டாக வருகிறது ஸ்கைஃபால்.
இதிலும் டேனியல் க்ராக்தான் ஜேம்ஸ் பாண்ட். நயோமி ஹாரிஸ் ஹீரோயின், ஜேவியம்
பேர்டன் வில்லன். சர்வதேச பயங்கரவாத கும்பலின் சதிவேலையை முறியடிப்பது
மாதிரியான வழக்கமான கதை, படம் லண்டனில் தொடங்கி இஸ்தான்புல், ஜப்பான்,
சீனா, தாய்லாந்து, எகிப்து வழியாக அமெரிக்கைவை அடையும். இந்த நாடுகளில்
எல்லாம் படம்பிடித்திருக்கிறார்கள்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால்.
படத் தயாரிப்புக்கு ஆன செலவை விட படப்பிடிப்பின் போது சேதமடைந்து
கட்டிடங்கள், கார்களை சரி செய்து கொடுத்து வகையில்தான் அதிக செலவாம்.
இந்தியா முழுவதும் 1300 தியேட்டர்களில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை
வெளியிடுகிறது. தமிழ் நாட்டில் 300 தியேட்டர்கள். அதில் 250 தியேட்டர்களில்
ஜேம்ஸ்பாண்ட் தமிழ் பேசப்போகிறார்.
ஜேம்ஸ் பாண்ட் படங்கள் என்றாலே சுவாரஸ்யமான விசயங்களுக்கு
பஞ்சமிருக்காது. ஆடைகுறைந்த தேவதைகளும், முத்தக்காட்சிகளும் ஜேம்ஸ்பாண்ட்
படங்களில் குறைவில்லாது இருக்கும். விரைவில் வெளியாக உள்ள ஸ்கைபால்
படத்தில் இதுவரை இருந்ததை விட சூப்பர்காட்சிகள் அதிகம் இடம்
பெற்றிருக்கிறதாம். இதை சொன்னது வேறு யாருமல்ல படத்தில் நடித்த
டேனியல்க்ரேக்தான்.
ஜேம்ஸ்பாண்ட் படங்களால் நஷ்டம் என்று சில சமயம்
பேச்சு எழுந்ததுண்டு. ஆனால் இனி அப்படி இருக்காது. கடந்த சில மாதங்களாகவே
ஜேம்ஸ்பாண்ட் பற்றிய பேச்சுதான் மீடியாக்களில் உலாவருகிறது. ஜேம்ஸ்பாண்ட்
கதாபாத்திரம் தோன்றி 50 ஆண்டுகள் ஆவதால் இப்போது எங்குப் பார்த்தாலும்
பாண்ட்... ஜேம்ஸ்பாண்ட்தான். இதனால் ஸ்கைஃபால் படத்திற்கு சூப்பர்
விளம்பரம்தான்.
‘ஸ்கைஃபால்' படத்தின் பிரிமியர் காட்சி கடந்த அக்டோபர் 23ம் தேதி வெளியிடப்பட்டது. இதனைக் காண இதற்கு முன் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள், நடிகையர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
‘ஸ்கைஃபால்'
திரைப்படம் பற்றி ஜேம்ஸ்பாண்டாக நடித்திருக்கும் டேனியல் க்ரேக்கிடம்
கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டேனியல், பாண்ட் படங்களிலேயே
ஸ்கைஃபால் கிளாஸ் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். படத்தில்
நடித்திருக்கிறார், இப்படிதான் பேசுவார் என்று சாதாரணமாக விடமுடியாது.
காரணம் ஸ்கைஃபாலை இயக்கியிருப்பது சேம் மென்டிஸ்.
சேம் மென்டிஸ் இயக்கிய முதல் படமான ‘அமெரிக்கன் பியூட்டி' ஐந்து ஆஸ்கர் விருதுகளை
வாங்கியது. அடுத்து ‘ரோடு டூ பெர்டிஷன்', ஜார் கெட்.. என அவர் இயக்கிய
அனைத்து படங்களுமே சூப்பர்ஹிட். இதேபோல் ‘ஸ்கைஃபால்' படத்தையும் வழக்கமான
பாண்ட் படங்களைப் போல் இல்லாமல் ஸ்டைலிஷாகவும், அதேநேரம் ஆக்சன் அளவுக்கு
பாண்டின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்தும் எடுத்திருக்கிறாராம்.
ஸ்கைபால்
திரைப்படம் நவ.1 இந்தியாவில் வெளியாகிறது. அதேசமயம் அமெரிக்காவில்
நவம்பர் 9ஆம் தேதிதான் வெளியாகிறது. ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு ஆஸ்கர்
கிடைக்குமா? அல்லது தரையில் வீழுமா என்று இன்னும் சில தினங்களில்
தெரிந்துவிடும் என்கின்றனர் திரைவிமர்ச்சகர்கள்.
thanx - cinema vikatan,thats tamil
Give Bond an Oscar! It's not just the best ever 007 film - Skyfall
deserves to bag its stars, director and writers a host of Academy Awards
Bond movies have picked up an insultingly meagre two technical Oscars over the past 50 years, for Goldfinger and Thunderball. There
must be a good chance that this is about to change, and change
dramatically. For Skyfall takes the Bond franchise to a new pinnacle of
quality. Nine times
nominee Roger Deakins (No Country For Old Men, The Shawshank Redemption)
should win his first Academy Award for his stunning cinematography,
equally magical whether it is among the iridescent skyscrapers of modern
Shanghai or the bleak, ancient moorland of Scotland.
Scroll down to watch trailer
Skyfall's eyefall: New Bond girl Bernice Marlohe with Daniel Craig's 007 in the background
One of the world’s most
talented yet least known composers Thomas Newman (American Beauty, Road
To Perdition) must also be a good bet after ten unsuccessful nominations
to achieve his first Oscar, finally emulating his famous cousin Randy. The score is matchlessly atmospheric and makes witty use of old Bond themes while adding a few of its own.
Disgracefully for a series
that has brought us such great numbers as Goldfinger, Nobody Does It
Better and Live And Let Die, Bond has always failed to win best song.
Adele should at least win a nomination this time. And
who would have thought Skyfall would be a strong contender for best
original screenplay? John Logan (a nominee for Gladiator, The Aviator
and Hugo) has teamed up with previous 007 scribes Neal Purvis and Robert
Wade to come up with a script that has qualities rarely seen in an
action adventure: topicality, wit and intelligence. Perhaps
most significantly, Skyfall is the first Bond film to have a realistic
chance of winning the major awards: best picture, director (Sam Mendes,
who has already won for American Beauty), actor (Daniel Craig) and
supporting actors (Judi Dench, Javier Bardem).
The best Bond yet: Skyfall is one of the top action-adventure films of all time
That’s how good this film is. A
second viewing persuades me this is not just the best Bond movie, it’s
up there with the top action-adventures of all time. It
tells a refreshingly simple story and succeeds because of consummate
craft, marvellous action set pieces and a cast that looks like the
National Theatre at play. In
the pivotal role, Dench as M gets more to do than ever before in a Bond
movie, and endows her role with a lifetime of experience and authority.
She won an Oscar for Shakespeare In Love, and she’s even better here. There
are juicy roles for Ralph Fiennes, as M’s deviously bureaucratic new
boss, and Albert Finney, as an entertainingly violent gamekeeper. Strong
supporting parts are also played by Rory Kinnear, Helen McCrory, Naomie
Harris and especially Ben Whishaw as a new, modernising Q. The
only weak link is Berenice Marlohe, struggling with the surely outmoded
job of being a Bond girl. But after a parachuting Queen, I suppose
anyone would have been a let-down. In Raoul Silva (Bardem), Bond gets
his creepiest adversary ever: a man not — for once — bent on world
domination, but with good reason to hate MI6.
Helped
by astonishing special effects and a spectacularly demented hairstyle,
Silva exudes a peculiar kind of menace: a cheery perviness that makes
The Joker look wholesome.
Academy Award contender: Daniel Craig could be
in the running for best actor while Skyfall could take the biggest prize
- best picture
The film gets off to a terrific start in Istanbul, with a thrilling rooftop chase of a kind you won’t have seen before. Quite
apart from its ingenuity, it’s a valuable reminder that CGI is no match
for superb stunts, courageously staged. By the start of the title
sequence, Bond is already missing, believed dead, and M has written him a
careful obituary. Needless
to say, he has miraculous powers of recuperation, and he’s soon helping
the head of MI6 track down Silva, who — like all Bond villains — seems
to have endless funds and a limitless supply of henchmen. The
action roams the globe from Turkey to London, then off to Shanghai,
before ending up in Scotland for a splendid climax that’s like Home
Alone with an unlimited budget. Here,
Mendes pays tribute to earlier writers in the spy genre, particularly
John Buchan and Michael Innes, and reveals more of Bond’s back story and
traumatised childhood than anyone has before. There
are more acting scenes than we’re used to in Bond films, but because of
the quality of the cast and gravity of the ideas being discussed they
don’t drag; they make most action adventure films look rushed and
superficial. Mendes
delivers not only wonderfully exciting scenes, but some new, genuinely
surprising twists and a welcome element of humour, most of it thanks to
Bardem and Dench. Craig is superb as a defiantly virile Bond well past
the first flush of youth, and not the crack shot or honed athlete he
used to be.
Action packed: This movie takes Bond to a new level and makes Jason Bourne look outdated
The film makes more of his
patriotism and resilience than any previous 007 movie, and his
relationship with M becomes all the more touching as we realise she’s
become the mother he virtually never had. Mendes steers clear of cheap sentiment, and British upper lips have rarely been stiffer. But
this movie has a respect for Bond, and the secret services, that hasn’t
always existed in previous adventures of the world’s most famous spy.
Long-standing devotees will enjoy the way elements are brought back from
much earlier films, especially a rather well-known car. But
the reason Skyfall excels is that it builds on our familiarity with the
Bond canon and takes it in a new direction, much more relevant to world
politics in the 21st century. With
this film, Bond enters the age of cyber-terrorism. 007 has been
regenerated in such a way that it is he who makes Jason Bourne look
old-fashioned. The
ingenious central idea is to probe the heart of what we demand from our
intelligence services in the age of WikiLeaks and public
accountability. Is it really that murkiest of concepts, transparency or
something deeper than that? Isn’t it really our primeval desire to be
safe? Thanks to Skyfall, the future of Bond movies is assured for years to come. Everyone connected with this brave, wholly successful enterprise deserves congratulation.Whether
or not it triumphs at the Oscars — and I hope it will — I don’t see how
anyone can deny that this is a cracking story, very well told. There hasn’t been a more entertaining picture this year.