Showing posts with label ஷட்டர்(மலையாளம்)=ஒரு நாள் இரவில். Show all posts
Showing posts with label ஷட்டர்(மலையாளம்)=ஒரு நாள் இரவில். Show all posts

Thursday, November 26, 2015

ஷட்டர்(மலையாளம்)=ஒரு நாள் இரவில்


1/பட்டப்படிப்பு ன்னு 1 இருக்கு.
பட்ட பின் படிப்பினை ன்னு 1 இருக்கு # ஷட்டர்




==========

2/பசங்களுக்கு சொத்து்பத்து சேர்த்து வைக்கத்தேவை இல்லை.நல்ல படிப்பு மட்டும் கொடுத்துட்டாப்போதும்.பெற்றோரோட கடமை யும் கூட # ஷட்டர்


=============



3/தடம் மாறினாலும் நான் எந்தத்தப்பும் பண்ணி இருக்க மாட்டேன்னு என் பொண்ணுக்குத்தெரியும்



=============

4/பேங்க்ல மேனேஜரா இருந்தாலும் வீட்ல பொண்டாட்டி கிட்டே கையேந்தி நிக்க வேண்டியதா இருக்கு.என்ன பொழப்புடா இது ?

=============


5/ஒரு ஆம்பளை இன்னொரு ஆம்பளை கிட்டே இவ்ளோவ் நேரம் போன் ல பேசிட்டு இருக்க மாட்டானே,?


=================

6/ஹீரோ = ஏய்! கொஞ்ச(நேர)ம் சும்மா இருக்கியா?


ஹீரோயின் = ஓ! நானும் சும்மா தான் இருக்கனுமா? சுத்தம். # ஷட்டர்



===============


7/பிரபலமான கலைஞர்களோட சரக்கு அடிச்சோம்னு சந்தோஷப்படு # ஷட்டர்


==============

8/நீ யாரைத்தான் நம்புவே?


நான் கட்னதையும் நம்ப மாட்டேன்.பெத்ததையும் நம்ப மாட்டேன் # ஷட்டர்


===============



சரக்குன்னா செட் சேர்ந்து அடிக்கனும்.
சியர்ஸ்னா டம்ளர் 2ம் முட்டனும் # ஷட்டர்


==========

10/ஒரு நாள் இரவில் = ஷட்டர்(மலையாளம்)படத்தை விட ஒரு மாற்று கம்மி.ஆனாலும் தரமான த்ரில்லர் .அனைவர் நடிப்பும் அருமை-விகடன் =43,ரேட்டிங் =3 / 5.


=============

11/எல்லாப்பாதைகளுமே நம்ம வாழ்க்கைக்கு உதவிடறதில்லை.நாம வழிதவறிப்போகும் சில பாதைகள் கூட நம்ம வாழ்க்கையையே மாத்திடும் #,வாகா ( ட்ரெய்லர்)


================