பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள் பற்றிய கதைக்கரு , திரைக்கதை அமைக்கும்போது சாமார்த்தியமா விஷால் நடிச்ச நான் சிகப்பு மனிதன் கதைல வர்ற ஹீரோவுக்கு ஸ்லீப்பிங் சிண்ட்ரோம்கறதை கொஞ்சம், டெவலப் பண்ணி சுவராஸ்யமான திரைக்கதை ஆக்க முயன்றிருக்காங்க , அது எந்த அளவு ஒர்க் அவுட் ஆகி இருக்குனு பார்ப்போம்
ஹீரோவுக்கு ஒரு சம்சாரம் ஒரு பெண் குழந்தை . நல்லா போய்ட்டு இருக்கற குடும்பத்துல ஒரு பிரச்சனை , ஹீரோவுக்கு திடீர் திடீர்னு தூங்கும் வியாதி . அதாவது கார் ஓட்டிட்டு இருக்கும்போது கூட திடீர்னு தூக்கம் வந்துடும் , அவரு எப்போ எந்திரிப்பார்ங்கறது சொல்ல முடியாது , ஜெ மர்ம மரண விசாரணை முடிவு மாதிரி//
இதனால மனம் வெறுத்த அவர் மனைவி டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணுது . பொண்ணு அம்மா கிட்டேதான் இருக்கு , கடைசியா ஒரு 10 நாள் மக கூட செலவு பண்ண அனுமதி வாங்கிடறாரு. கடைசி நாள் அன்னைக்கு மக பிறந்த நாள் கொண்டாடறப்ப தன் காதலனை அப்பாவுக்கு அறிமுகம் பண்றா.
அவளோட காதலன் ஒரு பொம்பள பொறுக்கி , ஏற்கன்வே ஒரு ரேப் கேஸ்ல மாட்டி போலீஸ் ஆஃபீசரான ஹீரோவால ஜெயில் தண்டனை பெற்றவன்
ஹீரோவைப்பழி வாங்கத்தான் அவன் லவ் டிராமா போட்டிருக்கான்
அதுக்குப்பின் என்ன நடக்குது என்பதுதான் திரைக்கதை
ஹீரோவா இயக்குநர் சேரன். , தூக்கம் கெட்டு சோர்வடைந்த கண்கள் , சோம்பேறித்தனத்தின் அடையாளமாய் தாடி , ரிட்டையர்டான வயசான பாடி மாதிரி அவரோட உடம்பு , ஒரு போலீஸ் ஆஃபீசருக்கான எந்த அடையாளமும் இல்லை , என்ன கேரக்டர் ஸ்கெட்சோ ? ஆனா நடிப்பு பக்கா . மகளுடனான காம்போ காட்சிகளில் , அந்த பாடல் காட்சியில் சில இடங்களில் செயற்கை தட்டினாலும் சேரன் அனாயசமாக அந்த கேரக்டரை உள்வாங்கி நடிச்சிருக்கார்
அவரது மனைவியா வர்றவர் ஆளும் சுமார் , நடிப்பும் சுமார். கேரளத்து கப்பக்கிழங்கு சரயு மோகன் தான் ஜோடி , ஆனா அவர் படத்துல நடிப்பும் காட்டலை , கிளாமரும் காட்டலை, எப்படி தமிழனால ஏத்துக்க முடியும் ? ( இங்கே தமிழன்னு சொன்னது என்னைத்தான் )
மகள் ஆக வரும் நந்தனா வர்மா நடிப்பு குட் , பிக் பாஸ் எபிசோடில் வரும் சில காட்சிகளை அப்பா மகள் காம்போ காட்சிகள் நினைவு படுத்துது
வில்லனாக வருபவர் இர்பான் , பார்வை , நக்கல் சிரிப்பு , பாடி லேங்க்வேஜ் குட்
ஹீரோவுக்கு தூங்கும் வியாதி இருப்பதை வைத்து திரைக்கதையில் திருப்பத்தை காட்டும்போது அட போட வைக்கிறார் இயக்குநர்
லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சராசரி த்ரில்லர் மூவி
நச் வசனங்கள்
1 குடிச்சுட்டா கோர்ட்டுக்கு"வரப்போறே?
அவனவன் கோயிலுக்கே குடிச்ட்டு"வர்றான் #Rajavukkucheckreview

2 ஒரு"மனுசன்"தப்பு"பண்ணாம"இருக்கறது அவன் தூக்கத்துல இருக்கறப்ப மட்டும்தான்
#Rajavukkucheckreview
3 husband is not only for physical companionship,also for emotional companionship
#Rajavukkucheckreview
4 அவங்க எல்லாம் டைம் பாஸ் பண்ண குடிக்கறாங்க,நான் தனிமை ல டைம் கில் பண்ண குடிக்கறேன்
#Rajavukkucheckreview
5 அவன் போலீஸ்காரன்,ரோட்ல தப்பு நடந்தாலே கண்டுபிடிச்சுடுவான்,தன்"வீட்ல நடக்கற தப்பை கண்டுபிடிக்காமயா இருப்பான்?
#Rajavukkucheckreview
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 ஈரோடு சீனிவாசா வில் படம் பார்த்தேன். கூட்டமே இல்லை , 870 சீட்சுக்கு 18 பேர் . கரண்ட் பில்க்குக்கூட கட்டாது
2 சேரனுக்கு லேடீஸ் ஆடியன்ஸ் உண்டு , ஆனா தியேட்டரில் மருந்துக்குக்கூட பொண்ணுங்க இல்லை

சபாஷ் டைரக்டர்
1 மழை படத்தை இயக்கிய ராஜ்குமார் தான் சாய் ராஜ்குமார்னு பேரை மாத்தி இதை எடுத்திருக்காரு . முன் பாதியில் நிதானமாக செல்லும் கதை வில்லன் எண்ட்ரிக்குப்பின் விறுவிறுப்புடன் போகுது. செலவே இல்லாம சும்மா 3 லொக்கேஷன்கள்லயே மொத்தப்படத்தையும் எடுத்தது சிறப்பு
2 கதை அமைப்பில் வாய்ப்பிருந்தும் ஆபாசம் , வன்முறைக்காட்சிகள் வைக்காதது சபாஷ் போட வைக்குது

லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 லாஜிக் மிஸ்டேக் 1− மனைவியைப்பிரிந்து வாழும் ஹீரோ அதுவும் ஒரு போலீஸ் ஆபீசர் தன் மகளை வீட்டில் தனியா விட்டுட்டு போவாரா?ஒரு சமையல்காரி,வேலைக்காரி அட்லீஸ்ட் பக் வீட்டு லேடி னு யாரையும் பாதுகாப்புக்கு நியமிக்காம?

2 லாஜிக் மிஸ்டேக் 2 −ஒரு பெண்ணை ரேப் பண்ணும் உத்தேசத்துடன் கடத்தும் வில்லன் அவகிட்ட இருக்கற செல்போனை பறிமுதல் பண்ணாமயா அடைச்சு வெப்பான்?சரியான மாங்கா மடையனா அவன்?
#Rajavukkucheckreview
3 போலீஸ் ஆபீசரால் பாதிக்கப்பட்ட வில்லன் ஒரு வருச ஜெயில்வாசத்துக்கு பின் வெளில வந்த உடனே மகளை கடத்தாம ஒரு வருசம் அவ பின்னால அலைஞ்சு லவ் பண்றதா ஏமாத்தி அப்றமா கடத்தறான்,காலம் பூரா குடித்தனம் பண்றவனதான்"லவ்வறதா ஏமாத்தனும்,ரேப்பறதுக்கு எதுக்கு டிராமா?
#Rajavukkucheckreview
4 லாஜிக் மிஸ்டேக் 4− ஹீரோவைப்பழி வாங்கறதுக்காக ஒரு வருசம் காத்திருந்து மகளைக்கடத்தற வில்லன் அவளை ரேப் பண்ண போறப்ப வேற ஒரு பொண்ணு வாண்ட்டடா வந்து சிக்கிக்கிச்சுனு அதை ரேப் பண்றான்,அப்றம் அப்டி இவளை ரேப் பண்ணுவான்?
#Rajavukkucheckreview
5 ஏற்கன்வே கார் ஓட்டும்போது தூங்கி விபத்து ஏற்படுத்துன ஹீரோ இப்போ மகளை காரில் கொண்டு போவது என்ன தைரியத்தில் ? டிரைவர் வெச்சுக்கலாமே?
6 கணவன் மனைவிக்குள் பிரச்சனை வர முக்கியக்காரணங்கள் அந்தஸ்து பேதம் , ஈகோ , கள்ளக்காதல் , பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் . ஆனா அதெல்லாம் எதும் இல்லாம ஹீரோவுக்கு உள்ள சின்ன நோயால அவ்ளோ வெறுக்க முகாந்திரம் இல்லை
7 போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இந்த மாதிரி குறை உள்ளவரை க்ரைம் பிராஞ்ஸ் இன்ஸ்பெக்டரா எப்படி கண்ட்டிநியூ பண்ண விடுவாங்க ?
8 போலீஸ் கேசில் மாட்டி டிவி பேப்பரில் படம் எல்லாம் வந்ததை மக்ள் எப்படி பார்க்காம விட்டாங்க , அட்லீஸ்ட் அப்பா டிவி ல நியூஸ் வரும்போது இந்த கேஸ் நான் டீல் பண்ணதுதான் என காட்டி இருப்பாரே?
விகடன் மார்க் ( யூகம்) - 43
குமுதம் ரேட்டிங் ( யூகம்) 3/5
அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் 2.75 / 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2 அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி, பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)
C.P.S கமெண்ட்-ராஜாவுக்கு செக் − பொள்ளாச்சி சம்பவத்தை கருவாகக்கொண்டு"உருவான த்ரில்லர்"மூவி.ஹீரோவுக்கு திடீர் திடீர் என தூங்கும் வியாதி தமிழுக்கு புதுசு.விறுவிறுப்பான திரைக்கதையில் லோ பட்ஜெட் நாடக பாணி படமாக்கம் மைனஸ்,சேரனுக்கு வெற்றிப்படம்", விகடன் 43 ரேட்டிங் 2.75 / 5