ஓப்பனிங்க் ஷாட்லயே போலீஸ் ஒரு என்கவு|ண்ட்டர் ல ஒரு தீவிரவாதியை போட்டுத்தள்ளுது . ரணகளத்துலயும் ஒரு கிளு கிளுப்பு-ன்னு சொல்வாங்களே அந்த மாதிரி அவங்க பாட்டுக்கு ஃபைட் போட்டுட்டு இருக்கும்போது முன் பின் அறிமுகம் இல்லாத ஹீரோ ஹீரோயின் 2 பேர் அறிமுகம் ஆகி மொத பார்வையிலயே அந்த மொக்கை ஃபிகரை ஹீரோ உயிருக்கு உயிரா லவ்வறாரு.
ஹீரோயினுக்கும் உள்ளூர லவ் தான் . ஆனா அதை வெளில காட்டிக்கலை . காதலை மட்டும் தான் காட்டலை ., மத்த எல்லாத்தையும் காட்டுது . இடை வேளை வரை ஹீரோ நாய் மாதிரி ஹீரோயின் பின்னாலயே சுத்தறாரு .பெரும்பாலான கதை இல்லா தமிழ் சினிமா ல முன் பாதி திரைக்கதை இப்டித்தான் ஜவ்வு இழுப்பு இழுக்கும் .
இடைவேளை வரும்போது படத்துல பெரிய ட்விஸ்ட் (அப்டினு டைரக்டர் நினைச்சுக்கிட்டாரு )
போதை மருந்து வெச்சிருக்கறதா ஹீரோ மேல பழி போட்டு கைது பண்றாங்க .
ஹீரோ எப்படி அந்த கே|ஸ் ல இருந்து தப்பிக்கறாரு? என்பதை மரியான் , எஸ்கேப் ஃப்ரம் உகா\ண்டோ |( ஆர் பார்த்திபன் வில்லனாக நடித்த மலையாளப்படம் |) போன்ற படங்களில் இருந்து உருவி மருவி ஒப்பேத்தி இருக்காங்க . இந்த மொக்கையையா 2 வருசமா எடுத்தீங்க\/ ?
கோ படத்துக்குப்பின் பெரிய பிரேக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ஜீவா வுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஜீவா கெட்டப் இதுல சரி இல்லை . 2 வருசம் ஷூட்டிங்க் நடந்ததால கண்ட்டிநியூட்டி மிஸ்சிங் . ஃபைட் காட்சியில் கலக்கறார். பாடல் காட்சியில் பொசுக் பொசுக் -னு ஹீரோயினுக்கு கிஸ் தர்றார். குட் பாய்
ஹீரோயினா கடல் புகழ் துளசி . பாப்பா நல்ல ராசி உ|ள்ள பாப்பா போல . மெகா ஹிட் படங்களா அமையுது ., இந்தப்பட ரிசல்ட்டுக்குப்பின் எங்கேயோ போய்டும் .ரம்பாவுக்கு தான் சற்றும் இளைத்தவள் இல்லை என்பதைக்காட்ட பாப்பா ஆன்னா ஊன்னா தொடையைக்காட்டுது .இடையைக்காடுது . லோ ஹிப் காட்டுது . சென்சார் இதுக்கு யு சர்டிஃபிகேட் கொடுத்து அவங்க டே|ஸ்ட்டை காட்டுது .ஹீரோ 10 செக\ண்ட் ல 12 கிஸ் கொடுத்தா இது போட்டி போட்டுக்கிட்டு 5 செக\ண்ட்ல 7 கிஸ் தருது . இந்த மாதிரி முற்போக்கான , வேகம் உ|ள்ள பெ|ண்கள் தான் தமிழ் சினிமாக்குத்தேவை.
லொக்கேஷன்க\ள் எல்லாம் அற்புதம் . ஷூட்டிங் எங்கே நடந்தாலும் ஓடாத கதைல படம் பூரா ஃபாரீன் லொக்கேஷன் ல்; யாராவது ஓடிட்டே இருக்காங்க . பின் பாதி ல உக்கார முடியல .
ஒளிப்பதிவு மன்னன் ரவி கே சந்திரன் தான் இதுல இயக்குநர் . அண்ணனுக்கு இயக்கம் சரிப்படு வர்லை .
இசை , பிஜிஎம் 2ம் சுமார் ரகம் தான் .
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1.. போஸ்டர் டிசைன் , டி வி , பேப்பர் , மீடியா வி|ளம்பரம் எல்லாம் பக்கா .
2 தீபாவளிக்கு 1 மாசம் இருக்கும்போது படத்தை ரிலீஸ் செஞ்ச லாவகம் . எப்படியும் மினிமம் 20 நாளாவது ஓடிடும்னு நம் பிக்கை
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 ஒரு சீன்ல ஹீரோயின் லேப் டாப்ல் என்னமோ ஒர்க் பண்ணிட்டு இருக்கு . ஃபோன் வருதுன்னு யாரோ கூப்பிடறாங்கனு பாப்பா எந்திரிக்கும்போது லேப் டாப் \ஸ்க்ரீன் க\ருப்பா இருக்கு . ஏதாவது ஆன் பண்ணி வெச்சு ஒர்க் பண்ற மாதிரி காட்டி இருக்கலாம்
2 ஹீரோயின் அப்பா நாசர் ஹீரோயினுக்கு அப்பாவா? மாமாவா|? ஹீரோ வீட்டு வாசல்ல ஹீரோயினை அந்த புரட்டு புரட்டி உதட்டை எல்லாம் மென்னுட்டு இருக்காரு , அதைப்பார்த்துட்டு தேமேன்னு நிக்கறாரு அப்பா
3 போதை மருந்து கடத்தல் , பொய்க்குற்றச்சாட்டு இதெல்லாம் செம போர். பல படங்கள்ல பார்த்தாச்சு . உக்கார முடியல பாஸ்
மனம் கவர்ந்த வசனங்கள்
1 லாங் ஷாட் ல பார்க்கும்போது எல்லா பொண்ணுங்களும் அழகுதான் # யான்
2 உன் மேல அவன் ரொம்ப கிறுக்கா இருக்கான் போல.
நிஜமாவே அவன் கிறுக்கன் தான் டாடி #யான்
3 காதலனைத்தவிர இந்தப்பொண்ணுங்களுக்கு கண் ல தென் படும் எல்லாமே க்யூட் தான் .நாய்க்குட்டி ETC#யான்
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
1 ஹீரோயின் ஸ்லோமோசன் ல ஓடி வரும்போது கேமராவை டாப் ஆங்கிளில் வைக்காமல் மிடில் ஆங்கிளில் வைத்தால் நீ ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட் போய் DFT படித்து என்ன பயன் ? # யான்
2
ஹீரோயினுக்கு எல்லாமே சுமார் தான்.இதுல சோகம் என்னான்னா முகம் படுசுமார் # யான்
ஹீரோயினுக்கு எல்லாமே சுமார் தான்.இதுல சோகம் என்னான்னா முகம் படுசுமார் # யான்
3 3
நிமிசம் ஓடும் டூயட்டில் ஹீரோ ஹீரோயினுக்கு 42 கிஸ்
குடுத்துட்டாரு.ஹீரோயின் ஹீரோக்கு 24 கிஸ் குடுத்துடுச்சு# நீதி - வாய் உள்ள
பிள்ளை பிழைக்கும்?/ லிப் கிஸ் குடுக்கும்
4 யான் இடைவேளை.என்ன கதைனு இது வரை சொல்லலை.ஹீரோயின் சரி இல்லை.தோழி மொக்க பிகர் # ஆ
5 ஆடாதொடை இலை சாப்பிட்டு வளர்ந்த மூடா இடை அழகி துளசி ராக்கிங் # யான்
6 பின் பாதி மரியான் சாயல்.சப்பா.முடியல #,யான்
7 கோ படத்துல் கார்த்திகா ஜோடி.
யான் ல துளசி ஜோடி.
ஜீவா அடுத்த பட ஜோடி ராதாவா? பேமிலி ல 1 மிச்சம் விடுங்கப்பா
8 ஏம்ம்மா துளசி.நீ சிரிச்சாலே சகிக்காது.இதுல அழுகை வேற.துப்பட்டா போட்டுட்டு கிளம்பும்மா # யான்
9 கார்த்திகா புருவத்துக்கும் துளசி புருவத்துக்கும் ஏணி வெச்சாலும் எட்டாது போல\
10 துளசி கிட்டே ஜீவா = தனியாவா என்னைப்பார்க்க வந்தே? # பின்னே அக்கா கார்த்திகாவையும் கூட்டிட்டு வருவா னு பார்த்தீங்ளா?
11 டைரக்டர் டூ ராதா = உங்க பொண்ணு கிட்டே முகத்துல உணர்ச்சி காட்டி நடிக்கச்சொல்லுங்க
ராதா = ம் ம் முடிஞ்சவரை காட்டுவா.டோன்ட் ஒர்ரி
சி பி கமெண்ட் -
யான் - முன் பாதி , பின் பாதி மிச்ச மீதி பாதி எதைப்பார்த்தாலும் ஆகிடும் பேதி - விகடன் மார்க் = 39 , ரேட்டிங்க் = 2.25 / 5
யான் - முன் பாதி , பின் பாதி மிச்ச மீதி பாதி எதைப்பார்த்தாலும் ஆகிடும் பேதி - விகடன் மார்க் = 39 , ரேட்டிங்க் = 2.25 / 5
ஏ பி சி எல்லா செண்ட்டர்லயும் 10 நாள் தா\ண்டாது . இது நயன் தாரா மேல சத்தியம்
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 39
குமுதம் ரேட்டிங்க் = ok
ரேட்டிங் = 2.25 / 5