1. எதிர் வீட்டு ஃபிகர் மாடில துணி காயப்போடும்போது சரியாத்தெரியாம ( முகம்தான். ஹி ஹி ) அவஸ்தைப்பட்டேன்..இப்போ அடுத்த தெரு அகிலா கூட அம்சமா தெரியறா... தாங்க்ஸ் டூ வாசன் ஐ கேர்...
---------------------------------------------------------
2. ஒரு ஃபிகரு 60 கிலோ வெயிட் இருந்தாலும் ஈசியா தூக்கிட முடியுது..ஆனா 14 கிலோ 400 கிராம் வெயிட் உள்ள கேஸ் சிலிண்டரைத்தூக்க முடியறதில்லை..ரொம்ப சிரமமா இருக்கு.. அது ஏன்?
ஹி ஹி .. அது வாலிப வயசு...
--------------------------------------------------
3.மேரேஜ் லைஃப்-ங்கறது பார்க்ல வாக்கிங்க் போறது மாதிரி..செம ஜாலி...
எனக்கென்னவோ ஜூராசிக் பார்க் மாதிரி தோணுது...
----------------------------------------------------------------------------------
4. ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ண 4 டிப்ஸ்
1.ரப்பர் .2 . பென்சில். 3. ஸ்கேல். 4. பேப்பர்.
----------------------------------------------------------------------------
5.கொசு வீட்டுக்கு வராம இருக்க என்ன செய்யனும்?
1. வீட்டு அட்ரசை தப்பா குடுத்திடனும்.
2.வீட்டை சுத்தி முள் செடியை நடனும்.
3.கொசுவை திருப்பி கடிக்கனும்.
4.கொசு வர்ற நேரம் பார்த்து போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணி கொசுவை ஜெயில்ல போடனும்.
------------------------------------------------------------------------------------
6. என் மனைவி சீரியலுக்கு அடிக்ட் ஆகிட்டா..
நீங்க..?
வேலைக்காரிக்கு அடிக்ட் ஆகிட்டேன்.
-----------------------------------------------------------------------
7. அப்பா.. காலேஜ்ல என் கூட படிக்கற பரிமளா கூட எனக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு..
பிஸிக்கலா எந்த டச்சும் வெச்சுக்காதே.. மீறினா பயலாஜிக்கலா பிராப்ளம் வரும்போது மாட்டிப்பே..
------------------------------------------------
8 ஏண்டா... எவ்ளவ் தைரியம் இருந்தா டீச்சருக்கே லவ் லெட்டர் குடுத்திருப்பே..அவங்க உனக்கு அம்மா முறை ஆகுதுடா...
சாரி டாடி.. அவங்க உன் ஆள்னு எனக்குத்தெரியாது.... தெரிஞ்சிருந்தா இப்படி ஊடால பூந்திருக்க மாட்டேன்.
-------------------------------------------------------------------------
9.தலைவரே.. காகித உற்பத்தில இந்தியாவுலயே நாம 2வது இடமாமே...எப்படி?
ஆளாளுக்கு டெய்லி அறிக்கை விடறாங்களே.. அதான்.
-------------------------------------------------------------------------
10. தலைவரே.. நில பேர ஊழல்ல உங்களுக்கு சம்பந்தமில்லைன்னு எப்படி சொல்றீங்க?
நாம எந்தக்காலத்துல பேரம் பேசி இருக்கோம்..?வளைச்சுப்போடறதுன்னு முடிவு பண்ணீட்டா கட்டப்பஞ்சாயத்துதான்..
-------------------------------------------------------------------
டிஸ்கி - டைட்டில் ஜோக்ஸை மையமா வெச்சு தயாரிக்கபட்டது. அதுக்கான ஸ்டில் எதேச்சையா அமைஞ்சது...நீங்க தேவை இல்லாம அந்த ஃபிகரையும் ,ஃபிகர் சார்ந்த இடங்களையும் கவனிச்சுட்டு இருக்காம ஜோக்சை மட்டும் கவனிக்கவும்.. ஹி ஹி ஹி .