கோல்கட்டா: ஆங்கிலோ இந்திய பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரத்தை அரசியலாக்கி, என ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
சி.பி - மேடம், நம்மாளுங்க வெறும் வாய்லயே அவல் மெல்லுவாங்க,கும்பகோணம் வெற்றிலை கிடைச்சா சும்மா விட்டுடுவாங்களா? இதை வெச்சே ஒரு மாசம் ஓட்டிட மாட்டாங்க?
மேற்குவங்க மாநிலத்தில் கோல்கட்டாவின் பார்க் ஸ்டீரிட் எனற நைட் கிளப்பிலிருந்து கடந்த 5-ம் தேதி வெளியே வந்த 35 வயது ஆங்கிலோ இந்திய பெண் ஒருவர் வீடு திரும்புவதற்காக காரில் இருந்த சிலரிடம் லிப்ட் கேட்டுள்ளார்.
சி.பி - பகல்லயே நடராசா தியேட்டர்ல பிட் படம் பார்க்கறவங்க மிட் நைட் மசாலா பார்க்காமயா இருப்பாங்க.. நைட் கிளப் தனியா போனது முதல் தப்பு, மிட் நைட்;ல லிஃப்ட் கேட்டது 2 வது தப்பு.. 90% பொண்ணு மேல தான் தப்பு இருக்கு..
ஆனால் அவர்கள் அவரை துப்பாக்கி முனையில் காரில் கடத்தி சென்று ஓடும் காரில் கற்பழித்தனர்.. இது தொடர்பாக கடந்த 11-ம் தேதி போலீசில் புகார் கூறப்பட்டது.
சி.பி - - சம்பவம் நடந்தது 5 ந்தேதி.. புகார் குடுத்தது 11 ல 6 நாள் பாப்பா பேரம் பேசிட்டு இருந்துச்சா?ஏன் முதல்லயே புகார் தர்லை? அதையும் விசாரிக்கனும்..
இந்த சம்பவத்தில் முன்னாள் சபாநாயகரின் மகனுக்கு தொடர்பிருப்பதாகவும், ஆளும் கட்சி என்பதால் ஆங்கிலோ இந்திய பெண் கூறிய புகார் மீது உரிய நடவடிக்கை இல்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
சி.பி - பொதுவா ஆளுங்கட்சில இருக்கறவங்க யாருக்கும் அறிவே கிடையாது.. பிரச்சனை பெருசாகும்னு தெரியும்போதே ஏதாவது ஸ்டெப் எடுத்து ,பேச்சு வார்த்தை நடத்தி பைசல் பண்ணி இருக்கனும், நாம தானே ரூலிங்க் பார்ட்டி நம்மை என்ன பண்ன முடியும்னு ரூடா நடந்துக்கிட்டா இப்படித்தான் சில லட்சங்களில் முடிக்க வேண்டிய மேட்டரை இப்போ பல கோடி கொடுத்து சரி செய்யனும்.. விலைவாசி ஏறிக்கிடக்கு
இந்த சூழ்நிலையில் நேற்று முதல்வர் மம்தா கூறுகையில், ஆங்கிலோ இந்திய பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரத்தினை அரசியலாக்க வேண்டாம். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசாரணையில் உண்மை நிச்சயம் வெளியேவரும். இதற்காக எனது ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.என்றார்.
சி.பி - ஓஹோ ,அப்பவும் உங்க கட்சி ஆளை கூப்பிட்டு கண்டிக்க மாட்டீங்க..?ஏன் இப்படி பண்ணாருன்னு கேள்வி கேட்கற எதிர்க்கட்சி ஆட்களைத்தான் மிரட்டுவீங்க..?
கோல்கட்டா போலீஸ் கமிஷனர் பி.கே. பச்சன்ந்தா கூறுகையில், கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் ஆங்கிலோ இந்திய பெண், கனடா நாட்டைச் சேர்ந்தவர் கடந்த ஜனவரி 2-ம் தேதி மேற்குவங்கம் வந்துள்ளார்.
சி.பி - மேற்கு வங்கம் வந்த பெண்ணுக்கு ஏற்பட்டது கற்பில் பங்கம்.. அதில் ஆளுங்கட்சி ஆட்கள் வகித்தார்கள் அங்கம்..இனி அங்கே உருவாகப்போகுது கற்பழிக்கப்பட்டோர் நலவாழ்வு சங்கம்
சம்பவம் நடப்பதற்கு முன்பு அவரிடம் சிலர் தகாத முறையில் நடந்துள்ளதாக பார்க்ஸ்ட்ரீட் போலீஸ் ஸ்டேசனில் புகார் மனு கொடுத்துள்ளார். பின்னர் சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு பின்னரே போலீசிற்கு தெரியவந்துள்ளது.. மேலும் அவரது மருத்துவ பரிசோதனை குறித்த விவரங்கள் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சி.பி - போலீஸ்க்கு சம்பவம் நடந்த அன்னைக்கே தெரிஞ்சுருக்கும்.. பக்கி பசங்க ஆளுங்கட்சி ஆள்ங்க கிட்டே பேரம் பேசிட்டு இருந்திருப்பாங்க.