Showing posts with label பெண்கள் அரசியலில் ஆர்வம் காட்ட வேண்டும் # நீயா? நானா?. Show all posts
Showing posts with label பெண்கள் அரசியலில் ஆர்வம் காட்ட வேண்டும் # நீயா? நானா?. Show all posts

Tuesday, May 13, 2014

பெண்கள் அரசியலில் ஆர்வம் காட்ட வேண்டும் # நீயா? நானா?

1. கோபிநாத் ரோஸ் பவுடர் போட்டிருக்காரே என்ன மேட்டர்னு பார்த்தா விவாதத்துக்கு வந்திருக்கும் அனைவரும் பெண்கள்



====================


2 கிம்பளம் வாங்காதவர்கள் மட்டும் கல் எறியவும்



=================


3  சிவப்பு சேலை - இந்த எலக்சன் எனக்கு அரசியல் ஆர்வத்துக்கு தீனி போடுது # அப்பக்கூட தீனி சாப்பாடு தான் சபாஷ் மீனா


==================



4 இந்தப்பொண்ணுங்க எல்லாம் கை நீட்டி நீட்டிப்பேசும்போது கடுப்பாவது எனக்கு மட்டும் தானா?# நீயா? நானா?


====================


5 நீயா? நானா ? வுக்கு வந்திருக்கும் பெண்களில் லிப்ஸ்டிக் போட்டவங்க 65% , ஐ ப்ரோ டச் பண்ணிட்டு வந்திருக்கறவங்க 95%


=======================


6  அரசியல் பேசுவது என்பது ஒரு கட்சி சார்பாகவோ ஆதரவாகவோ பேசுவது அல்ல.கல்விக்கொள்கையில் அரசின் முடிவு என்ன என்பதைக்கண்காணிப்பதே #,நீயா? நானா?


======================


 7 அந்த மஞ்ச சுடி முகம் பூரா தேங்காய் எண்ணெய் தடவிட்டு வந்திருக்கு போல.முகம் மின்னுது



=====================


8 ஜன நாயகம் னா என்ன ? மைக் கீழே இருந்து மேலே வருவது . கோட் கோபி - இங்கே மைக் என்பது குறியீடு #,என்னவொ போடா மாதவா




====================


9 நீயா? நானா? க்கு வந்திருக்கும் 58 பெண்கள் ல அந்த பச்சை சுடி தவிர வேற யாரும் கால் மேல் கால் போடாம நல்லா உட்காந்திருக்காங்க.குட்


=====================



10 மேடம்.யாருக்கு ஓட்டு போடுவீங்க?


என் புருசன் சொல்ற கட்சிக்குத்தான் # அடேங்கப்பா.


=====================


11 அந்தக்காலத்துல நம்ம தாத்தாக்கள் எல்லாம் தோள்லஎப்டி துண்டு போட்டிருப்பாங்க.அதோ அந்தப்பொண்ணுங்க சுடிக்கு எப்டி ஷால் போட்டிருக்காங்க்ளோ அப்டி



====================


12 தேர்தல் அதிகாரிகளா நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் இரு பெண்களும் பிளெயின் சேலை அணிந்து சிம்ப்பிளாக வந்திருப்பது அதிர்ச்சியா இருக்கு


====================



13 நோட்டா வுக்கு வாக்களிப்போர் கவனத்துக்கு .மிஷின் ல கடைசியா இருக்கும் பட்டன் தான் நோட்டா வுக்கு வாக்களிக்க வேண்டிய பட்டன்


=====================


14 அதிகம் படித்தவர்கள் ,பணக்காரர்கள் ,பெண்கள் = வாக்களிப்பதில் ஆர்வம் இல்லாதவர்கள் #,நீயா? நானா?


====================



15 பிரபல ட்வீட்டர் ,கவிதாயினி குட்டி ரேவதி ஆன் ஸ்டேஜ் # நீயா? நானா?


=====================

16 சூடுபடுவதற்கு நாங்க ரெடி இல்லை - ரெட் ஜாக்கெட் # புருசனுக்கு சூடு போட ரெடி?


=====================



1 7  சேலை ,நகை ,சீரியல் இதான் பேசுவேன் - பிங்க்கி பிங்க்கி சுடி # அதைத்தான்மா எல்லாரும் பண்ணிட்டு இருக்கீங்க


=====================


18 சன்டே மன்டே சேலை - எனக்கு அரசியல் தெரியும் .ஆனா அதைப்பத்திப்பேச விரும்பல #,அப்புறம் எதுக்கும்மா இங்கே வந்தே?வீட்லயே சீரியல் பாத்துட்டு



========================


19 புரட்சிகரமான முற்போக்குக்கருத்துக்களை கவிதையில் சொல்லும் குட்டி ரேவதி அக்மார்க் தமிழ்ப்பெண்ணாக ,பாந்தமான தோற்றத்தில் ,புடவையில் !மகிழ்ச்சி


====================



20 ஒயிட் பனியன் - எனக்கு குடும்பத்தில் இருக்கும் 4 பேர் பத்தலை.எனக்கு அளவளாவ சமூகம் தேவைப்படுது # கிளாப்ஸ்


=====================


21 பேங்க்கில் வேலை பார்ப்போர் பெரும்பாலும் பெண்களே - கோட் கோபி


================



22 இப்போது ஆக்டிவாக நீயா?நானா?வில் அமர்ந்திருக்கும் கவிதாயினி குட்டி ரேவதியின் ட்விட்டர் ஐடி கேட்டோர் கவனிக்க.அவர் அதை டீ ஆக்டிவேட்டட்


==================