லோ பட்ஜெட்ல காமெடி படம் எடுக்கறவங்க லாஜிக் கொஞ்சம் கூட தேவையே இல்லைன்னு நினைச்சுக்கறாங்க.. அஞ்சாங்கிளாஸ் பையன் கூட கிண்டல் அடிக்கற மாதிரி கேனத்தனமான திரைக்கதை , லாஜிக் ஓட்டைகள், பொருந்தாத மொக்கை காமெடி வசனங்கள், மோசமான பாத்திரத்தேர்வுகள், ஓவர் நட்சத்திரப்பட்டாளம்.. உஷ் அப்பா முடிலடா சாமி.
ஒரு பேங்க்ல 4 கோடி பணம் கொள்ளை அடிக்குது ஒரு கும்பல். பிளான் பண்ணுன இன்னொரு கும்பல், போலீஸ் எல்லாம் சேர்ந்து அவங்களும் குழப்பி, நம்மையும் குழப்பி ஒரு வழியா 2 மணி நேரத்துல படத்தை முடிச்சிடறாங்க. ஏற்கனவே ருத்ரா, நாணயம் படத்துல வந்த கதை தான், ஆனா இது தெலுங்கு சரக்கு ப்ளேட் பாப்ஜி ரீ மேக்..
ஹீரோ சரண் பார்க்க சகிக்கலை. ஆரம்ப கட்டத்துல ரஜினியை இமிடேட் பண்ணி நளினி காந்த்னு ஒருத்தர் கொலையா கொன்னாரே அவரை மாதிரியே இவர் முகச்சாயல் , பாடி லேங்குவேஜ் அய்யோ அம்மா!!!!!
ரஜினி , விஜய் மாதிரி ஓப்பனிங்க் சாங்க், அல்லது ஓப்பனிங்க் ஃபைட் பண்ணனும்னு ஆசைப்படறவங்க தயவு செஞ்சு 50 படமாவது நடிச்சுட்டு, அதுல 10 சூப்பர் ஹிட் குடுத்துட்டு அதுக்குப்பிறகு அப்படி ட்ரை பண்ணா பரவால்ல. முதல் படத்துலயே 249 பேரை ஒரே அடில அடிக்கறது எம் ஜி ஆர் ரேன்ஞ்சுக்குபில்டப் பண்றது வேண்டாம்டா ராசாக்களா!!!!!!!!!!!!!!
ஹீரோயின் காம்னா. பார்ட்டி ஆள் கும்முன்னு இருக்கார், ஆனா ஜம்முனு சொல்ற அளவு நடிப்பு இல்லை. நடிப்பை எவன் பார்த்தான்?கறீங்களா?
பாபிலோனா தான் செம கலக்கல், பார்ட்டி போலீஸ் ஆஃபீசரா வர்றார். யூனிஃபார்ம் போட்டுட்டு அவர் நெஞ்சை நிமித்திட்டு வர்ற சீன்ல எல்லாம் தியேட்டர்ல அவனவன்....... ஹி ஹி
ஆர் பாண்டியராஜன் - பாபிலோனா- டெல்லி கணேஷ் சம்பந்தப்பட்ட சீன் சென்சாரின் கட்டையும் மீறி தூக்கல்!!!!!!!!!!!!!
மொக்கை காமெடி வசனங்கள்
1. லேடி - இன்ஸ்பெக்டர். என்ன பெட்ரூம் வரை வந்துட்டீங்க?
விசாரணைன்னா நாங்க பாத்ரூம் வரை கூட வருவோம்.
2. சென்னை போகப்போறமா? ஐ ஜாலி. எந்த ஃபிளைட்?
பல்லவன்.
அப்படி ஒரு ஃபிளைட் பேரா?
நோ, பல்லவன் பஸ்.
3. பேங்க் கொள்ளை அடிக்க வர்றப்ப எல்லாரும் சிவப்பு முக மூடி போட்டுட்டு வாங்க..
பாஸ்.. ,அப்புறம் குழந்தைங்க நம்மளை ஸ்பைடர்மேன்னு நினைச்சு விளையாடப்போகுதுங்க.. காமெடி பீஸ் ஆக்கிடப்போறாங்க..
4. மேடம். இப்போ நீங்க உடனடியா துணியை கழட்டனும்.
அடப்பாவி, என் புருஷன் கூட இப்படி கேட்டதில்லையே?
அய்யோ, அதை கழட்டிட்டு நாங்க குடுக்கற இந்த டிரஸ்ஸை போடனும்..
5. யார்றா இவன்?
சஞ்சய் ராம்சாமி.
பார்த்தா வி கே ராம்சாமி மாதிரி இருக்கான்?
6. ஹூம். பார்ட்டி நல்லா அம்சமாத்தான் இருக்கா. ஆனா நமக்கு மடங்க மாட்டேங்கறாளே?
7. மேடம்,குனிஞ்சு வேலை செய்யறப்ப பின்னால யாராவது நோட் பண்றாங்களா?ன்னு பார்க்கனும்.
பார்த்துட்டுதானே இருக்கேன்.?
8.. யோவ். கமிஷனர். பின்னால பாருய்யா.
-------------------
என் பின்னால பார்க்க சொல்லலை, எனக்குப்பின்னால பாருய்யா.
9. சார். எங்கப்பா இறந்துட்டாரு.அந்த சோகம் தான்.
எப்போம்மா இறந்தாரு... அடடா.
சார்.அவங்கப்பா இறந்து 5 வருஷம் ஆகுது. இப்போ கட்டிப்பிடிச்சு ஆறுதல் சொல்லிட்டு இருக்கீங்க?
அதானே. ஏன் சார் என்னை இந்த தடவு தடவறீங்க?
10. இப்போ இந்த மேடம் உனக்கு எல்லா இடங்களையும் சுத்திக்காட்டுவாங்க..
வேணாம், இவங்களுக்கு கிச்சன் மட்டும் தான் காட்ட தெரியும்.. நானே போய் பார்த்துக்கறேன்...
11. நீங்க இந்த அக்யூஸ்ட்டை விசாரிங்க.. வாங்க மேடம் நாம 2 பேரும் வெளீல போய்.........
ஒரு கட்டிங்க் அடிக்கலாமா?
நோ காஃபி...
டிகிரி காபி?
ம்ஹூம்.. ஃபில்டர் காபி..
12. டேய்.. நான் கராத்தேல கோல்டு பெல்ட்...
ஆனா உங்க இடுப்புல பிளாக் பெல்ட் தான் இருக்கு?
13. என் பொண்டாட்டிதான் என்னை பைத்தியம்னு சொல்றான்னா நீயுமா?
சார்.. எல்லோருக்கும் பைத்தியம் பைத்தியமாத்தான் தெரியும்....
14. என்னது? கடத்த மட்டும் தெரியும்.. ஆனா டிரைவிங்க் தெரியாதா? நாசமாப்போச்சு.. போ..
15. பாம் வெச்சிருக்கறது போலீஸான எங்களுக்கே 5 நிமிஷம் முன்னாலதான் தெரியும்.. உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது?
பாம் வெச்சவன் தான் ஃபோன் பண்ணி சொன்னான்..
அதானே பார்த்தேன்..
16. தலைவா!!! சொட்டைத்தலைவா!!!!!!!!!!!!!!!
மானத்தை வாங்காதே...
17. சட்டுனு இவ்ளவ் பெரிய ஷாக்..?
சட்டுனு கொடுத்தாத்தான் அது ஷாக்..
18. அண்ணே! உங்க ஒயிஃப் சூப்பர்..
அடப்பாவி.. அசிங்கமா பேசாதே..
19. என்ன சார்? டியூட்டி இன்னும் முடியல.. கிளம்பீட்டீங்க?
என் ஒயிஃப் வாமிட்டிங்க்.. ஃபோன் வந்தது..
கங்கிராட்ஸ் சார்....
அட நீ வேறம்மா.. இது பித்த வாந்திதான், மத்த வாந்தி இல்லை..
அதானே.. உங்களைப்பற்றி எனக்கு தெரியாதா?
ஏம்மா? என்ன தெரியும்? உனக்கு? சொல்லிட்டுப்போ..
20. உங்களுக்காக எது வேணாலும் செய்வேன்.. என்ன வேணும்? கேளுங்க..ஆனா ஒரு கண்டிஷன்.. என் சின்ன வீடு ஊர்மிளாவை மட்டும் கேட்கக்கூடாது..
அவளை எவன் கேட்டான்?
சார்.. என்ன இப்படி சொல்லீட்டீங்க? அவ செம கட்டை?
21. சார்.. நோட்டீஸ் பண்ணுனீங்களா? அக்கா கோபப்படும்போது கூட தமனா மாதிரியே இருக்காங்க..
22. யோவ்,,, இந்த பிரா யார்து?
தெரில..
ஓஹோ, தெரியாமயே மெயிண்ட்டெயின் பண்ணிட்டு வர்றீங்களா?
23. ஏய்.. மூடு...
ச்சீய்,.
அட ஏம்மா நீ வேற கதவை மூடுன்னா முந்தானையை மூடிட்டு இருக்கே?
24. ஆஃபீஸ் டைம்ல ஏன் அந்த ஃபிகரை கொஞ்சிட்டு இருக்கீங்க?
சார்.. லீவ் நாள்ல ஆஃபீஸ் வர மாட்டாங்க சார்.. அதான்./..
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்..
1. பாபிலோனாவை சரியாகப்பயன்படுத்தியது ( படத்தில்)
2. படம் முழுக்க மொக்கை காமெடி வசனங்கள் எழுதி உபயோகப்படுத்தியது..
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. போலீஸாக காம்னா வீட்டுக்கு வரும் ஹீரோ லூஸ் தனமாக அவர் வீட்டில் டம்ளர், பிளேட் எல்லாம் திருடுவாரா?
2. அந்த சின்ன சூட்கேசில் 4 கோடி பணம் வைக்க முடியுமா?
3. மெத்தையில் 4 கோடி பணத்தை வைத்து மறைத்து அதில் படுக்கும் மயில்சாமி அவரது மனைவி படுக்கும்போது பணம் இருப்பது எப்படி தெரியாமல் போகும்?
4. 20 லட்சம் மதிப்புள்ள பங்களாவில் இருப்பவர் சைக்கிளில் மெத்தை வி்ற்பவரிடம் 500 ரூபா மெத்தை வாங்குவாங்களா?
5. ஃபோர்ஜரி செய்து போலீஸாக வரும் ஹீரோ தாடி, ஃபங்க் தலையுடன் படம் முழுக்க வருவது எப்படி?
6. ஹீரோயின் கண் தெரியாதவராக நடிப்பதும், அவர் முகமூடியை கழட்ட ஹீரோ பேண்டை கழட்டும் கேவலமான காமெடியை இன்னும் எத்தனை படங்களில் நாங்கள் பார்ப்பது?
7. ஆர். பாண்டியராஜன், டெல்லி கணேஷ், காம்னா , சிங்கம்புலி இவர்களூக்கு இன்னும் நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கலாமே?
இந்தப்படம் ஏ , பி செண்ட்டர்களிலும் 15 நாட்கள் தான் ஓடும்.. சி செண்ட்டர்களில் 7 நாட்கள்..
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 37
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்
சி,பி கமெண்ட் - டி வியில் காமெடி க்ளீப்பிங்க்ஸ் மட்டும் பார்க்கலாம்.. பாபிலோனா ரசிகர்கள் யாராவது இருந்தால் தியேட்டரில் போய் பார்க்கலாம்.
ஈரோடு ராயல் தியேட்டரில் இந்த மொக்கைப்படத்தை பார்த்தேன்.
A
டிஸ்கி -பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். அதனால் அட்ரா சக்க இணையதளம் 100% இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்குகிறது , எனவே தான் ஹீரோ ஸ்டில் அதிகம் இடம் பெற வில்லை ஹி ஹி