Showing posts with label பராக் ஒபாமா. Show all posts
Showing posts with label பராக் ஒபாமா. Show all posts

Wednesday, November 07, 2012

பாரக் ஒபாமா பராக் பராக் - வெற்றி உரை

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமா மீண்டும் அதிபராகிறார்
Posted Date : 08:27 (07/11/2012)Last updated : 11:26 (07/11/2012)
அமெரிக்கா; அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஒபாமா மீண்டும் அமெரிக்க அதிபராகிறார்.



வாக்கு எண்ணிக்கையில் அதிபர் ஒபாமா, ரோம்னி இடையே கடும் போட்டி நிலவியது.


வாக்கு எண்ணிக்கையில் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர்.  அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற 270 வாக்குகள் தேவை.


இறுதியில் ஒபாமா 270 வாக்குகளுக்கும்  கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.



ஒபாமா நன்றி!
மீண்டும் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு ஒபாமா டிவிட்டர் இணையதளம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்


உலக தலைவர்கள் வாழ்த்து
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றதற்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


ஒபாமாவுக்கு ரோம்னி வாழ்த்து!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமாவுக்கு, அவரை எதிர்த்து போட்டியிட்ட ரோம்னி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


நாட்டை நல்ல முறையில் ஒபாமா வழிநடத்துவார் என்று நம்புகிறேன் என்று தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


வாக்குகள் விவரம்:


 ஒபாமா - 303
ரோம்னி - 203


ஒபாமாவுக்கு ரோம்னி வாழ்த்து!
Posted Date : 11:22 (07/11/2012)Last updated : 11:22 (07/11/2012)
அமெரிக்கா: அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள பராக் ஒபாமாவுக்கு, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மிட் ரோம்னி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், 303 வாக்குகளைப் பெற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மிட் ரோம்னி 202 வாக்குகளைப் பெற்றுள்ளார்.



அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்டுள்ள ஒபாமாவுக்கு, மிட் ரோம்னி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், நாட்டை நல்ல முறையில் ஒபாமா வழிநடத்துவார் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 சி.பி - நம்ம ஊர்ல எப்பவாவது கலைஞரும் , ஜெவும் பரஸ்பரம் இப்படி வாழ்த்து சொல்லி இருப்பாங்களா?

சிகாகோ: அமெரிக்காவிற்கு சிறப்பான மாற்றம் வர உள்ளது என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். இதனை தொடர்ந்து உலகம் முழுவதிலும் இருந்து ஒபாமாவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ரோம்னி தனது தோல்வியை ஓப்புக்கொண்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் ஒபாமாவை தொடர்பு கொண்ட மிட் ரோமினி, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். ஒபாமாவிடம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்

.

பத்திரிகையாளர்களிடம் ரோம்னி கூறுகையில், மக்கள் தங்கள் தலைவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவருக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். என்னுடன் கடுமையாக உழைத்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அமெரிக்கா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை ஒபாமா சமாளிப்பார் என நம்புகிறேன். அமெரிக்கா மீது கொண்ட அக்கறை காரணமாக நான் தேர்தலில் போட்டியிட்டேன். இந்த நேரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை என கூறினார்.



அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமா, சிகாகோ நகரில் உரையாற்றினார்.



அவர் பேசுகையில் வெற்றி உங்களால் தான் கிடைத்தது. எனது வெற்றி அமெரிக்க மக்களின் வெற்றி. நாம் ஒற்றுமையாக இருந்து நாட்டை முன்னெடுத்துசெல்வோம்.என்னை முன்னேற்றியதற்காகவும் என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும் உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது மனைவி இல்லாமல் நான் உயர்ந்திருக்க முடியாது. அமெரிக்காவிற்கு சிறப்பான மாற்றம் வர உள்ளது.நாம் அனைவரும் அமெரிக்க குடும்பங்கள். முன்னேறுவதிலும் வீழ்வதிலும் ஒற்றுமையாக இருப்போம்.கவர்னர் ரோம்னிக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
 
 
 
 அவருடன் இணைந்து செயல்பட்டு நாட்டை முன்னேற்றுவது குறித்து ரோம்னியுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். ரோம்னியுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும், ஒரே எண்ணம் உள்ளது. மற்ற நாடுகளை விட அமெரிக்கா வளமானது. குடியரசு கட்சியுடன் இணைந்து பணியாற்றி நிதி நெருக்கடியை சமாளிப்போம் இந்த முறை போட்டி கடுமையாக இருந்தது. அமெரிக்க ராணுவம் சிறந்தது. தேர்தல் பிரசாரத்தில் வலிமையான குழு ஈடுபட்டது. 
 
 
அமெரிக்க குழந்தைகள் கடன்கள் இல்லாத எதிர்காலத்தில் வாழ வேண்டும். பல்வேறு சிரமங்களுக்கு இடையே தான் நாம் உயர முடியும்.முன்னேற்றப்பாதையை நோக்கி முன்னேறி செல்வோம். இனி வரும் காலங்களில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நடுத்தர வர்க்கத்தினருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என கூறினார்.


U.S. President Barack Obama, who won a second term in office by defeating Republican presidential nominee Mitt Romney, stands with his family before addressing supporters during his election night victory rally in Chicago, November 7, 2012. REUTERS/Jeff Haynes
Four more years," he said minutes after he defeated his Republican rival Mitt Romney in a closely contested poll.

"We're all in this together. That's how we campaigned, and that's who we are. Thank you," said another tweet.

The president sealed his victory in Ohio, Iowa, New Hampshire and Colorado, four of the nine battleground states where the two rivals and their allies spent nearly $1 billion on dueling television commercials.

Ultimately, the result of the brawl of an election campaign appeared likely to be the political status quo. Democrats won two more years of control of the Senate, and Republicans were on track to do likewise in the House.

Romney was in Massachusetts, his long and grueling bid for the presidency at an unsuccessful end.

The two rivals were close in the popular vote.

Romney had 45.2 million votes, or 49 percent. Obama had 45 million, also 49 percent, with 65 percent of precincts tallied.

But Obama's laser-like focus on battleground states gave him the majority in the electoral vote, where it mattered most. He had 284, or 14 more than needed for victory. Romney had 200.

Yet to be settled were battlegrounds in Florida, Virginia and Nevada.

The election emerged as a choice between two very different visions of government - whether it occupies a major, front-row place in American lives or is in the background as a less-obtrusive facilitator for private enterprise and entrepreneurship.

The economy was rated the top issue by about 60 percent of voters surveyed as they left their polling places. But more said former President George W. Bush bore responsibility for current circumstances than Obama did after nearly four years in office.

About 4 in 10 said the economy is on the mend, but more than that said it was stagnant or getting worse more than four years after the near-collapse of 2008. The survey was conducted for The Associated Press and a group of television networks.

Democrats got off to a quick start in their bid to renew their Senate majority, capturing seats in Indiana and Massachusetts now in Republican hands.

In Maine, independent former Gov. Angus King was elected to succeed retiring GOP Sen. Olympia Snowe. He has not yet said which party he will side with, but Republicans attacked him in television advertising during the race, and Democrats rushed to his cause.

Polls were still open in much of the country as the two rivals began claiming the spoils of a brawl of an election in a year in which the struggling economy put a crimp in the middle class dreams of millions.

The president was in Chicago as he awaited the voters' verdict on his four years in office. He told reporters he had a concession speech as well as victory remarks prepared. He congratulated Romney on a spirited campaign. "I know his supporters are just as engaged, just as enthusiastic and working just as hard today" as Obama's own, he added.

Romney reciprocated, congratulating the man who he had campaigned against for more than a year.

Earlier, he raced to Ohio and Pennsylvania for Election Day campaigning and projected confidence as he flew home to Massachusetts. "We fought to the very end, and I think that's why we'll be successful," he said, adding that he had finished writing a speech anticipating victory but nothing if the election went to his rival.

But the mood soured among the Republican high command as the votes came in and Obama ground out a lead in critical states.

Like Obama, Vice President Joe Biden was in Chicago as he waited to find out if he was in line for a second term. Republican running mate Paul Ryan was with Romney in Boston, although he kept one eye on his re-election campaign for a House seat in Wisconsin, just in case.

Voters also chose a new Congress to serve alongside the man who will be inaugurated president in January, Democrats defending their majority in the Senate, and Republicans in the House.

The long campaign's cost soared into the billions, much of it spent on negative ads, some harshly so.

In the presidential race, an estimated one million commercials aired in nine battleground states where the rival camps agreed the election was most likely to be settled - Ohio, New Hampshire, Virginia, Florida, North Carolina, Wisconsin, Iowa, Colorado and Nevada.

In a months-long general election ad war that cost nearly $1 billion, Romney and Republican groups spent more than $550 million and Obama and his allies $381 million, according to organizations that track advertising.

In Virginia, the polls had been closed for several minutes when Obama's campaign texted a call for volunteers "to make sure everyone who's still in line gets to vote."

In Florida, there were long lines at the hour set for polls to close. Under state law, everyone waiting was entitled to cast a ballot.

According to the exit poll, 53 percent of voters said Obama is more in touch with people like them, compared to 43 percent for Romney.

About 60 percent said taxes should be increased, taking sides on an issue that divided the president and Romney. Obama wants to let taxes rise on upper incomes, while Romney does not.

Other than the battlegrounds, big states were virtually ignored in the final months of the campaign. Romney wrote off New York, Illinois and California, while Obama made no attempt to carry Texas, much of the South or the Rocky Mountain region other than Colorado.

There were 33 Senate seats on the ballot, 23 of them defended by Democrats and the rest by Republicans.

Democratic Rep. Chris Murphy, a Democrat, won a Connecticut seat long held by Sen. Joe Lieberman, retiring after a career that included a vice presidential spot on Al Gore's ticket in 2000. It was Republican Linda McMahon's second defeat in two tries, at a personal cost of $92 million.

The GOP needed a gain of three for a majority if Romney won, and four if Obama was re-elected. Neither Majority Leader Harry Reid of Nevada nor GOP leader Mitch McConnell of Kentucky was on the ballot, but each had high stakes in the outcome.

All 435 House seats were on the ballot, including five where one lawmaker ran against another as a result of once-a-decade redistricting to take population shifts into account. Democrats needed to pick up 25 seats to gain the majority they lost two years ago.

Depending on the outcome of a few races, it was possible that white men would wind up in a minority in the Democratic caucus for the first time.

Speaker John A. Boehner, R-Ohio, raised millions to finance get-out-the-vote operations in states without a robust presidential campaign, New York, Illinois and California among them. His goal was to minimize any losses, or possibly even gain ground, no matter Romney's fate. House Democratic leader Rep. Nancy Pelosi of California campaigned aggressively, as well, and faced an uncertain political future if her party failed to win control.

In gubernatorial races, Republicans picked up North Carolina, where Pat McCrory won easily. The incumbent, Democratic Gov. Bev Purdue, did not seek re-election.

In a campaign that traversed contested Republican primaries last winter and spring, a pair of political conventions this summer and three presidential debates, Obama, Romney, Biden and Ryan spoke at hundreds of rallies, were serenaded by Bruce Springstein and Meat Loaf and washed down hamburgers, pizza, barbecue and burrito bowls.

Obama was elected the first black president in 2008, and four years later, Romney became the first Mormon to appear on a general election ballot. Yet one man's race and the other's religion were never major factors in this year's campaign for the White House, a race dominated from the outset by the economy.

Over and over, Obama said that during his term the nation has begun to recover from the worst recession since the Great Depression. While he conceded progress has been slow, he accused Romney of offering recycled Republican policies that have helped the wealthy and harmed the middle class in the past and would do so again.

Romney countered that a second Obama term could mean a repeat recession in a country where economic growth has been weak and unemployment is worse now than when the president was inaugurated. A wealthy former businessman, he claimed the knowledge and the skills to put in place policies that would make the economy healthy again.

In a race where the two men disagreed often, one of the principal fault lines was over taxes. Obama campaigned for the renewal of income tax cuts set to expire on Dec. 31 at all income levels except above $200,000 for individuals and $250,000 for couples.

Romney said no one's taxes should go up in uncertain economic times. In addition, he proposed a 20 percent cut across the board in income tax rates but said he would end or curtail a variety of tax breaks to make sure federal deficits didn't rise.

The differences over taxes, the economy, Medicare, abortion and more were expressed in intensely negative advertising.

Obama launched first, shortly after Romney dispatched his Republican foes in his quest for the party nomination.

One memorable commercial showed Romney singing an off-key rendition of "America The Beautiful." Pictures and signs scrolled by saying that his companies had shipped jobs to Mexico and China, that Massachusetts state jobs had gone to India while he was governor and that he has personal investments in Switzerland, Bermuda and the Cayman Islands.

Romney spent less on advertising than Obama. A collection of outside groups made up the difference, some of them operating under rules that allowed donors to remain anonymous. Most of the ads were of the attack variety. But the Republican National Committee relied on one that had a far softer touch, and seemed aimed at voters who had been drawn to the excitement caused by Obama's first campaign. It referred to a growing national debt and unemployment, then said, "He tried. You tried. It's ok to make a change."

More than 30 million voters cast early ballots in nearly three dozen states, a reflection of the growing appeal of getting a jump on the traditional election day.

 நன்றி - விகடன், இந்தியா டுடே

Monday, November 05, 2012

வின்னிங்க் பாயிண்ட்டில் ஒபாமா

அதிபர் தேர்தல் இறுதி நிலவரம்: திணறும் ராம்னி... வெற்றியின் விளிம்பில் ஒபாமா!


 Mitt Romney Heckled End Climate Silence

வர்ஜினியா பீச்(யு.எஸ்): ஒருவார காலமாக சான்டி புயல், அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களை மட்டுமல்லாமல், குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராம்னியின் வெற்றி வாய்ப்புகளையும் முடக்கிப் போட்டுவிட்டது.



சான்டி புயலின் அறிவிப்பு வந்த நிலையிலிருந்தே அதிபர் ஒபாமா பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். ஒருநாள் முன்னதாகவே பிரச்சார பயணத்திலிருந்து, வெள்ளை மாளிகைக்கு வந்துவிட்ட அவர், நகர மேயர்கள், மாநில கவர்னர்களிடம் நள்ளிரவு தாண்டியும் தொடர்பு கொண்டு தேவையான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுக்கொண்டிருந்தார்.



FEMA என்றழைக்கப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து ஆங்காங்கே மீட்புக்குழுவினரை தயார் நிலையில் வைக்கச் செய்தார்.



FEMA வேண்டுமா வேண்டாமா?
ஒபாமா தேர்தல் பணிகளிலிருந்து முற்றிலும் விலகி, அதிபராக பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில், தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் ராம்னி. சான்டி புயல் சேத்த்திற்கு பிறகு, ஒஹயோவில் உதவிப்பொருட்களை சேகரிப்போம் என்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து ஐயாயிரம் டாலர்களுக்கு வால்மார்ட்டில் பொருட்கள் வாங்கி செஞ்சிலுவை அமைப்பிடம் கொடுத்தார்.




அவசரகால நேரத்தில் பொருடகள் வேண்டாம் பணமாகக் கொடுங்கள் என்று கூறி, செஞ்சிலுவைச் சங்கம் ராம்னியின் செயல்களை மூக்குடைத்துவிட்டது. அந்த் பொருட்களை தூக்கி செல்லுவதற்கு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தவரிடம், 'தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம்/ தேவையில்லை என்று முன்னர் கூறினீர்களே, இப்போதும் அதே நிலைதானா?' என்று செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர்.



எந்த பதிலும் சொல்ல முடியாமல், அவரது ஆதரவாளார்களை நோக்கி எல்லோரும் உதவி செய்வோம் என்று சம்மந்தம் இல்லாமல் பதில் சொன்னார். ராம்னியின் FEMA குறித்த நிலை என்ன என்ற கேள்விகளுடன் இரண்டு நாட்கள் தேசிய தொலைக்காட்சிகளில் அதிகமாக விவாதத்திற்குள்ளானது.




கைவிரித்த நண்பர்
அதே சான்டி புயல் தாக்கிய நியூ ஜெர்ஸி மாநில குடியரசுக்கட்சி கவர்னரும், ராம்னியின் ஆத்ரவாளருமான கிறிஸ் கிறிஸ்டி, ஒபாமாவின் கட்சி சாராத அணுகு முறைக்காக மூன்று நாட்கள் தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒபாமா புராணம் பாடிவிட்டார். மேலும் ஒபாமாவுடன் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்ட கிறிஸ், ராம்னி நியூஜெர்ஸிக்கு வரத்தேவையில்லை என்றும் கூறிவிட்டார். எதிரணியினருடன் இணைந்து செயல்படாதவர் ஒபாமா என்று குறை சொல்லிக்கொண்டிருந்த ராம்னிக்கு, அவரது நண்பரே பதில் கொடுத்து மூக்குடைத்துள்ளார்.




சுற்றுச்சூழலை பாதுகாப்பாரா ராம்னி?



இந்நிலையில் சான்டி புயலால் பாதிப்படைந்த, கடும் போட்டி நிலவும் மாநிலமான வர்ஜினியாவில் பிரச்சாரம் செய்யச் சென்ற ராம்னியை சான்டி மேலும் துரத்தியது. சுற்றுச்சூழலை பாதுகாத்து புவி வெப்பமயமாதலை தடுக்க ஒபாமா நடவடிக்கை எடுத்து வருகிறார்.



ராம்னியோ சுற்றுச்சூழல் பற்றி கவலை இல்லை என்ற ரீதியில் ‘உங்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் தான் கவலை' என்று கூறியிருந்தார். சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும், புவி வெப்பமயமாகிதாலும் தான் சான்டி புயல் வந்ததாக நியூயார்க் மேயர் ப்ளூம்பெர்க் கூறியிருந்தார்.



மேலும் சுற்றுச்சுழல் மேம்பாட்டிற்காக ஒபாமா செயல் திட்டம் நிறைவேற்றுவதால் தான் அவரை ஆதரிப்பதாகவும் கூறியிருந்தார்.



வர்ஜினியா பீச்சில் ராம்னியின் பிரச்சாரத்தில், இதே கருத்தை வலியுறுத்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் ‘ சுற்றுச்சூழல் குறித்து வெளிப்படையாக கருத்து சொல்லவும்' என்று பேனர் காட்டி, முழக்கமிட்டார்.



நேருக்கு நேராக நின்று இப்படி ஒருத்தர் கேள்வி கேட்பார் என்று ராம்னி கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை என்பதால், செய்வதறியாது திகைத்தார்.. ராம்னியின் பாதுகாவலர்கள் அந்த சுற்றுச்சூழல் ஆர்வலரை அப்புறப்படுத்தினர். அதன் பிறகே வழக்கமான பிரச்சார பேச்சை ஆரம்பித்தார். முன்னர் ஏற்பட்ட அதிர்ச்சியில், அவரது பேச்சில் சுவாராஸ்யம் குறைந்தே காணப்பட்டது.



'எதிரி நாட்டில்' ராம்னியின் மகன்!


இதற்கிடையே, ராம்னியின் மகன் மேட் ராம்னி கடந்தவாரம் தொழில் ரீதியாக ரஷ்யா சென்று வந்துள்ளார். கலிஃபோர்னியாவில் உள்ள தனது ரியல் எஸ்டே நிறுவனத்திற்கு முதலீடு திரட்டுவதற்க்காக இந்த பயணம் என்று நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.



இதில் என்ன பெரிய ஆச்சரியம் என்கிறீர்களா? சில மாதங்களுக்கு முன்னால் அமெரிக்காவின் மிக்ப்பெரிய எதிரி யார் என்று ராம்னியிடம் கேட்ட போது ‘ரஷ்யா' என்று பதில் சொல்லியிருந்தார்.



ராம்னியின் கூற்றுப்படி எதிரியாக கருதப்படும் நாட்டில் தொழில் ரீதியாக நட்பு தேடுகிறார் அவரது சொந்த மகன்.



ராம்னி முன்பு சொன்ன வார்த்தைகளே, தேர்தலின் கடைசிக் கட்ட நேரத்தில் அவருக்கு எதிராக திரும்புவதால், செய்வதறியாது திகைக்கிறார் ராம்னி என்றே சொல்லலாம்!



புதிய கருத்துக் கணிப்பில் ஒபாமாவுக்கு வெற்றி!



இதனிடையே தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் சி.என்.என். மற்றும் ஓ.ஆர்.சி. இண்டர்நேஷனல் சர்வே நிறுவனமும் இணைந்து ஒஹயோவில் நடத்திய கருத்து கணிப்பில் ராம்னியை விட ஒபாமா 3 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். ஒபாமாவுக்கு 50 சதவீதமும், ராம்னிக்கு 47 சதவீதமும் வாக்குகள் கிடைத்துள்ளன.



தேர்தல் நாளன்று இந்த வித்தியாசம் 10 சதவீத அளவுக்கு ஒபாமாவுக்கு சாதகமாக அமையும் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.



நன்றி -தமிழ்.ஒன்இந்தியா எக்ஸ்க்ளூசிவ்

Wednesday, October 17, 2012

பாரக் ஒபாமா பதிலடி , பம்மிய ராமனி

அதிரடி இரண்டாம் கட்ட விவாதம்: ராம்னிக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்த ஒபாமா!

 

 


ஹாம்ஸ்டெட் (யுஎஸ்): சற்று முன் (நியூயார்க் நேரப்படி செவ்வாய் இரவு 9 மணி) நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் இரண்டாவது நேரடி விவாதத்தில், தன்னை கடுமையாக எதிர்த்துப் பேசி வரும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ராம்னிக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்தார் அதிபர் பாரக் ஒபாமா.


 obama takes offensive against romney in debate rematch
அடிக்கடி தனது நிலையை மாற்றிக் கொள்ளும் ராமனி மீது, புள்ளி விவரங்களுடன் கடுமையாக அதிரடி தாக்குதல் நடத்தினார். மேடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுநிலை வாக்காளர்களுக்கு மத்தியில், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்த இந்த விவாதத்தில் ஒபாமா அதிரடியாய் வென்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.
 
 
இதுதான் ஒபாமா ஸ்டைல்...


'முதல் விவாதத்தின்போது கொஞ்சம் பெருந்தன்மையா இருந்துட்டேன். அதுக்காக எப்போவும் அப்படியே இருந்துடுவேன்னு நினைச்சிடாதீங்க" - என்று மறைமுகமாக ராம்னிக்கு சொல்லும் வகையில்தான் இன்றைய ஒபாமாவின விவாதம் இருந்தது.


சில நேரங்களில் ‘நீங்கள் சொல்வது தவறு" என்று முகத்திற்கு எதிராக குற்றம் சாட்டிய போது, பதில் சொல்லத் தெரியாமல் திணறி விட்டார் ராம்னி.


பார்வையாளரின் கேள்விக்கு சொல்ல வேண்டிய நிலையில் அதை சொல்ல முடியாமல், ஒபாமாவை நோக்கி கேள்வி கேட்ட ராம்னியை பார்க்கும் போது பரிதாமாக இருந்ததாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


ராம்னியின் கேள்விகளை படு லாவகமாக கையாண்ட ஒபாமா, தான் அமெரிக்காவின் அதிபர்.. சின்னப்புள்ளத்தனமாக பேச முடியாது என்பதைச் சொல்லாமல் சொன்னார். 


சீனாவுக்கு வேலைகளை அனுப்பிய ராம்னி... 


அமெரிக்க வேலை வாய்ப்பை பெருக்க என்ன செய்யப்போகிறீர்கள் என்று பார்வையாளர் கேட்ட போது ராம்னி அன்னிய செலாவணியைக் குறைத்துக் காட்டும் சீனாவைக் கட்டுப்படுத்துவேன் என்றார்.


அடுத்து பேசிய ஒபாமா, தன்னுடைய ஆட்சியில் சீனாவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் கடிவாளம் போட்டுள்ளேன். அமெரிக்காவில் உள் நாட்டு உற்பத்திகள் பெருகியதோடு மட்டுமல்லாமல், பல ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ஏற்றுமதி அதிகரித்துள்ளது.


சீனாவுக்கு எதிராக சட்டம் போடுவதில் அமெரிக்காவின் கடைசி மனிதர் ராம்னி ஆகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் அவரது கம்பெனிதான் சீனாவுக்கு அதிநவீன உற்பத்தித்துறையின் வேலைகளை அனுப்பியதோடு மட்டுமல்லாமல், அமெரிக்க பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் உற்பத்தியையும் சீனாவுக்கு அனுப்பி வைத்தவர் இதே ராம்னிதான். இவரை எப்படி நம்புவது? என்று ஒபாமா கேள்வி எழுப்பிய போது ஆடிப்போய்விட்டார் ராம்னி.


இதன் தொடர்ச்சியாக வெளிநாட்டுக்கு செல்லும் வேலை வாய்ப்புகளை எப்படி தடுத்து நிறுத்தப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு, விளக்கமாக தொலை நோக்கு பார்வையுடன் சொல்லத் தெரியாத ராம்னி ' வருமான வரியை குறைத்து நான் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை பெருக்குவேன்' என்று பொத்தாம் பொதுவாகதான் பதில் சொன்னார்.


சில வேலைகள் அமெரிக்கர்களுக்கு இல்லை...


ஒபாமாவோ, சில வேலைகள் அமெரிக்காவுக்கு திரும்பாது என்ற உண்மையை அழுத்தமாக சொல்லியதோடு மட்டுமல்லாமல், அமெரிக்கர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கும் உயர் தொழில்நுட்ப வேலைகளை உருவாக்குவதே எனது திட்டம். அதற்காக எனர்ஜி, உயர்தொழில் நுட்ப தொழிற்சாலைகள், புதிய கண்டுபிடிப்புகள், கட்டமைப்பு என அடுத்த நூற்றாண்டுக்கான எதிர்கால திட்டம் உருவாக்கியிருக்கிறேன். அதன் பலன் ஏற்கனவே கிடைக்க ஆரம்பித்து உள்ளது. சோலார், காற்றாலை உள்ளிட்ட புதிய தொழில் நுட்பத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு, அதிக ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது என புள்ளி விவரத்தோடு அடுக்கினார்.



சொன்னதை செய்வேன்.. செய்வதைத்தான் சொல்வேன்..


நான்கு ஆண்டுகளில் என்ன செய்து முடித்துள்ளீர்கள் என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒபாமாவின் பதில் இது:


படு பாதாளத்தை நோக்கி சரிந்து கொண்டிருந்த பொருளாதார வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினேன். மடிந்து கொண்டிருந்த அமெரிக்க கார் உற்பத்தி தொழிற்சாலைகளை மீட்டெடுத்து பல லட்சம் வேலைவாய்ப்புகளை காத்து, புதிய தொழில் நுட்பத்துடன் அதிக மைலேஜ் கொடுக்கும் கார்களை தயாரிக்க காரணமாக இருந்தேன்.


அமெரிக்க வரலாற்றிலேயே குறைந்த அளவு எண்ணெய் இறக்குமதி என்ற் சாதனையை நிறைவேற்றி, உள் நாட்டு உற்பத்தியை பெருக்கியுள்ளேன். ஈராக் போரை முடிவுக்கு கொண்டு வந்து பணத்தை உள்நாட்டு வளர்ச்சிக்கு திருப்பியுள்ளேன். ஒசாமா பின் லேடனை ஒழித்து கட்டினேன். ஆஃப்கானிலிருந்து படைகளை திரும்ப அழைத்துக் கொண்டிருக்கிறேன்.



தொடர்ச்சியாக 49 மாதங்கள் வேலை வாய்ப்பு பெருகியுள்ளது. இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது அதை நோக்கி தனது திட்டங்கள் என்ன என்றும் வரிசைப்படுத்தினார்.


ஒபாமாவை குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருந்த ராம்னியோ வேலையை உருவாக்குவேன் உருவாக்குவேன் என்று கிளிப்பிள்ளை போல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.


ராம்னியின் தப்புக் கணக்கு...


கவர்னர் ராம்னி பணக்காரர்கள் , ஏழைகளுக்கு ஒரே அளவில் 20 சதவீதம் வருமான வரி என்றும் ஆனாலும் வருமானத்தை அதிகரித்து பற்றாக்குறையை சரி செய்வேன் என்றும் சொல்கிறார்.


அவரது கணக்குப்படி 20 சதவீதம் வரி என்றாலும் 5 ட்ரில்லியன் டாலர்கள் அரசுக்கு வருவாய் இழப்பு. ராணுவத்தினர் கேட்காத நிலையிலும் 2 ட்ரில்லியன் டாலர் கூடுதல் செலவு. ஆனாலும் பற்றாக்குறையை குறைப்பதாகக் கூறுகிறார். பொது தொலைக்காட்சி (தூர்தர்ஷன் போல்), குழந்தை பிறப்பை திட்டமிடும் பெண்களுக்கான காப்பீடு ஆகிய இரண்டிலும்தான் நிதி ஒதுக்கீடை ரத்து செய்வேன் என்று சொல்லியிருக்கிறாரே தவிர எப்படி நிதி நிலையை சமாளிபார் என்று தெளிவான விவரம் அவரால் சொல்ல முடியவில்லை.


சாமானியனை விட குறைவாக வரி கட்டும் ராம்னி...


பல கோடிகள் சம்பாதிக்கும் ராம்னி 14 சதவீத வரி செலுத்தும் போது, சாதராண தொழிலாளியோ அவரை விட அதிகமான சதவீத வரி செலுத்துகிறார். இவரா நடுத்தர மக்களின் வரியை குறைப்பார் என மக்களை நோக்கி கேட்டார் ஒபாமா.


ராம்னி பல நிறுவனங்களை நடத்துபவர், அவரிடம் புதிதாக ஒருவர் வந்து லாபம் காட்டுகிறேன். ஆனால் திட்டங்களை சொல்ல மாட்டேன் என்றால் பணத்தை கொடுப்பாரா? அல்லது பொது மக்களாகி நீங்கள்தான் இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்று சூடான கேள்வியை எழுப்பினார்.



அப்போதும் கூட தன் திட்டங்களைச் சொல்லாமல், "நான் இருபத்தைந்து வருஷமா தொழில் செய்றேன், எனக்கு எப்படி நிதி நிலை சமாளிக்கனும்னு தெரியும்" என்று கூறிக் கொண்டிருந்தார். இது ஒரு கட்டத்தில் பார்வையாளர்களின் கேலிக்குள்ளானது.


ராம்னியை விட புஷ் நல்லவர்


க்ளிண்டன் ஆட்சியில் எட்டு வருடமாக அமெரிக்க பொருளாதாரம் உச்சத்தில் இருந்தது. எட்டு ஆண்டு புஷ் ஆட்சியில் தான் நிலமை மோசமடைந்து நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதாரம் மோசமானது. இதை நினைவூட்டும் விதமாக 'உங்க கட்சியை சார்ந்த புஷ்ஷை விட நீங்கள் எவ்வாறு மாறுபட்டவர்' என்று ராம்னியை நோக்கி ஒரு பெண் கேள்வி எழுப்பினார்.



உடனே சந்தோஷமாக 'நான் ரொம்ப நல்லவன். என் திட்டங்கள் வேறு, சின்ன தொழில்களுக்கு முன்னுரிமை கொடுப்பவன்' என்று ஏகப்பட்ட பில்டப்களை கொடுத்தார் ராம்னி.



அடுத்து வந்த ஒபாமாவோ, 'ஒரு வகையில் புஷ் ரொம்ப நல்லவர். இவரைப் போல் ஏழைகளின் மருத்துவக் காப்பீட்டில் கை வைக்கவில்லை. சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றாமல், குடியேற்ற சட்டத்தை சீரமைக்க முனைந்தார். முதியவர்களின் காப்பீடு திட்ட்த்தை வவுச்சர் திட்டமாக்கவில்லை' என்றார்.



புஷ்ஷை விட ராம்னி மோசமானவர் என்று சொல்லாமல் சொல்லி விட்டார் ஒபாமா.


பெண்கள் ஓட்டு யாருக்கு


பெண்களுக்கு சம ஊதியம் என்ற கொள்கையில் சட்டம் நிறைவேற்றியுள்ள ஒபாமா, கருத்தடை, தேர்ந்தெடுத்த குழந்தை பிறப்பு என முக்கிய பிரச்சனைகளும் மருத்துவக் காப்பீடு திட்டங்களில் இடம் பெறவேண்டும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மட்டுமல்ல, இது குடும்பத்திற்கே முக்கியமான விஷயம் என்றார்.


ஆனால் ராம்னியோ, நிறுவன முதலாளிகள்தான் இதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.


ஆண்களும் பெண்களும் சம உரிமை மட்டுமல்ல, பெண்களுக்கே உரிய மருத்துவ பிரச்சனைகளுக்கும் முதலிடம் கொடுப்பது தான் தனது நிலை என்று தெளிவுபடுத்தினார் ஒபாமா.


சந்தடி சாக்கில், கணவன் இல்லாமல் குழந்தைகளுடன் தனியாக வசிக்கும் அம்மாக்களால் தான் பிள்ளைகள் குற்றவாளிகளாகின்றனர் என்ற ரீதியில் புதிய வெடியை இன்று ராம்னி கொளுத்திப் போட்டுள்ளார். இதை எதிர்த்து ஏற்கனவே இன்டெர்நெட்டில் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



பெண்கள் பெருமளவு ஒபாமாவை ஆதரித்து வரும் சூழலில், எந்த கட்சியையும் சாராத பெண்கள் வாக்குகள் இந்த விவாதத்துக்குப் பிறகு ஒபாமாவுக்கே என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தவிர குடியேற்ற சட்ட திருத்தத்தில் ராம்னியின் இரட்டை நிலையை அம்பலப்படுத்தியிருந்தார் ஒபாமா. இதன் மூலம் ஹிஸ்பானிக் சமூகத்தினரின் ஆதரவும் பெருமளவில், கிட்ட்த்தட்ட முழுமையாக ஒபாமாவுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.


நாட்டிற்கு தலைமை ஏற்கும் தகுதி யாருக்கு உண்டு


லிபியாவில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட போது, துக்க வீட்டில் அரசியல் பேசிய ராம்னியை, இந்த முறை ஒபாமா ஒரு பிடி பிடித்தார். நாட்டின் மீது தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. என்ன ஏதென்று முழுமையான தகவல்கள் கிடைக்காத நிலையில் அரசியல் பேசும் இவர் எப்படி நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியும்.. அதற்கான தகுதி அவருக்கு இல்லையே...



இறந்தது நான் அனுப்பிய எனது ஊழியர்கள். நண்பர்கள். அவர்களை இழந்த எனக்கு அதன் வலி முழுமையாக தெரியும். அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை தேடிச்சென்று பழி தீர்ப்போம். அதிபர் என்ற முறையிலும் கமாண்டர் இன் சீஃப் என்ற முறையில் உறுதியாக இதை தெரிவித்துக் கொள்கிறேன், என்று மிகவும் அழுத்தமாக கூறினார்.



தனது தலைமையில் நாட்டின் பொருளாதாரம் பெரு வளர்ச்சி அடைவதோடு மட்டுமல்லாமல், அடுத்த நூற்றாண்டு வரை அமெரிக்கா உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கும். அதற்கான திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்று அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு வாய்ப்பு தாருங்கள் என்ற கோரிக்கையுடன் ஒபாமாவின் வாதம் நிறைவு பெற்றது.



ராம்னி எந்த பாயிண்ட் சொன்னாலும், உடனடியாக புள்ளி விவரத்தோடு மறுத்த ஒபாமா, அத்துடன் உண்மையான நிலவரத்தையும் எடுத்துச் சொன்னார். ராம்னி சொன்ன தவறான தகவலகளை உடனுக்குடன் மறுத்த ஒபாமா ஒரு கட்டத்தில் ' உங்கள் பொய்யை எவ்வளவு நேரம்தான் பொறுமையாக கேட்டுக் கொண்டிருப்பது' என்று சற்று காட்டமாகக் கேட்டபோது, பதில் சொல்ல முடியாமல் திணறினார் ராம்னி.



இன்றைய விவாத்த்தில் ஒபாமா வெற்றி பெற்றார் என பெரும்பாலான ஊடகங்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளன. இந்த அதிரடி போட்டி விவாதத்தின் மூலம் தனது கட்சியினருக்கு உற்சாகம் மட்டுமல்ல, இதுவரை முடிவு செய்யாதவர்களையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் ஒபாமா.

 நன்றி - தட்ஸ் தமிழ்

-ஒன்இந்தியா.தமிழ் எக்ஸ்க்ளூசிவ்