இணைய தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு பரபரப்பான செய்திகள் வெளியிடுவதும், செய்தியை யார் முந்தித்தருகிறார்கள் என்பதில் வேகமும் காட்டி வருவது ரெகுலராய் நடக்கக்கூடியதே.. அதே சமயத்தில் மற்றவர் படைப்பை தன் படைப்பு மாதிரி காட்டிக்கொள்வது ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது..
நானே பல முறை ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், கல்கி, நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய இதழ்களில் வெளி வந்த படைப்புகளை இங்கே வெளியிட்டு கடைசியில் நன்றி - என போட்டு சம்பந்தப்பட்ட பத்திரிக்கை பெயரை போட்டு விடுவேன்,.. டைட்டில், லேபிள், பி கு ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு இடத்தில் அவர்கள் பெயர் வந்து விடும்..
ஆனால் மற்றவர்களுக்கு முன் மாதிரியாகத்திகழ வேண்டிய பிரபல பத்திரிக்கையான ஆனந்த விகடனே வேறொரு இணைய தளத்தில் வந்த மேட்டரை சுட்டுப்போட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியைத்தருகிறது.
பாதிக்கப்பட்ட இணைய தள உரிமையாளர் விகடனுக்கு மென்ஷன் போட்டு விளக்கம் கேட்டும் இதுவரை பதில் வரவில்லை
மாயவரத்தான் அவர்கள் போட்ட ட்வீட்டில் இருந்து
ORIGINAL
பாதிக்கப்பட்ட இணைய தள உரிமையாளர் விகடனுக்கு மென்ஷன் போட்டு விளக்கம் கேட்டும் இதுவரை பதில் வரவில்லை
மாயவரத்தான் அவர்கள் போட்ட ட்வீட்டில் இருந்து
இது படைப்புத் திருட்டு இல்லீங்களாண்ணா @vikatan இதை ஒரிஜினலா வடிவமைச்சது @KollyBuzz pic.twitter.com/GpZzcl6g
aORIGINAL
சினிமா விகடன் @CinemaVikatan
#ajith #vijayawards #mankatha சனிக்கிழமை நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விருதுகள் வென்றவர்கள் பட்டியல்... pic.twitter.com/jlCaxjde