Showing posts with label நீர்நிலை இடங்கள். Show all posts
Showing posts with label நீர்நிலை இடங்கள். Show all posts

Wednesday, August 03, 2011

ஈரோடு மாவட்டம் - டாப் 5 டூர் ஸ்பாட்ஸ் ஆடி 18 ஸ்பெஷல்

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1004/10/images/img1100410020_1_1.jpg 

ஆடி 18 என்றாலே செம ஜாலி தான் நமக்கெல்லாம்.... ஃபிகர்களை பார்க்க ஏரியா ஏரியாவா ரவுண்டு கட்ட ஆரம்பிச்சுடுவோம்.. நாம அதுக்குத்தான் வர்றோம்னு அவங்களுக்கும் தெரியும்.. இருந்தாலும் ஓவரா சீன் போடுவாங்க..ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜாலியான நீர் நிலைகளுடன் கூடிய டூர் ஸ்பாட்ஸ் எதுன்னு பார்ப்போம்.. 


1.பவானி கூடு துறை -  ஈரோட்ல இருந்து 16 கி மீ தூரத்துல இருக்கு பவானி.. பவானி கூடுதுறை என்பது பவானி பழைய பஸ் ஸ்டேண்ட் ஸ்டாப்பிங்க்.. 14 கிமீ ஃப்ரம் ஈரோடு. 5 ரூபா டிக்கெட்.. டவுன் பஸ்னா 5ஆம் நெம்பர், 3, 16 ஆகிய நெம்பர் பஸ்கள் போகும். விபரம் தெரியாதவங்க டைம் மிச்சம் பண்றேன்னு சர்வீஸ் பஸ்ல 18 நிமிஷத்துல போய் இறங்குவாங்க. நம்மளை மாதிரி எச்சக்கல சாரி.. எஜுக்கேட்டட் ஃபேமிலி எல்லாம் என்ன பண்ணுவோம்னா டவுன் பஸ்ல அரை மணி நேரம் பயணம் செஞ்சு சாவகாசமா போவோம்.. ஏன்னா வாசவி காலேஜ் வழியா தான் பஸ் போகும் ஃபிகர்ங்க நிறைய ஏறும்.. ஹி ஹி ஹி .

நாம சீட்ல உக்காந்திருந்தா அவங்க பேக்கை ( நல்லா ஸ்பெல்லிங்க் பார்த்துக்குங்க BAG ஐ )நம்ம கிட்டே ஒப்படைப்பாங்க. நாமளும் என்னமோ ஆஸ்கார் அவார்டே வாங்குன மாதிரி அதை மடில வெச்சுக்கிட்டு வருவோம். சில பரதேசிப்பசங்க அவங்க பேக்ல இருந்து பேனா ,ஸ்கெட்ச் அப்டி சுட்டுக்குவாங்க. ஹி ஹி நான் கூட 19 பேனா சுட்டிருக்கேன்.. ( பப்ளிக் பப்ளிக்)

பவானி கூடுதுறைக்கு வந்துட்டா அங்கே ஏகப்பட்ட ஃபிகருங்க இருகும், ஆனா எல்லாம் மிடில் க்ளாஸ் ஃபிகருங்க தான்.. ( நீ கிழிக்கற கிழிப்புக்கு இது போதும்)

ஹை க்ளாஸ் ஃபிகருங்க வருவாங்க கொஞ்சமா .. ஆனா குளிக்க மாட்டாங்க.. 
( அடடா வட போச்சே?)

சங்கமேஸ்வரர் ஆலயம் இருக்கு.. அமைதியான இடம்.  பொரி கடலை விற்பாங்க, வாங்கி கடலை சாப்பிட்டுக்கிட்டே ஃபிகர்ங்க கூட கடலை போடலாம்..  விடலை VS கடலை


Photo
2. கொடுமுடி  - ஈரோட்ல இருந்து 35 கிமீ தொலைவில் இருக்கு. பயண நேரம் 1 மணி நேரம், சில பாயிண்ட்  டூ பாயிண்ட்  பஸ்ங்க மட்டும் 45 நிமிஷங்கள்ல போயிடும்.. இங்கே ஓரளவு ஹை க்ளாஸ் ஃபிகருங்க வருவாங்க.. ஆனா அவங்க இங்கே ஆத்துல குளிப்பாங்க. ( என்ன ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தகவல் )

இங்கேயும் கோயில் இருக்கு.. இந்த ஊர்ல வெள்ளரிக்காய் ஸ்பெஷல். இதை விற்கறவங்க  ஒரு டெக்னிக்கை ஃபாலோ பண்ணுவாங்க.. அதாவது ஒரு வெள்ளரிக்காயை சாமார்த்தியமா 2 காயா மாத்துவாங்க. கீற்று போடும்போதே அதை கண்டு பிடிக்கலாம்.. 2 கீற்றுக்களுக்கு நடுவே கேப் இருக்கும்..

கரூர், திருச்சி போகும் எல்லா பஸ்களும் கொடுமுடி வழியாத்தான் போகும்.. 

ஈரோடு டூ கொடுமுடி ரயில் ரூட்டும் உண்டு.. மதுரை போகும் ரயிலில் ஏறிக்கலாம்.. டிக்கெட்டே எடுக்க தேவை இல்லை.. நோ செக்கிங்க்.. நோ டி டி ஆர்..  ஆனா உங்க கெட்ட நேரம் மாட்டிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பு இல்லை.. மாட்டாம இருக்க ஒரு டெக்னிக்.. செகண்ட் க்ளாஸ் பயணிகளை ரயிலில் பயணம் செய்யும்போது பிடிக்க மாட்டாங்க.. அந்தந்த  ஸ்டேஷன்ல தான் பிடிப்பாங்க. .. 

கொடுமுடி வர்றதுக்கு முன்னால சிக்னல்ல நிற்கும் , கப்புன்னு அங்கே இறங்கிக்கலாம். ஹி ஹி , மேலும் விளக்கங்களுக்கு திருட்டு ரயிலில் பயணம் செய்வது எப்படி? என தனி பதிவு போடறேன்.. 


3. கொடிவேரி - ஈரோடு டூ சத்தியமங்கலம் 47 கிமீ.. 44 வது கிமீல கொடிவேரி இருக்கு. கொடிவேரி பிரிவு என கேட்டு இறங்கி 2 கி மீ நடக்கனும்.. ஒண்ணும் போர் அடிக்காது.. 469 வீடுகள் தாண்டித்தான் போறோம். ஆவரேஜா 3 வீட்டுக்கு ஒரு ஃபிகர்னா கூட  156 ஃபிகர்ங்களை பார்த்துடலாம்.. ஹி ஹி 

இங்கே அசைவம் சாப்பிடறவங்களுக்கும், ராம்சாமி மாதிரி தண்ணி கேசுங்களுக்கும் தான் கொண்டாட்டம்..  நான் அதிகமா இந்த ஏரியாவுக்கு போறதில்லை. காரணம் நான் சைவம்.. ட்ரிங்க்ஸ் பழக்கம் இல்லை. 

( எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க. நானும் சைவம் தான் நானும் சைவம் தான்.. பொண்ணு குடுக்கறவங்க நோட் தட் பாயிண்ட். )

இங்கே தனியா, அல்லது ஃபிரண்ட்ஸ்களோட மட்டும் தான் போகனும்.. ரொம்ப டேஞ்சரான ஏரியா.. ஃபிகர் கூட்டிட்டு போயிடாதீங்க. 

தள்ளிட்டு வர்ற கள்ளக்காதல் ஜோடிகளை மடக்கி பணம் பறிக்கவே ஒரு கூட்டம் பார்ட் டைம் ஜாப்பா எடுத்துக்கிட்டே அலையுதுங்க.. போலீஸ் கண்டுக்கறதில்லை..

 இங்கே மீன், கருவாடு ஃபேமஸ் ( உவ்வே), அன்னாசி பழம் பீஸ் போட்டு விற்பாங்க.. செம டேஸ்ட்.. 

 பரிசல் பயணம் உண்டு.. நீச்சல் தெரிஞ்சவங்க மட்டும் போலாம்.. சில லவ் ஜோடிங்க மாட்னா பரிசல் காரங்க தனிமையான இடம் இருக்கு போலாமா? அங்கே உங்களை இறக்கி விட்டுட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வந்து கூட்டிட்டு போறோம்பாங்க.. சரின்னு சொன்னா  அந்த ப்ளேஸ்ல அவங்க ஆளுங்க வந்து நகைகளை மிரட்டி வாங்கிக்கிவாங்க உஷார்


4. பாரியூர்  - ஈரோட்டில் இருந்து கோபி 35 கி மீ . அங்கே இருந்து பாரியூர் 2 கி மீ டவுன் பஸ்ல போகனும்.. லவ்வர்ஸ், கேர்ள் ஃபிரண்ட்ஸ் கூட்டிட்டு போக பாதுகாப்பான இடம்.. ராசியான இடம். அம்மன் கோயில் இருக்கு

சின்னத்தம்பி ரிலீஸ் ஆன டைம்ல கோடம்பாக்கமே கோபி பாரியூர்ல தான் குடி இருந்துச்சு..  ( வாடகை எவ்வளவு தந்துச்சுன்னு கேட்கப்படாது)

இங்கே வாய்க்கால் இருக்கு.. போவோமா ஊர்கோலம்னு நம்ம குஷ்பூ ஆண்ட்டி பாடுமே அந்த ஸ்பாட். 

ஊர் ஜனங்க அவங்க பாட்டுக்கு அவங்க வேலையை பார்ப்பாங்க.. நாம பாட்டுக்கு நம்ம வேலையை கவனிக்கலாம். அதாங்க , கூட்டிட்டு வந்த ஃபிகர்ங்க கிட்டே கடலை போடற வேலை யை சொன்னேன்.. எல்லா இடங்கள்ளயும் ஆள் நடமாட்டம் இருக்கும் , சோ நோ பயம்.. இங்கே இளநி நல்லாருக்கும்.


http://www.appusami.com/HTML/htmlv122/images/a_5.jpg
 5. பள்ளி பாளையம்  - ஈரோட்ல இருந்து ஜஸ்ட் 4 கிமீ தூரம் தான்.. ஆறு செம அகலம். இக்கரை டூ அக்கரை நல்லா நீந்த தெரிஞ்சவங்களே கடக்க  20 நிமிஷம் ஆகும்.. டேஞ்சரான சுழல்கள் உண்டு.  ஆகாயத்தாமரைகள் அதிகம் இருக்கும், கால்ல சுத்திக்கிட்டா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் தான்.. 

இப்போ தண்ணீர் வரத்தும் , ஃபிகர்ங்க வரத்தும் குறைஞ்சிடுச்சு.. லோ க்ளாஸ் ஃபிகர்ங்க தான் இங்கே அதிகம் வருவாங்க.. மிடில் க்ளாஸ் ஃபிகருங்க சும்மா வேடிக்கை பார்ப்பாங்க . நோ குளியல்.. ஹை கிளாஸ் ஃபிகருங்க அஸ் யூசுவல் கார்ல நின்னு சீன் போடுவாங்க..

திருச்செங்கோடு போகும் எல்லா பஸ்களும் பள்ளிபாளையம் வழியாத்தான் போகும்..  திருச்செங்கோட்ல 4 லேடீஸ் காலேஜ் இருக்கறதால எந்த பஸ்ல ஏறுனாலும் 13 ஃபிகர்ங்க மினிமம் கேரண்டி. ( அதுக்காக 12 தான் ஏறுச்சுன்னு ஃபோன் போட்டு புகார் சொல்லக்கூடாது.. ராஸ்கல்ஸ்.. )

இங்கே பள்ளிபாளையம் சிக்கன் செம ஃபேமஸ். அதே போல் சினிராம்னு ஒரு கில்மா தியேட்டர் இருக்கு. ஹி ஹி

இது கொடிவேரி

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1001/09/images/img1100109003_1_1.jpg
டிஸ்கி -1  பெண்ணுரிமை வாதிகள் போர்க்கொடி தூக்கும் முன் ஒரு விளக்கத்தை சொல்லிடறேன்  லோ க்ளாஸ் ஃபிகர் - 40 டூ 50 மார்க் வாங்கற அளவு உள்ளவங்க.. மிடில் க்ளாஸ் ஃபிகர்ங்க - 51 டூ 70 மார்க் வாங்கற அளவு உள்ளவங்க.. 3 ஹை க்ளாஸ் ஃபிகர்ங்க - 71 டூ 90 மார்க் வாங்கறஅளவு உள்ளவங்க..  இதெல்லாம் சும்மா காமெடிக்கு.. யார் மனசாவது புண்பட்டா சாரி.. தாவணி....( 91 டூ 100 மார்க்ஸ்.. எல்லாம் தேவதை கேட்டகிரி)

டிஸ்கி 2 - எல்லார்க்கும் இப்படி மார்க் போடறியே நீ என்ன பெரிய ஹை க்ளாஸ் பையனா? என யாராவது கேட்டா என் பதில் ஹி ஹி ஹி
( அப்டியாவது யூத், பையன்னு ஒத்துக்கிட்டா சரி.. )

டிஸ்கி 3 - பவானி சாகர் அணை, மேட்டூர் அணை ஏன் இந்த லிஸ்ட்டில் 
வர்லை? என கேட்பவர்களுக்கு.. அங்கே ஆட்கள் குளிக்க அனுமதி இல்லை.. எனவே இந்த கேட்டகிரில அது வராது.. அவை தனியே லவ்வர்ஸோட போய் பார்க்க கில்மா ப்ளேஸ் எனும் டைட்டிலில் வரலாம்.. வெயிட் ப்ளீஸ்..